wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

GK Today -Day 11

Total questions: 10

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

புதிய ஐம்பது ரூபாய் தாளில் இடம் பெற்றுள்ள சின்னம்?

a)

எல்லோரா குகை

b)

செங்கோட்டை

c)

ஹம்பி

d)

ராணி கி வாவ்

2.

இந்தியாவின் போர்ச்சுகிசியர்கலின் தலைநகராக விளங்கியது?

a)

சென்னை

b)

மும்பை

c)

கொல்கத்தா

d)

கொச்சி

3.

இந்தியாவில் உள்ள உயர்நீதி மன்றங்களின் நீதிமன்றங்களின் எண்ணிக்கை?

a)

23

b)

28

c)

29

d)

25

4.

இந்திய தேசிய கீதம் பாட வேண்டிய நேரம் எவ்வளவு?

a)

27 வினாடி

b)

30 வினாடி

c)

52 வினாடி

d)

60 வினாடி

5.

எத்தனை பெண்களுக்கு நாரி சக்தி புரஸ்கார் 2021 வழங்கப்பட்டது?

a)

50

b)

14

c)

35

d)

30

6.

எந்த நகரத்தின் மெட்ரோ திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்தார்?

a)

Mysuru

b)

Trivandrum

c)

Pune

d)

Coimbatore

7.

2022 இல் இந்தியா குளோபல் ஃபோரம் (IGF) நிகழ்வு நடைபெறும் இடம் எது?

a)

Chennai

b)

Gandhi Nagar

c)

Varanasi

d)

Bengaluru

8.

கவிஞர் சிற்பியின் சாகித்திய அகாதமி பரிசு பெற்ற நூல்

a)

சிரித்த முத்துக்கள்

b)

ஒரு கிராமத்து நதி

c)

ஒளிப் பறவை

d)

நிலவுப் பூ

9.

இந்தியாவின் தானியங்கி ரயில் மோதல் பாதுகாப்பு அமைப்பின் பெயர் என்ன?

a)

Suraksha

b)

Raksha

c)

Dhaal

d)

Kavach

10.

வெண்மை புரட்சியின் தந்தை

a)

சுவாமிநாதன்

b)

வர்கீஸ் குரியன்

c)

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

d)

ஆல்பர்ட் மார்ஷல்