Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

பொருளாதாரம் +1 பாடம் 5

Total questions: 20

Worksheet time: 15mins

Name
Class
Date
1.

கீழ்க்கண்டவற்றுள் எந்தவகையா ன அங்காடியில்

விலை மிக அதிகமாக இருக்காது?

a)

நிறைவுப் போட்டி

b)

முற்றுரிமை

c)

இருமுக முற்றுரிமை

d)

சில்லோர் முற்றுரிமை

2.

நிறுவனத்தின் சமநிலை என்பது

a)

MC = MR

b)

MC > MR

c)

MC < MR

d)

MR = Price

3.

கீழ்க்கண்டவற்றுள் எது முற்றுரிமைப் போட்டியின்

இயல்புகள்?

a)

ஒரு விற்பனையாளர்

b)

சில விற்பனையாளர்

c)

பண்டவேறுபாடு

d)

உள்ளே நுழைய முடியாது

4.

முற்றுரிமை நிறுவனம் குறுகிய காலத்தில்

.................................... பெறும்

a)

இயல்பு இலாபம்

b)

நஷ்டம்

c)

அதிக இலாபம்

d)

அதிக நஷ்டம்

5.

கீழ்க்கண்டவற்றுள் உபரிதிறன் இல்லாதது

........................

a)

முற்றுரிமை

b)

முற்றுரிமை போட்டி

c)

சில்லோர் முற்றுரிமை

d)

நிறைவுப் போட்டி

6.

எப்போது நிறுவனம் இலாபம் பெற முடியும்?

a)

TR < TC

b)

TR – MC

c)

TR > TC

d)

TR = TC

7.

விலையின் மற்றொரு பெயர் ................................

a)

சராசரி வருவாய்

b)

இறுதிநிலை வருவாய்

c)

மொத்த வருவாய்

d)

சராசரி செலவு

8.

சிஎந்த அங்காடியில் AR மற்றும் MR சமமாகும்

a)

இருவர் முற்றுரிமை

b)

நிறைவு போட்டி

c)

முற்றுரிமை போட்டி

d)

சில்லேர் முற்றுரிமை

9.

முற்றுரிமையில்MR கோடு ....................................

கோட்டிற்கு கீழிருக்கும்.

a)

TR

b)

MC

c)

AR

d)

AC

10.

நிறைவு போட்டி அனுமானிப்பது .....................

a)

ஆடம்பர பண்டம்

b)

உற்பத்தியாளர் பண்டம்

c)

வேறுபடுத்தப்பட்ட பண்டம்

d)

ஒத்த தன்மை பண்டம்

11.

குழுச்சமநிலைஆராய்வது .................................

a)

முற்றுரிமை போட்டி

b)

முற்றுரிமை

c)

இருவர் முற்றுரிமை

d)

தூய போட்டி

12.

முற்றுரிமை போட்டியின் முக்கிய பண்பு

............................

a)

ஒரே விதமான உற்பத்தி

b)

விற்பனைச் செலவு

c)

ஒரு விற்பனையாளர்

d)

ஒரு வாங்குபவர்

13.

முற்றுரிமை போட்டி ------- ஆகும்.

a)

சில்லோர் முற்றுரிமை

b)

இருவர் முற்றுரிமை

c)

நிறைகுறை போட்டி

d)

முற்றுரிமை

14.

விலை தலைமை அம்சம் கொண்டது

a)

நிறைவு போட்டி

b)

முற்றுரிமை

c)

சில்லோர் முற்றுரிமை

d)

முற்றுரிமையாளர் போட்டி

15.

விலைபேதம் காட்டுதலின் விளைவு......................

ஆகும்.

a)

குறைவான உற்பத்தி

b)

அதிக இலாபம்

c)

பல்வேறு விலை

d)

குறைவான உற்பத்தி மற்றும்பல்வேறு விலை

16.

முற்றுரிமைப் போட்டியில் சராசரி வருவாய்

கோடு

a)

முற்றிலும் நெகிழ்ச்சியற்றது

b)

முற்றிலும் நெகிழ்ச்சி உள்ளது

c)

பெருமளவு நெகிழ்ச்சியுள்ளது

d)

ஒன்றுக்குச் சமமான நெகிழ்ச்சியுள்ளது

17.

நிறைவுப் போட்டியில் நிறுவனத்தின்

தேவைக்கோடு

a)

நிலையானது

b)

படுகிடை

c)

எதிர்மறை சரிவு

d)

நேர்மறை சரிவு

18.

எந்த வகை அங்காடியில் போட்டியே இராது?

a)

நிறைவு போட்டி

b)

முற்றுரிமை

c)

முற்றுரிமைபோட்டி

d)

சில்லோர் முற்றுரிமை

19.

கீழ்க்கண்டவற்றுள் எந்த வகை அங்காடியில்

நுகர்வோர் அதிகம் சுரண்டப்படுகிறார்கள்?

a)

நிறைவுபோட்டி

b)

முற்றுரிமை

c)

முற்றுரிமையாளர் போட்டி

d)

சில்லோர் முற்றுரிமை

20.

விற்பனை செலவிற்கு உதாரணம்

a)

கச்சாப்பொருள் விலை

b)

போக்குவரத்துச் செலவு

c)

விளம்பர செலவு

d)

கொள்முதல் செலவு