Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

12 CS UNIT 7 - 3

Total questions: 52

Worksheet time: 26mins

Name
Class
Date
1.
அடிப்படையாக செயற்கூறுகளை எத்தனை வகைகளாக வகைப்படுத்தலாம் ?
a)
2
b)
5
c)
3
d)
4
2.
அடிப்படையாக செயற்கூறுகளை எத்தனை வகைகளாக வகைப்படுத்தலாம் ?
a)
2
b)
5
c)
3
d)
4
3.
எது பெயரில்லாத செயற்கூறு வகை?
a)
தற்சுழற்சி செயற்கூறு
b)
உள்ளிணைந்த செயற்கூறு
c)
பயனர் வரையறுக்கும் செயற்கூறு
d)
லாம்டா செயற்கூறு
4.
எது பெயரில்லாத செயற்கூறு வகை?
a)
தற்சுழற்சி செயற்கூறு
b)
உள்ளிணைந்த செயற்கூறு
c)
பயனர் வரையறுக்கும் செயற்கூறு
d)
லாம்டா செயற்கூறு
5.
செயற்கூறினுள் உள்ள கூற்றில் return கூற்று இல்லாமல் இருந்தால் செயற்கூறு ________பொருளைத் திருப்பி அனுப்பும்.
a)
1
b)
2
c)
3
d)
None
6.
________செயற்கூறுகளுடன் சேர்த்து லாம்டா செயற்கூறுகளை பயன்படுத்தலாம் .
a)
filter()
b)
map()
c)
reverse()
d)
அனைத்தும்
7.
பைத்தானில் பெயரில்லாமல் வரையறுக்கப்படும் செயற்கூறுக்கு________என்று பெயர் .
a)
தேவைப்படும் செயலுருபுகள்
b)
சிறப்புச் செயலுருபுகள்
c)
லாம்டா செயற்கூறுகள்
d)
பெயரில்லாத செயற்கூறுகள்
8.
x=35.6 print(type(x)) இக் குறிமுறையின் வெளியீடு யாது?
a)
<class 'float'>
b)
<class 'int'>
c)
<class 'str'>
d)
<class 'bool'>
9.
x='s' print(type(x)) இக் குறிமுறையின் வெளியீடு யாது?
a)
<class 'alpha'>
b)
<class 'float'>
c)
<class 'ch'>
d)
<class 'str'>
10.
தற்சுழற்சி செயற்கூறில் கொடுக்கப்படும் நிபந்தனை எத்தனை அழைப்புகளுக்குப் பிறகு தன்னைத்தானே அழைப்பதை நிறுத்திவிடும்.
a)
500 அழைப்புகள்
b)
1000 அழைப்புகள்
c)
10000 அழைப்புகள்
d)
2500 அழைப்புகள்
11.
a=5 print('address of a is :',id(a))
a)
address of a is 1357486752
b)
a
c)
25
d)
none
12.
input() செயற்கூறு மூலம் பயனரிடமிருந்து சரத்தை உள்ளீடாகப் பெற்று ____________ செயற்கூறு மூலம் அதன் மதிப்பை மதிப்பீடு செய்ய வேண்டும்.
a)
val()
b)
eval()
c)
mid()
d)
id()
13.
________ செயற்கூறு கொடுக்கப்பட்ட எண்ணை வேறு எண்முறைக்கு மாற்றி திருப்பி அனுப்புகிறது?
a)
form()
b)
format()
c)
formet()
d)
none
14.
வெளியீட்டை இருமநிலை வடிவில் கொடுக்கும் format() செயற்கூறின் பொதுவடிவம் __________.
a)
format(x,'b')
b)
format(x,'o')
c)
format(x,'f')
d)
format(x,'c')
15.
_________ செயற்கூறு வெளியீட்டை நிலையான புள்ளி எண் வடிவில் கொடுக்கும்?
a)
format(x,'b')
b)
format(x,'o')
c)
format(x,'f')
d)
format(x,'s')
16.
வெளியீட்டை எண்ணிலை வடிவில் கொடுக்கும் format() செயற்கூறின் பொதுவடிவம் __________.
a)
format(x,'b')
b)
format(x,'f')
c)
format(x,'c')
d)
format(x,'o')
17.
கொடுக்கப்பட்ட பொருளின் நினைவக முகவரியைத் திருப்பி அனுப்பும் செயற்கூறு _________.
a)
type()
b)
id()
c)
value()
d)
identity()
18.
அனைத்து கணித செயற்கூறுகளுக்கும் தேவையான முக்கியமான கூறு _____________ ஆகும்.
a)
string
b)
math
c)
pudoc
d)
sys
19.
xயை பெரிய அல்லது xக்கு நிகரான சிறிய முழு எண்ணைத் திருப்பி அனுப்பும் செயற்கூறு ___________ ஆகும்.
a)
math.floor(x)
b)
math.ceil(x)
c)
math.sum(x)
d)
math.sqrt(x)
20.
xயை விடக்குறைவான அல்லது xக்கு நிகரான பெரிய முழு எண்ணைத் திருப்பி அனுப்பும் செயற்கூறு ___________ ஆகும்.
a)
math.abs(x)
b)
math.ceil(x)
c)
math.floor(x)
d)
math.max(x)
21.
_________ செயற்கூறு பட்டியலில் இருந்து மிகப்பெரிய மதிப்பைத் திருப்பி அனுப்பும்?
a)
min(list)
b)
max(list)
c)
mid(list)
d)
sum(list)
22.
________ செயற்கூறு கொடுக்கப்பட்ட பட்டியலில் இருந்து மிகச் சிறிய மதிப்பைத் திருப்பி அனுப்பும்.
a)
abs()
b)
max()
c)
min()
d)
sum()
23.
Mylist=[15,20,25,30,35] print('Minimum of Mylist:',min(Mylist)) வெளியீடு யாது?
a)
minimum of Mylist : 20
b)
minimum of Mylist : 30
c)
minimum of Mylist : 15
d)
none
24.
Mylist=[10,20,30,60,50,40] print('Maximum of Mylist:',max(Mylist)) வெளியீடு யாது?
a)
Minimum of Mylist : 40
b)
Minimum of Mylist : 60
c)
Minimum of Mylist : 10
d)
none
25.
பின்வருவனவற்றுள் format_spec அளபுருவின் எந்த மதிப்பு வெளியீட்டை எண்ணிலை வடிவில் கொடுக்கும்?
a)
b'
b)
o'
c)
f'
d)
x'
26.
கொடுக்கப்பட்ட எண்ணின் (ab) அடுக்குப் பெருக்கத்தைத் திருப்பி அனுப்பும் செயற்கூறு எது?
a)
power()
b)
pow()
c)
round()
d)
ceil()
27.
_________ செயற்கூறு கொடுக்கப்பட்ட எண்ணை முழு எண்ணாக மாற்றி திருப்பி அணுப்பும்?
a)
min()
b)
max()
c)
round()
d)
ceil()
28.
கொடுக்கப்பட்ட எண்ணின் வர்க்கமூலத்தை கணிக்கும் செயற்கூறு __________.
a)
min(x)
b)
max()
c)
sqrt()
d)
round()
29.
________ செயற்கூறு கொடுக்கப்பட்ட பட்டியலில் உள்ள மதிப்புகளின் கூட்டுத்தொகையை திருப்பி அனுப்பும்?
a)
min(list)
b)
max(list)
c)
sum(list)
d)
total(list)
30.
கொடுக்கப்பட்ட பொருளின் தரவின வகையைத் திருப்பி அனுப்பும் செயற்கூறு _________.
a)
type()
b)
abs()
c)
ord()
d)
id()
31.
வெளியீடு யாது? X=19.7 print('x value is rounded to',round(x))
a)
x value is rounded to 20
b)
x value is rounded to 19
c)
x value is rounded to 18
d)
x value is rounded to 17
32.
வெளியீடு யாது? y=27.3 print('y value is rounded to',round(y))
a)
y value is rounded to 27
b)
y value is rounded to 23
c)
y value is rounded to 28
d)
y value is rounded to 20
33.
வெளியீடு யாது? Z=-15.3 print('z value is rounded to',round(z))
a)
z value is rounded to -16
b)
z value is rounded to -15
c)
z value is rounded to -13
d)
z value is rounded to -10
34.
கீழே கொடுக்கப்பட்ட குறிமுறையின் வெளியீடு
def printdata(name,age):
print(“Name :”,name)
print(“Age :”,age)
return
printdata(age=30,name=”Raja”)
a)
Name: Raja
Age: 30
b)
Name: name
Age: age
c)
Name: Raja

