NEW
Font size
WorksheetsTrivia_Junior
Total questions: 10
Worksheet time: 5mins
Who were the sons of zebedee?
செபெதேயுவின் குமாரர்கள் யார்?
Simon and John
சீமோன், யோவான்
John and James
யோவான், யாக்கோபு
James and Andrew
யாக்கோபு, அந்திரேயா
Simon and Andrew
சீமோன், அந்திரேயா
In what town or city did Jesus say a prophet would be honored?
எந்த ஊரில் அல்லது எந்த நகரத்தில் ஒரு தீர்க்கதரிசி கனமடைவான் என்று இயேசு கூறினார்?
In bethlehem
பெத்லகேம்
In Jerusalem
ஏருசலேம்
In his home town
தன் ஊரிலும் தன் இனத்திலும் தன் வீட்டிலும்
In Decopolis
தெக்கப்போலி
What is the meaning for Ephphatha?
எப்பத்தா என்பதன் அர்த்தம் என்ன?
Be Silent
அமைதியாய் இரு
Be saved
காப்பாற்றப்படுங்கள்
Be opened
திறக்கப்படுவாயாக
Be quiet
அமைதியாக இரு
What did Simon, a Cyrenian, do for Christ?
சிரேனே ஊரானாகிய சீமோன் இயேசுவுக்காக என்ன செய்தார்?
Gave Him vinegar
வெள்ளைப்போளம் கலந்த திராட்சரசம் கொடுத்தார்
Bore His Cross
இயேசுவின் சிலுவையைச் சுமந்தார்
Removed the spear in His side
ஈட்டியை அகற்றினான்
Buried Him in a tomb
அவரை ஒரு கல்லறையில் வைத்தார்
Golgotha is also known as _________
கொல்கொதா _________ என்றும் அழைக்கப்படுகிறது
Place of human
மனித இடம்
Place of Skull
கபாலஸ்தலம்
Place of forgiveness
மன்னிக்கும் இடம்
peace
சமாதானம்
Who said ‘Honor your father and your mother’?
உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்று சொன்னது யார்?
Abraham
ஆபிரகாம்
Aaron
ஆரோன்
Moses
மோசே
Joshua
யோசுவா
in feeding of 4000, how many baskets of left over wes taken?
4000 பேருக்கு உணவளித்ததில்,மீதியான துணிக்கை எத்தனை கூடைகள் எடுக்கப்பட்டன?
Ten
பத்து
Twelve
பன்னிரண்டு
Seven
ஏழு
Eleven
பதினொரு
What did John the Baptist preach while baptizing?
யோவான் ஞானஸ்நானங் கொடுக்கும் போது என்ன பிரசங்கித்தார்?
about immersed baptism
முழுக்கு ஞானஸ்நானம்
About Scripture
வேதத்தைப் பற்றி
baptism of repentance, the remission of sins.
பாவமன்னிப்புக்கென்று மனந்திரும்புதலுக்கேற்ற ஞானஸ்நானத்தைக்குறித்து
about fasting
உபவாசம் பற்றி
Who said to whom "Son, your sins are forgiven"
யார் யாரிடம் சொன்னார் "மகனே, உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது"
Jesus to Blind man
இயேசு குருடனிடம் சொன்னார்
Jesus to Paralytic man
இயேசு திமிர்வாதக்காரனிடம்
சொன்னார்
Jesus to unclean spirit man
இயேசு அசுத்த ஆவி உள்ள மனிதனிடம்
சொன்னார்
Pharisees to Jesus Disciples
பரிசேயர்கள் இயேசுவின் சீஷர்களுக்கு
Who said to Whom? "Step Forward"
யார் யாரிடம் சொன்னது "எழுந்து நடுவே நில்"
Jesus to man who had the withered hand
இயேசு சூம்பின கையையுடைய மனுஷனிடம் சொன்னார்
இயேசு குருடனிடம் கூறினார்
இயேசு திமிர்வாதக்காரனிடம் சொன்னார்
No one told
யாரும் சொல்லவில்லை
