wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

பொரளாதார ம் +1 பாட ம்4

Total questions: 20

Worksheet time: 15mins

Name
Class
Date
1.

1) செலவு என்பது

a)

விலை

b)

மதிப்பு

c)

மாறாச் செலவு

d)

உற்பத்தி

2.

செலவுச் சார்புகளை ------------ சார்புகள்

எனலாம்.

a)

உற்பத்தி

b)

முதலீடு

c)

தேவை

d)

நுகர்வு

3.

பணச் செலவை ------------ செலவு என்றும்

அழைக்கலாம்.

a)

வெளியுறு

b)

உள்ளுறு

c)

சமூக

d)

உண்மை

4.

வெளியுறு செலவுகள் மற்றும் உள்ளுறு

செலவுகளின் கூடுதல் ---------- செலவாகும்.

a)

சமூக

b)

பொருளாதார

c)

பண

d)

மாறா

5.

வெளியுறு செலவுகள் என்பது

a)

கையிலிருந்து செய்யும் செலவுகள்

b)

உண்மைச் செலவுகள்

c)

சமூகச் செலவு

d)

மூழ்கும் செலவுகள்

6.

தனக்குச் சொந்தமான வளங்களை நிறுவனத்திற்கு

செய்யும் செலவு -----------

a)

உண்மைச் செலவு

b)

வெளியுறு செலவு

c)

பணச் செலவு

d)

உள்ளுறு செலவு

7.

உற்பத்தியின் எல்லா மட்டங்களிலும் மாறாத

செலவுகள்----------------

a)

மாறாச் செலவு

b)

மாறும் செலவு

c)

உண்மைச் செலவு

d)

சமூகச் செலவு

8.

சராசரி மாறும் செலவுக்கான வாய்ப்பாடு

a)

TC / Q

b)

TVC / Q

c)

TFC / Q

d)

TAC / Q

9.

ஓர் அலகு கூடுதலாக உற்பத்தி செய்வதற்கு ஆகும்

செலவு

a)

மாறும் செலவு

b)

மாறாச் செலவு

c)

இறுதிநிலைச் செலவு

d)

மொத்தச் செலவு

10.

உற்பத்திக்கு ஏற்றாற் போல் மாறும் செலவு -----

----- செலவு எனப்படும்.

a)

பண

b)

மாறும்

c)

மொத்த

d)

மாறா

11.

11) கூலி ----------- செலவுக்கு எடுத்துக்காட்டா கும்.

a)

மாறா

b)

மாறும்

c)

இறுதிநிலை

d)

வாய்ப்பு

12.

ஓர் அலகு உற்பத்திக்கான செலவு ------------

செலவாகும்.

a)

சராசரி

b)

இறுதிநிலை

c)

மாறும்

d)

மொத்த

13.

சராசரிச் செலவுக்கான வாய்ப்பாடு

a)

AVC / Q

b)

TC / Q

c)

TVC / Q

d)

AFC / Q

14.

மொத்த மாறாச் செலவு 100, மொத்த மாறும்

செலவு 125 எனில் மொத்தச் செலவைக்

கணக்கிடுக.

a)

125

b)

175

c)

225

d)

325

15.

நீண்ட கால சராசரி செலவுக் கோடு ----------

கோடு என அழைக்கப்படுகிறது.

a)

தேவைக்

b)

திட்ட

c)

உற்பத்தி

d)

விற்பனை

16.

பொருட்களின் விற்பனை மூலம் கிடைக்கும்

வருமானம் --------வருவாயாகும்.

a)

இலாபம்

b)

மொத்த

c)

சராசரி

d)

இறுதிநிலை

17.

ஓர் அலகு பொருளை கூடுதலாக விற்பதால்

கிடைக்கும் வருவாய் ----------- வருவாயாகும்.

a)

இலாபம்

b)

சராசரி

c)

இறுதிநிலை

d)

மொத்த

18.

இறுதிநிலை வருவாய் என்பது ஏற்கனவே உள்ள

------------ உடன் கூடுதலாக பெறுவது.

a)

மொத்த விற்பனை

b)

மொத்த வருவாய்

c)

மொத்த உற்பத்தி

d)

மொத்தச் செலவு

19.

விலை நிலையாக இருக்கும்போது, AR கோடு MR

கோட்டுக்கு------------- ஆக இருக்கும்.

a)

சமமாக

b)

அதிகமாக

c)

குறைவாக

d)

தொடர்பற்று

20.

ஒரு புத்தகம் ₹ 10 வீதம் 40 புத்தகங்களை விற்கிறார்,

எனில் அவருக்கு கிடைக்கும் மொத்த வருவாய்

a)

100

b)

200

c)

300

d)

400