wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

12phy vol2

Total questions: 8

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

கேதோடு கதிர்கலி மின்னூட்டம்

a)

நேர்க்குறி

b)

எதிர்க்குறி

c)

நடுநிலை

d)

எதுவுமில்லை

2.

ஹைட்ரஜன் அணுவின் முதல் மூன் று சுற்றுகளி ன்ஆரகளின் விகிதம்

a)

1:2:3

b)

2:4:6

c)

1:4:9

d)

1:3:5

3.

ஹைட்ரஜன் அனுவில் நான்காவது சுற்றுப்பாதையில் இயக்கும் எலக்ட்ரானின் கோணஉந்தம்

a)

h

b)

h/3.14

c)

4h/3.14

d)

2h/3.14

4.

n = 1 சுற்றுப்போளக்கு அயனியோக்க அழுத்தம்122.4 V சகோண்ட அணுவின் அணு எண் :

a)

1

b)

2

c)

3

d)

4

5.

ஹைட்ரஜன் அணுவின் முதல் மூன்று

சுற்றுப்பாதைகளின்ஆரங்களின் விகிதம்

a)

1:2:3

b)

2:4:6

c)

1:4:9

d)

1:3:5

6.

கேதோடு கதிர்களின் மின்னூட்டம்

a)

நேர்க்குறி

b)

எதிர்க்குறி

c)

நடுநிலை

d)

வரையறுக்கப்

படவில்லை

7.

ஜே.கே,தாம்சனின் e/m ஆய்வில், எலக்டரான் கற்றைக்குப் பதிலாக மியூவான்

(மியூவோன் என்பது எலக்டரான் மின்னூட்ட மதிப்பையும்

எலக்ட்ரானைப் போல் 208 மடங்கு நிறையும் கொண்ட ஒரு துகள்) கற்றையைப் பயன்படுத்தும் பொது சுழி விலக்கத்திற்கான நிபந்தனையை அடைய

a)

Bன் மதிபபு 208 மடஙகு அதிகரிக்கப்பட

தவண்டும.

b)

Bன்

மதிபபு 208 மடங்கு குறைக்கப்பட வேண்டும்

c)

Bன்

மதிப்பு 14.4 மடங்கு அதிகரிக்கப்பட வேண்டும்

d)

Bன் மதிப்பு 14.4 மடங்கு குள்க்கப்பட

வேண்டும்

8.

Li ++ , He + மற்றும H ஆகியவற்றில் n = 2 லிருந்து n = 1க்கு நகர்வு ஏற்படும் போது உமிழப்படும் அலைநீளஙகளின் விகிதம்:

a)

1:2:3

b)

1:4:9

c)

3:2:1

d)

4:9:36