d)
Age: 30
35.
________ என்பவை செயற்க்கூறு வரையறையில் பயன்படுத்தப்படும் மாறிகள்
a)
அளப்புருக்கள்
b)
குறிப்பெயர்கள்
c)
செயலுறுப்புகள்
d)
மாறிகள்
36.
செயற்க்கூறு அழைப்புக்கூற்றில் உள்ள ____________ செயற்க்கூறு வரையறையோடு சரியான பொருத்த வேண்டும்
a)
செயலுறுபுகளின் எண்ணிக்கை
b)
அளப்புருக்கள்
c)
மாறிகள்
d)
குறிப்பெயர்கள்
37.
அளப்புருக்களின் பயன்பாட்டினை ________ வரையறையில் பார்க்கலாம்
a)
செயற்க்கூறு
b)
கட்டுரு
c)
Union
d)
ஏதுவுமில்லை
38.
தற்சுழற்சி செயற்கூறில் கொடுக்கப்படும் நிபந்தனை எவ்வாறு அழைக்கப்படும்?
a)
இறுதி நிபந்தனை
b)
தற்சுழற்சி அழைப்பு
c)
தற்சுழற்சி நிபந்தனை
d)
அடிப்படை நிபந்தனை
39.
தொடரில் பிழையை தவிர்த்து , தேவையான வெளியீட்டை பெறுவதற்க்கு குறைந்தது _______செயலுறுபாவது தேவை.
a)
4
b)
1
c)
3
d)
2
40.
கீழே கொடுக்கப்பட்ட குறிமுறையின் வெளியீடு
def rect_area(l,b):
return l*b
print rect_area(4,6)
a)
10
b)
24
c)
12
d)
64
41.
________________ கொடுக்கப்படும் அளப்புருக்கள் அந்த செயற்க்கூறினுள்ளே பயன்படுத்தப்படும்
a)

