NEW
Font size
WorksheetsTest - 6 8th Tamil 1,2,3
Total questions: 70
Worksheet time: 18hrs 30mins
சந்திரிகையின் கதை என்னும் நூலின் ஆசிரியர்
பாரதிதாசன்
பாரதியார்
தாராபாரதி
வாணிதாசன்
விஜயா என்னும் இதழின் ஆசிரியர்
திரு வி க
பாரதிதாசன்
பாரதியார்
தாராபாரதி
சரியான இளமைப்பெயர் - புலி
குருளை
கன்று
குட்டி
பறழ்
சரியான ஒலி மரபு - பசு
கத்தும்
கதறும்
முழங்கும்
பிளிரும்
'கண்ணெழுத்துப் படுத்த எண்ணுப் பல்பொதி' என்னும் வரிகள் இடம்பெற்றுள்ள நூல்
மணிமேகலை
சிலப்பதிகாரம்
குண்டலகேசி
வளையாபதி
தமிழ் எழுத்துக்களில் மிகப்பெரிய சீர்திருத்தத்தை செய்தவர்
வீரமாமுனிவர்
ஜி. யூ போப்
ஆறுமுகநாவலர்
ஞானப்பிரகாசம்
கடைச்சங்க காலத்தில் எழுதப்பட்ட தமிழ் எழுத்து........என அழைக்கப்பட்டன
கோட்டெழுத்து
வட்டெழுத்து
சித்திர எழுத்து
கண்ணெழுத்து
சரியானதைத் தேர்ந்தெடு.
1. ஓரெழுத்து ஒருமொழியில் 40 எழுத்துக்கள் நெடில் எழுத்துக்கள்
2. ஓரெழுத்து ஒருமொழியில் 2 எழுத்துக்கள் நொ, து குறில் எழுத்துக்கள்
1 மட்டும் சரி
2 மட்டும் சரி
1, 2 சரி
இரண்டும் தவறு
திருவள்ளுவர் தவச்சாலை, பாவாணர் நூலகம் ஆகியவற்றை அமைத்தவர்
ரா.பி. சேது
பாரதியார்
இரா.இளங்குமாரனார்
டி.கே. சிதம்பரநாதர்
தலையை இடமாகக் கொண்டு பிறக்கும் எழுத்து
வல்லினம்
மெல்லினம்
இடையினம்
ஆயுதம்
“சிந்துவுக்கு தந்தை”, என்று பாரதிதாசன் அவர்களால் புகழப்பட்டவர்
திரு வி க
பாரதியார்
தாராபாரதி
வாணிதாசன்
விசும்பு என்பதன் பொருள்
காற்று
வானம்
நெருப்பு
நீர்
‘நிலம் தீ நீர் வளி விசும்போடு ஐந்தும் கலந்த மயக்கம்’ என்னும் பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல்
புறநானூறு
அகநானூறு
அகத்தியம்
தொல்காப்பியம்
தமிழில் நமக்கு கிடைத்த மிகப் பழமையான இலக்கண நூல்
அகத்தியம்
நன்னூல்
தொல்காப்பியம்
புறப்பொருள் வெண்பாமாலை
சரியான இளமைப்பெயர் - சிங்கம்
குருளை
கன்று
குட்டி
பறழ்
"எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே" யாருடைய கூற்று.
அகத்தியர்
தொல்காப்பியர்
திருவள்ளுவர்
கம்பர்
செந்தமிழ் அந்தணர் என அழைக்கப்படுபவர்
ரா.பி. சேது
பாரதியார்
இரா.இளங்குமாரனார்
மா.பொ சிவஞானம்
கழுத்தை இடமாகக் கொண்டு பிறக்கும் உயிர் எழுத்துக்கள் மற்றும் மெய் எழுத்துக்களின் எண்ணிக்கை
12
6
18
30
வல்லின மெய் எழுத்துக்கள் 6-ம் தோன்றுமிடம்
கழுத்து
மூக்கு
மார்பு
தலை
கீழே தள்ளும் மேல்வாய் பல்லும் இணைவதால் பிறக்கும் எழுத்து
ம்
ப்
வ்
ய்
சரியான வினை மரபை தேர்ந்தெடு தண்ணீர்
குடி
பருகு
அருந்து
சாப்பிடு
தராசு என்னும் நூலின் ஆசிரியர்
பாரதிதாசன்
பாரதியார்
தாராபாரதி
வாணிதாசன்
தொல்காப்பியத்தில் உள்ள இயல்களின் எண்ணிக்கை
9
3
27
36
தமிழ் எழுத்தும் வட்டெழுத்து கலந்த கல்வெட்டு காணப்படும் இடம்
அரியலூர்
ஆதிச்சநல்லூர்
அரச்சலூர்
கீழடி
தமிழ் எழுத்துச் சீர்திருத்தப் பணியில் ஈடுபடடவர்
பாரதியார்
தந்தை பெரியார்
வ.உ.சிதம்பரனார்
பெருஞ்சித்தனார்
"புதிய அறம் பாட வந்த அறிஞன்" என்று பாரதியார் அவர்களை புகழ்ந்தவர்
திரு வி க
பாரதிதாசன்
தாராபாரதி
வாணிதாசன்
வளைந்த கோடுகளால் அமைந்த மிகப்பழைய தமிழ் எழுத்து.................என அழைக்கப்படுகிறது.
