NEW
Font size
Worksheetsபொருளாதார ம்+1பாட ம் 8
Total questions: 20
Worksheet time: 15mins
இந்தியாவின் கள்ளிக்கோட்டைக்கு (CALICUT)
வாஸ்கோடாகாமா வருகை புரிந்த வருடம்
1498
1948
1489
1849
1614 இல் தாமஸ் ரோ யாரிடம் அனுமதி
பெறுவதில் வெற்றி பெற்றார்?
அக்ப ர்
ஷாஜகான்
ஜஹாங்கீர்
நூர்ஜஹான்
இந்தியாவை ஆளும் உரிமை கிழக்கிந்தியக்
கம்பெனியிடமிருந்து ஆங்கிலேய அரசுக்கு
மாற்றப்பட்ட ஆண்டு
1885
1858
1868
1878
இரயத்வாரி முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட
இடம்
கேரளா
வங்காளம்
தமிழ்நாடு
மகாராஸ்டிரா
முதலாம் உலகப்போர் தொடங்கப்பட்ட ஆண்டு
1914
1814
1941
1841
இந்திய அரசாங்கம் தனது முதல்
தொழிற்கொள்கையை வெளியிட்ட ஆண்டு
1456
1991
1948
2000
1956ன் தொழிற்கொள்கையின் நோக்கம்
பெரிய நிறுவனங்களை
முன்னேற்றுவது
வேளாண்துறையை மட்டும்
முன்னேற்றுவது
தனியார் துறையை மட்டும்
முன்னேற்றுவது
குடிசைத் தொழில்களை மட்டும்
முன்னேற்றுவது
1993ல் முன் பதிவு நீக்கப்பட்ட தொழில்துறை
இரயில்வே துறை
செம்பு மற்றும் சிங்க் சுரங்கத் தொழில்
அணு ஆற்றல்
அணு கனிமங்கள்
இந்தியாவின் பசுமைப்புரட்சியின் தந்தை
என்றழைக்கப்படுபவர்
M.S.சுவாமிநாதன்
காந்தி
விஸ்வேஸ்வரையா
N.R.விஸ்வநாதன்
1969-ல் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின்
எண்ணிக்கை
10
12
14
16
வங்கிகள் தேசிய மயமாக்க ப்பட்டத ன் முக்கிய
நோக்கம்
தனியார் சமூக நலம்
சமூக நலம்
வருவாய் ஈட்ட
தொழில் முற்றுரிமை
திட்டக்குழு அமைக்கப்பட்ட ஆண்டு
1950
1955
1960
1952
முதலாம் ஐந்தாண்டுத்திட்டத்தின்
முதன்மையான நோக்கம்
சேவை
தொழில்
வேளாண்மை
வங்கி
பத்தாம் ஐந்தாண்டுத் திட்ட காலம்
1992-1997
2002-2007
2007-2012
1997-2002
2016ஆம் ஆண்டுக்கான மனித வளர்ச்சி
அறிக்கையின் படி188 நாடுகளில் இந்தியாவின்
தரம்
130
131
135
145
வருடாந்திரத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்ட
ஆண்டு
1989-1991
1990-1992
2000-2001
1981-1983
இந்தியாவின் மிகப்பழமையான பெரிய
அளவிலான தொழில்
பருத்தி
சணல்
இரும்பு
சிமெண்ட்
மனித மேம்பாட்டுக் குறியீட்டெண்னை
உருவாக்கியவர்
ஜவர்கர்லால் நேரு
M.K. காந்தி
அமர்த்தியா குமார் சென்
தாகூர்
பனிரெண்டாம் ஐந்தாண்டுத் திட்டத்தின்
முக்கிய நோக்கம்
விரைவான மற்றும் அதிகமான
ஒருங்கிணைந்த வளர்ச்சி
சமூக நீதியுடன் கூடிய வளர்ச்சி
சோசலிச முறையிலான சமூகம்
விரைவான உள்ளடக்கிய மற்றும்
நிலையான வளர்ச்சி
வாழ்க்கைதரக் குறியீட்டெண்ணை
உருவாக்கியவர்
திட்டக்குழு
நேரு
D.மோரிஸ்
பிஸ்வாஜித்
