wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Numbers_junior

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

How long had the multitude been with Jesus while having nothing to eat?

உண்பதற்கு எதுவுமில்லாமல் ஜனங்கள் இயேசுவுடன் எவ்வளவு நாட்கள் இருந்தார்கள்?

a)

2 days

இரண்டு நாட்கள்

b)

3 days

மூன்று நாட்கள்

c)

4 days

நான்கு நாட்கள்

d)

1 day

ஒரு நாள்

2.

How many people did Jesus miraculously feed with few fish?

எத்தனை பேரை இயேசு சில மீன்களை கொண்டு அற்புதமாக போஷித்தார்?

a)

5000

ஐயாயிரம்

b)

4000

நாளாயிரம்

c)

both 5000 and 4000

ஐயாயிரம் மற்றும் நாளாயிரம்

d)

3000

மூவாயிரம்

3.

For how much could the oil of spikenard can be sold for?

எவ்வளவு அதிகமான கிரயத்துக்கு நளதம் என்னும் உத்தம தைலமுள்ள வெள்ளைக்கல் பரணியை விற்கலாம்?

a)

More than 300 denarii

முந்நூறு பணத்துக்கு அதிகமான கிரயத்துக்கு

b)

More than 400 denarii

நானூறு பணத்துக்கு அதிகமான கிரயத்துக்கு

c)

More than 500 denarii

ஐநூறு பணத்துக்கு அதிகமான கிரயத்துக்கு

d)

More than 200 denarii

இருநூறு பணத்துக்கு அதிகமான கிரயத்துக்கு

4.

How many swine were in the herd into which Legion was sent?

லேகியோன் அசுத்த ஆவி எத்தனை பன்றிகளுக்குள்ளே போகும்படி இயேசு கட்டளையிட்டார்

a)

3000

மூன்றாயிரம்

b)

2000

இரண்டாயிரம்

c)

1000

ஆயிரம்

d)

4000

நான்காயிரம்

5.

How many disciples did Jesus send to bring ?

கழுதைக்குட்டியைக் கொண்டுவர எத்தனை சீடர்களை இயேசு அனுப்பினார்?

a)

4

நான்கு

b)

3

மூன்று

c)

2

இரண்டு

d)

1

ஒன்று

6.

How many women went to the tomb of Jesus?

இயேசுவின் கல்லறைக்கு எத்தனை பெண்கள் சென்றார்கள்?

a)

Two

இரண்டு

b)

Three

மூன்று

c)

One

ஒன்று

d)

Four

நான்கு

7.

How many times did Peter deny Christ?

பேதுரு எத்தனை முறை கிறிஸ்துவை மறுதலித்தான்?

a)

Two

இரண்டு

b)

Three

மூன்று

c)

One

ஒன்று

d)

Four

நான்கு

8.

What time was it when Jesus was crucified?

எந்த வேளையில் இயேசுவை சிலுவையில் அறைந்தார்கள்?

a)

Third hour

மூன்றாம்மணி வேளையாயிருந்தது

b)

NIneth Hour ஒன்பதாம்மணி வேளையாயிருந்தது

c)

sixth hour ஆறாம்மணி வேளையாயிருந்தது

d)

seventh hour ஏழாம்மணி வேளையாயிருந்தது

9.

How much did the poor widow throw into the treasury?

ஏழை விதவை எத்தனை காசைப் போட்டாள்

a)

two mites

இரண்டு காசு

b)

three mites

மூன்று காசு

c)

more mites

அதிக காசு

d)

four mites

நான்கு காசு

10.

In a story the Sadducees told Jesus, how many brothers married the same woman, each marrying her after his older brother had died?

எத்தனை பேர் அதே பெண்ணை விவாகம்பண்ணி, சந்தானமில்லாமல் இறந்துபோனார்கள்?

a)

seven

ஏழு

b)

five

ஐந்து

c)

six

ஆறு

d)

eight

எட்டு