Worksheetsவரலாற்றுப் பொருள்
Total questions: 4
Worksheet time: 2mins
நிறைநிலைப் பேராசிரியர் டாக்டர் கூ கேய் கிம்
வரலாறு என்பது.....................................
வரலாறு மனிதனின் நாகரிகத்தையும் அதனால் ஏற்பட்ட மாற்றங்களையும் விவாதிக்கின்றது. (மூலம்: www.history.com)
வரலாறு என்பது மனிதர்களின் செயல்பாடுகளையும் அவர்கள் அவ்வாறு செயல்பட்டதற்கான காரணங்களையும் விளக்கும் கதைகளாகும்.
வரலாறு நடந்த அல்லது முடிந்த நிகழ்வைக் குறிக்கிறத
வரலாறு என்பது......................
வரலாறு என்பது மனிதர்களின் செயல்பாடுகளையும் அவர்கள் அவ்வாறு செயல்பட்டதற்கான காரணங்களையும் விளக்கும் கதைகளாகும்.
வரலாறு என்பது தற்காலத்திற்கும் கடந்த காலத்திற்கும் இடையிலான தொடர்புச் செயற்பாங்காகும்
பழைய கோலாலும்பூர்
மேற்காணும் படம் இக்காலத்தில் மாற்றம் அடைந்துள்ளது.
அப்படியெனில் வரலாறு என்பது .............
வரலாறு என்பது கடந்த கால நிகழ்வு ஒன்றின் குறிப்பு அல்லது பதிவு ஆகும்.
வரலாறு என்பது தற்காலத்திற்கும் கடந்த காலத்திற்கும் இடையிலான தொடர்புச் செயற்பாங்காகும்.
இப்னு கல்டூன்