wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

bible quiz 19/3

Total questions: 10

Worksheet time: 3hrs 30mins

Name
Class
Date
1.

Be still before the Lord and wait patiently for him; do not ____ when people succeed in their ways, when they carry out their wicked schemes.

கர்த்தரை நோக்கி அமர்ந்து, அவருக்குக் காத்திரு; காரியசித்தியுள்ளவன்மேலும் தீவினைகளைச் செய்கிற மனுஷன்மேலும் ________.

Psalm/சங்கீதம் 37:7

(a)  

2.

 Keep your lives free from the love of ______and be content with what you have, because God has said, “Never will I leave you; never will I forsake you.”

நீங்கள் _____ ஆசையில்லாதவர்களாய் நடந்து, உங்களுக்கு இருக்கிறவைகள் போதுமென்று எண்ணுங்கள்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை என்று அவர் சொல்லியிருக்கிறாரே.

Hebrews/எபிரெயர் 13:5

a)

money/பண

b)

riches/செல்வங்களுக்கு

c)

things/பொருட்களுக்கு

d)

Christ/கிறிஸ்துவுக்கு

3.

but those who hope in the Lord will renew their strength. They will soar on wings like eagles; they will run and not grow weary, they will walk and not be faint.

கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலனடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள்.

a)

Isaiah/ஏசாயா 31:40

b)

Isaiah/ஏசாயா 40:31

c)

Isaiah/ஏசாயா 4:31

d)

Isaiah/ஏசாயா 31:4

4.

Isaiah/ஏசாயா 30:19

a)
b)
c)
d)
5.

“Therefore keep ______, because you do not know the day or the hour.

மனுஷகுமாரன் வரும் நாளையாவது நாழிகையையாவது நீங்கள் அறியாதிருக்கிறபடியால் ____________.

(a)  

6.

The blameless spend their days under the Lord’s care, and their inheritance will not endure forever.

உத்தமர்களின் நாட்களைக் கர்த்தர் அறிந்திருக்கிறார்; அவர்கள் சுதந்தரம் என்றென்றைக்கும் இருக்காது.

a)

false/தவறு

b)

true/சரி

7.

but those who hope in the Lord will renew their strength. They will soar on wings like _________; they will run and not grow weary, they will walk and not be faint.

கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலனடைந்து, _________ப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள்.

a)

birds/பறவைகளை

b)

butterflies/பட்டாம்பூச்சிகளை

c)

eagles/கழுகுகளை

d)

falcons/பருந்துகளை

8.

The blameless spend their days under the Lord’s care, and their inheritance will endure forever.

உத்தமர்களின் நாட்களைக் கர்த்தர் அறிந்திருக்கிறார்; அவர்கள் சுதந்தரம் என்றென்றைக்கும் இருக்கும்.

a)

False/தவறு

b)

True/சரி

9.

but those who hope in the Lord will renew their strength. They will soar on ______ like eagles; they will run and not grow weary, they will walk and not be faint.

கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலனடைந்து, கழுகுகளைப்போலச் ____________ அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள்.

(a)  

10.

Do not _______ about tomorrow, for you do not know what a day may bring.

நாளையத்தினத்தைக் குறித்துப் __________; ஒருநாள் பிறப்பிப்பதை அறியாயே

(a)