கோட்டெழுத்து
வட்டெழுத்து
சித்திர எழுத்து
ஓவிய எழுத்து
தனித்தமிழ் இயக்கம், தமிழிசை இயக்கம் உள்ளிட்ட நூல்களை எழுதியவர்
ரா.பி. சேது
பாரதியார்
இரா.இளங்குமாரனார்
டி.கே. சிதம்பரநாதர்
மூக்கை இடமாகக் கொண்டு பிறக்கின்ற ஆறு மெய்யெழுத்துக்கள் எந்த வகையைச் சார்ந்தது
வல்லினம்
மெல்லினம்
இடையினம்
ஆயுதம்
சரியான ஒலி மரபை தேர்ந்தெடு : புறா
அகவும்
குழறும்
குனுகும்
அலரும்
கீழே கொடுக்கப்பட்டுள்ள வினை மரபு தொடரில் சரியானதை தேர்ந்தெடு
பூப்பறி
இலை கொய்
பானை முடை
முறுக்கு தின்
தமிழ்நாட்டின் வேர்ட்ஸ்வொர்த்
சுப்புரத்தினம்
அரங்கநாதன்
அரங்கசாமி
சுப்பிரமணியம்
பிரித்து எழுதுக - நீளுழைப்பு
நீள் + உழைப்பு
நீண் + உழைப்பு
நீளு + உழைப்பு
நீள் + அழைப்பு
சரியான பொருளைத் தேர்ந்தெடு : சேகரம்
எமன்
கூட்டம்
மேகம்
சேதம்
'செத்திறந்த ' - என்னும் சொல்லைப் பிரித்து எழுத கிடைப்பது
செ + திறந்த
செ + இறந்த
செத்து + திறந்த
செத்து + இறந்த
சுகுவாமிஷ் பழங்குடியினர் வாழ்ந்த நாடு
இந்தியா
இலங்கை
அமெரிக்கா
தாய்லாந்து
தென்னாட்டார் - இலக்கணக் குறிப்பு
ஏவல் வினைமுற்று
குறிப்பு வினைமுற்று
தெரிநிலை வினைமுற்று
வியங்கோள் வினைமுற்று
தவறானதைத் தேர்ந்தெடு
ஏவல் வினைமுற்று - முன்னிலையில் வரும்
வியங்கோள் வினைமுற்று - மூவிடங்களிலும் வரும்
ஏவல் வினைமுற்று - ஒருமை பன்மை வேறுபாடு இல்லை
வியங்கோள் வினைமுற்று - ஒருமை பன்மை வேறுபாடு இல்லை
பின்வருவனவற்றுள் ஏவல் வினைமுற்றுச் சொல்
வாழ்க
வருக
ஓடு
வாழிய
உலக இயற்கை வளப் பாதுகாப்பு நாள்
ஜூன் 18
ஜூலை 28
ஆகஸ்ட் 28
ஜனவரி 28
கவிஞரேறு , பாவலர்மணி என்று அழைக்கப்படுபவர்
பெருஞ்சித்தனார்
முடியரசன்
பாரதிதாசன்
வாணிதாசன்
பஞ்சக்கும்மிகள் என்ற நூலை தொகுத்தவர்
சாமிநாதன்
ரங்கநாதன்
இராசு
எத்திராசு
வாணிதாசன் எழுதிய நூல்களில் தவறானது
எழிலோவியம்
இளைஞர் இலக்கியம்
தமிழச்சி
தொடுவானம்
சரியானதைத் தேர்ந்தெடு.