b)

c)

d)
ஏதுவுமில்லை
42.
பைத்தானில் செயற்கூறை அழைக்கும் போது எந்த மதிப்பும் கொடுக்கப்படவில்லை எனில், செயலுறுப்பானது தானாகவே மதிப்பை எடுத்துக் கொடுக்கும்
a)
சரங்கள்
b)
தானமைவு செயலுறுபு
c)
மாறிகள்
d)
சிறப்புச்சொல்
43.
செயலுறுபுகள் _______ வகைப்படும்
a)
2
b)
3
c)
4
d)
5
44.
கீழே கொடுக்கப்பட்ட குறிமுறையின் வெளியீடு
def printinfo(name,salary=8000):
print(“Name :”,name)
print(“Salary:”,salary))
return
printinfo(“krithik”)
a)
Name: krithik

b)
Name: name
Salary: salary
c)
Name: krithik
Salary: 8000
d)
Salary: 8000
45.
________ செயற்க்கூறினுக்கு அனுப்பலாம்.
a)
அளப்புருக்கள்
b)
செயலுறுப்புகள்
c)
இரண்டும்
d)
ஏதுவுமில்லை
46.
அளப்புருக்களின் பெயரை கண்ட பின்பு ____________ செயலுறுப்பானது செயற்கூறினை அழைக்கிறது.
a)
மாறிகள்
b)
குறிப்பெயர்கள்
c)
சிறப்புச்சொல்
d)
மாறி
47.
பின்வரும் செயற்கூறுகளுள் எது list யைக் கொண்டு வேலை செய்யும்?
a)
min()
b)
max()
c)
sum()
d)
இவை அனைத்தும்
48.
கீழே கொடுக்கப்பட்ட குறிமுறையின் வெளியீடு
def printstring(str):
print(str)
return
printstring()
a)
str
b)
string
c)
printstring
d)
பிழையை கொடுக்கிறது
49.
round() செயற்கூறு வடிவில் உள்ள முதல் செயலுருபு எதைக் குறிக்கும்?
a)
கொடுக்கப்பட்ட எண்ணைக் குறிக்கும்
b)
தசம புள்ளிகளின் எண்ணிக்கை
c)
உறுப்புகளின் எண்ணிக்கை
d)
ஏதும் இல்லை
50.
ஒரு செயற்கூறு தன்னைத் தானே அழைத்தால் அது ________ என்றழைக்கப்படும்.
a)
தன்மை செயற்கூறு
b)
தற்சுழற்சி செயற்கூறு
c)
நூலக செயற்கூறு
d)
உள்ளிணைந்த செயற்கூறு
51.
செயற்கூறு திருப்பி பின்னலான அமைப்பில் பயன்படுத்தினால் அதற்கு _____________ என்று பெயர்.
a)
செயற்கூறு
b)
இனக்குழு
c)
பொருள்
d)
தொகுப்பு
52.
தற்சுழற்சி செயற்கூறு __________போன்று செயல்படும்.
a)
இனக்குழு
b)
பொருள்
c)
மடக்கு
d)
மாறி