Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Places_Heal_junior

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

In what city was a paralytic brought to Jesus?

எந்த நகரத்தில் ஒரு திமிர்வாதக்காரனைச் சுமந்துகொண்டு இயேசுவிடம் கொண்டு வந்தனர்?

a)

Nazareth

நாசரேத்

b)

Bethsaida

பெத்சாயிதா

c)

Decapolis

தெக்கப்போலி

d)

Capernaum

கப்பர்நகூம்

2.

In which place the daemon pssessed man proclaimed about Jesus?

எந்த இடத்தில் அசுத்த ஆவியுள்ள ஒரு மனுஷன் இயேசுவைப் பற்றி அறிவித்தான்?

a)

Decapolis

தெக்கப்போலி

b)

Nazareth

நாசரேத்

c)

Capernaum

கப்பர்நகூமும்

d)

Bethsaida

பெத்சாயிதா

3.

In Which city did Jesus drive the money changers out of the temple?

எந்த நகரத்தில் இயேசு தேவாலயத்தில் பிரவேசித்து, விற்கிறவர்களையும் கொள்ளுகிறவர்களையும் துரத்திவிட்டார்?

a)

Nazareth

நாசரேத்

b)

Decapolis

தெக்கப்போலி

c)

Jerusalem

ஏருசலேம்

d)

Bethlehem

பெத்லகேம்

4.

What was the name of the place where Jesus was brought to be crucified?

இயேசு சிலுவையில் அறையப்படுவதற்காக கொண்டு வரப்பட்ட இடத்தின் பெயர் என்ன?

a)

Golgatha

கொல்கொதா

b)

Gethsemane

கெத்செமனே

c)

Bethany

பெத்தானியா

d)

Gadarenes

கதரேனர்.

5.

where was Simon the leper house situated?

குஷ்டரோகியாயிருந்த சீமோன்வீடு எங்கே உள்ளது?

a)

Bethsaida

பெத்சாயிதா

b)

Bethany

பெத்தானி

c)

Jericho

எரிகோ

d)

Decapolis

தெக்கப்போலி

6.

What command did Jesus give to the unclean spirit?

இயேசு அசுத்த ஆவியிடம் என்ன கட்டளையிட்டார் ?

a)

Your sins are forgiven

உங்கள் பாவங்கள் மன்னிக்கப்பட்டது

b)

"Come out of the man, unclean spirit."

இந்த மனுஷனை விட்டுப் புறப்பட்டுப் போ

c)

He kept silent

மௌனமாயிருந்தார்

d)

had compassion on him

அவன் மீது இரக்கம் கொண்டார்

7.

What position of authority did Jairus hold?

யவீரு என்ன அதிகாரப் பதவியில் இருந்தார்?

a)

rulers of the synagogue

ஜெபஆலயத்தலைவர்

b)

Chief Priest

பிரதான ஆசாரியன்

c)

Scribe

வேதபாரகர்

d)

None

எதுவும் இல்லை

8.

What request did a Greek SyroPhoenician woman make to Jesus?

சீரோபேனிக்கியா தேசத்தாளாகிய கிரேக்க ஸ்திரீ இயேசுவிடம் என்ன வேண்டுகோள் விடுத்தாள்?

a)

to bring her daughter alive

தன் மகளை உயிரோடு கொண்டு வர

b)

nothing

ஒன்றுமில்லை

c)

To cure her daughter's sickness

தன் மகளின் நோயை குணப்படுத்த

d)

To cast the demon out of her daughter

மகளைப் பிடித்திருந்த பிசாசைத் துரத்திவிட

9.

Who said, "I see men as trees, walking."?

"நடக்கிற மனுஷரை மரங்களைப்போலக் காண்கிறேன்" யார் சொன்னது

a)

The evil possesed man

அசுத்த ஆவி பிடித்த மனிதன்

b)

The Paralytic man

திமிர்வாதகாரன்

c)

The blind man

குருடன்

d)

The withered hand man

சூம்பின கையையுடைய மனுஷன்

10.

How long had the boy been possessed with a mute spirit?

சிறுவனுக்கு ஊமையான ஆவி உண்டாகி எவ்வளவு காலமாயிற்று?

a)

From childhood

சிறுவயது முதற்கொண்டு

b)

at young age

இளம் வயதில்

c)

from two years

இரண்டு ஆண்டுகளில் இருந்து

d)

recently

சமீபத்தில்