Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

பொருளாதாரம் +1படாம் 6

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

பொருளியலில் வருமானப் பகிர்வு என்பது

எதனுடன் தொடர்புடையது?

a)

உற்பத்திக் காரணிகள்

b)

தனி நபர்

c)

நிறுவனங்கள்

d)

வணிகர்கள்

2.

பகிர்வுக் கோட்பாடு எவ்வாறு அழைக்கப்படுகிறது?

a)

உற்பத்தி விலைக் கோட்பாடு

b)

காரணி விலைக் கோட்பாடு

c)

கூலிக்கோட்பாடு

d)

வட்டிக்கோட்பாடு

3.

எதனைப் பயன்படுத்துவதற்கான வெகுமதியே

வாரம் ஆகும்?

a)

மூலதனம்

b)

உழைப்பாளி

c)

நிலம்

d)

அமைப்பு

4.

போலி வாரம் என்ற கருத்து யாருடன்

தொடர்புடையது?

a)

ரிக்கார்டோ

b)

கீன்ஸ்

c)

வாக்கர்

d)

மார்ஷல்

5.

தொன்மை கூலிக் கோட்பாட்டை எடுத்துரைத்தவர்

யார்?

a)

ரிக்கார்டோ

b)

கீன்ஸ்

c)

மார்ஷல்

d)

வாக்கர்

6.

நிலத்திற்கு உண்மையானதும் அழிக்க

முடியாதசக்தியும் உள்ளது என்ற கருத்தைப்

பயன்படுத்தியவர்.

a)

JS மில்

b)

வாக்கர்

c)

வாக்கர்

d)

ரிக்கார்டோ

7.

உழைப்பாளருக்கான வெகுமதி ---

a)

வாரம்

b)

கூலி

c)

இலாபம்

d)

வட்டி

8.

பணக்கூலியின் வேறுபெயர்

a)

உண்மைக்கூலி

b)

பெயரளவுக் கூலி

c)

சரியான கூலி

d)

மாற்றுக்கூலி

9.

எச்ச உரிமை கூலிக் கோட்பாட்டை

எடுத்துரைத்தவர்

a)

கீன்ஸ்

b)

வாக்கர்

c)

ஹாலே

d)

நைட்

10.

முதலீட்டை பயன்படுத்துவற்கான வெகுமதி

a)

வாரம்

b)

கூலி

c)

வட்டி

d)

இலாபம்

11.

கீன்சின் வட்டிக் கோட்பாடு இவ்வாறு

வழங்கப்படுகிறது.

a)

துய்ப்பு தவிர்ப்பு கோட்பாடு

b)

நீர்மை விருப்பக் கோட்பாடு

c)

கடன் நிதிக் கோட்பாடு

d)

கடன் நிதிக் கோட்பாடு

12.

கடன் நிதிக் கோட்பாட்டின்படி கடன் நிதிகளின்

அளிப்பு இதற்குச் சமமாகும்

a)

S + BC + DH + DI

b)

I + DS + DH + BM

c)

S + DS + BM + D

d)

S + BM + DH + DS

13.

எதிர்பாராத செலவுகள் என்ற கருத்தை கீன்ஸ்

கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்.

a)

பரிமாற்ற நோக்கம்

b)

முன்னெச்சரிக்கை நோக்கம்

c)

ஊக நோக்கம்

d)

தனிப்பட்ட நோக்கம்

14.

|தனி நபர்களுக்கு நாட்டின் செல்வத்தை அல்லது

வருமானத்தைப் பகிர்ந்தளிப்பதென்பது

----

a)

செயல்முறைப் பகிர்வு

b)

தனி நபர் பகிர்வு

c)

பண்டங்களின் பகிர்வு

d)

பணிகளின் பகிர்வு

15.

இலாபம் இதற்கான வெகுமதி ஆகும்.

a)

நிலம்

b)

அமைப்பு

c)

மூலதனம்

d)

உழைப்பு

16.

புத்தாக்க இலாபக் கோட்பாட்டை வழங்கியவர்

----

a)

ஹாலே

b)

சும்பீட்டர்

c)

கீன்ஸ்

d)

நைட்

17.

போலிவாரம் இதனால் தோன்றுகிறது.

a)

மனிதன் உருவாக்கிய உபகரணங்கள்

b)

வீட்டில் தயார் செய்தவை

c)

இறக்குமதிப் பொருட்கள்

d)

எதுவுமில்லை

18.

”ஓர் உற்பத்தியாளர் ஒப்பந்தத்தின் மூலம்

உழைப்பாளி தன் பணியை வழங்கியதற்காக

கொடுக்கும் மொத்த பணமே கூலியாகும்”

இதைக் கூறியவர் யார்?

a)

பென்ஹாம்

b)

மார்ஷல்

c)

வாக்கர்

d)

J.S. மில்

19.

துய்ப்பு தவிர்ப்பு வட்டிக் கோட்பாட்டை

எடுத்துரைத்தவர்

a)

ஆல்ஃப்ரட் மார்ஷல்

b)

N.W. சீனியர்

c)

போம்போவர்க்

d)

நட் விக்சல்

20.

கடன் நிதி வட்டிக் கோட்பாடானது ----

a)

தொன்மைக் கோட்பாடு

b)

நவீன கோட்பாடு

c)

மரபுக் கோட்பாடு

d)

புதிய தொன்மைக் கோட்பாடு