1. காலத்தை வெளிப்படையாகக் காட்டாது செய்பவரை மட்டும் வெளிப்படையாகக் காட்டும் வினைமுற்று தெரிநிலை வினைமுற்று
2. காலத்தை வெளிப்படையாகக் காட்டாது செய்பவரை மட்டும் வெளிப்படையாகக் காட்டும் வினைமுற்று குறிப்பு வினைமுற்று
இரண்டும்சரி
இரண்டும் தவறு
2 மட்டும் சரி
1 மட்டும் சரி
உலக வன விலங்கு நாள்
ஆகஸ்ட் 6
செப்டம்பர் 6
அக்டோபர் 6
நவம்பர் 6
தொடர்கள் பொருள் அடிப்படையில் எத்தனை வகைப்படும்
மூன்று
நான்கு
இரண்டு
ஆறு
இளமையில் கல் என்பது எவ்வகை தொடர்
செய்தித் தொடர்
வினாத் தொடர்
விழைவுத் தொடர்
உணர்ச்சித் தொடர்
வினை முற்றுக்கு உரிய வேர்ச்சொல்லை தேர்ந்தெடு - சென்றனர்
செல்
சென்ற
செல்க
சென்று
'சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்தொருபால் கோடாமை சான்றோர்க் கணி' இக்குறளில் பயின்று வந்துள்ள அணி
உவமை அணி
உருவக அணி
சொற்பொருள் பின்வருநிலையணி
வேற்றுமையணி
'வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம் புலி தோல் போர்த்துமேய்ந் தற்று' இக்குறளில் பயின்று வந்துள்ள அணி
உவமை அணி
வேற்றுமையணி
இல்பொருள் உவமையணி
சொற்பொருள் பின்வருநிலையணி
'கணைகொடிது யாழ்கோடு செவ்விதுஆங்கு அன்ன' இக்குறளின் அடுத்துவரும் அடி
கோடாமை சான்றோர்க்கு அணி
புலிதோல் போர்த்துமேய்ந் தற்று
வினைபடு பாலால் கொளல்
கற்றாரோடு ஏனை யவர்
'கடல்ஓடா கால்வல் நெடுந்தேர் கடல்ஓடும் நாவாயும் ஓடா நிலத்து' இக்குறளில் பயின்று வந்துள்ள அணி
இல்பொருள் உவமையணி
பிறிது மொழிதல் அணி
உவமை அணி
வேற்றுமையணி
பொருட்பாலில் உள்ள இயல்களில் தவறானது
அரசியல்
அமைச்சியல்
ஊழியல்
ஒழிபியல்
திருக்குறளில் உள்ள இயல்களில் எண்ணிக்கை
4
3
2
9
ஓர்தல் என்பதன் பொருள்
துன்பம்
நல்லறிவு
அணிகலன்
மருந்து
நீலகேசி கூறும் நோயின் வகைகள்
இரண்டு
மூன்று
நான்கு
ஐந்து
'காலை மாலை உலாவிநி்தம்காறறு வாஙகி வருவோரினகாலைத் தொட்டுக கும்பிட்டுகாலன் ஓடிப் போவானே' என்னும் பாடல் வரிகளின் ஆசிரியர்
திரு.வி.க
பாரதிதாசன்
தேசிக விநாயகநார்
மீனாட்சி சுந்தரனார்
கவிமணி தேசிக விநாயகனார் ஆசிரியராக எத்தனை ஆண்டுகள் பணியாற்றினார்
31
36
34
35
கவிமணி தேசிக விநாயகனார் பிறந்த ஊர்
கரூர்
அரூர்
தேரூர்
போரூர்
மூளைக்கு ஒரு நிமிடத்திற்கு எத்தனை மில்லி குருதி தேவைப்படுகிறது
600 மில்லி
900 மில்லி
800 மில்லி
500 மில்லி
மீண்டும் ஜீனோ நூலின் ஆசிரியர்
புதுமை பித்தன்
ரங்கராஜன்
சிவராமன்
அரங்கசாமி
ஐம்பெரும் காப்பியங்களில் தவறானது
குண்டலகேசி
நீலகேசி
மணிமேகலை
சீவக சிந்தாமணி
காதர் பிறந்த கதை கவிதை நூலின் ஆசிரியர்
பாரதிதாசன்
திரு வி க
கவிமணி தேசிக விநாயகம்
மீனாட்சி சுந்தரம் பிள்ளை
தொடக்க காலத்தில் மனிதர்கள் மருத்துவத்திற்கு பயன்படுத்தியது
தாவரங்கள்
விலங்குகள்
உலோகங்கள்
மருந்துகள்
நீலகேசி என்னும் நூலின் ஆசிரியர்
இளங்கோவடிகள்
சீத்தலைசாத்தனார்
ஆசிரியர் பெயர் தெரியவில்லை
திருத்தக்க தேவர்
சரியானதைத் தேர்ந்தெடு.
1. பேச,எழுத, கணக்கிட நாம் பயன்படுத்துவது மூளையின் வலது பகுதியை.
2. பேச,எழுத, கணக்கிட நாம் பயன்படுத்துவது மூளையின் இடது பகுதியை.
1 மட்டும் சரி
2 மட்டும் சரி
1, 2 சரி
இரண்டும் தவறு
மெல்ல வந்தான் எவ்வகை எச்சம்
தெரிநிலை பெயரெச்சம்
குறிப்பு பெயரெச்சம்
தெரிநிலை வினையெச்சம்
குறிப்பு வினையெச்சம்
சிறிய கடிதம் எவ்வகை எச்சம்
தெரிநிலை பெயரெச்சம்
குறிப்பு பெயரெச்சம்
தெரிநிலை வினையெச்சம்
குறிப்பு வினையெச்சம்
எழுதி வந்தான் எவ்வகை எச்சம்
தெரிநிலை பெயரெச்சம்
குறிப்பு பெயரெச்சம்
தெரிநிலை வினையெச்சம்
குறிப்பு வினையெச்சம்
நல்ல பையன் எவ்வகை எச்சம்
தெரிநிலை பெயரெச்சம்
குறிப்பு பெயரெச்சம்
தெரிநிலை வினையெச்சம்
குறிப்பு வினையெச்சம்
