Font size
S
M
L
XL
WorksheetsTNPSC 2022
Total questions: 200
Worksheet time: 3hrs 30mins
Name
Class
Date
1.
ஒளி உமிழ் டையோடில் உமிழ்ப்படும் ஒளியின் நிறம்
a)
அதன் பின்னோக்கு சார்பு
b)
அதன் முன்னோக்கு சார்பு
c)
முன்னோக்கு மின்னோட்ட அளவு
d)
குறைக்கடத்தி பொருளின் வகை
2.
ஓர மூலக்கூறு குளுக்கோஸ் முழுமையான ஆக்சிஜனேற்றத்தின் போது வெளிப்படுத்தும் ஆற்றலின் அளவு
a)
2600 kJ
b)
2300 kJ
c)
2900 kJ
d)
2500 kJ
3.
அதிகமான டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக விளையாடிய இந்திய வீரர் யார்?
a)
எம்.எஸ். தோனி
b)
எஸ். கங்குலி
c)
முகமது அசாருதீன்
d)
எஸ்.கவாஸ்கர்
4.
சட்டமன்றங்களுக்கான தேர்தலை சட்டபூர்வமாக ஏற்றுக் கொண்ட சட்டம்
a)
1861ம் ஆண்டு சட்டம்
b)
1892ம் ஆண்டு சட்டம்
c)
1909ம் ஆண்டு சட்டம்
d)
1919ம் ஆண்டு சட்டம்
5.
2015ல் நடந்த சமூக பொருளாதார சாதி வாரியான கணக்கெடுப்பின் (SECC) படி கீழ்க்கண்ட மாநிலங்களில் எந்த மாநிலத்தில் அதிக படிப்பறிவு சதவீதம் உள்ளது?
a)
சிக்கிம்
b)
தமிழ்நாடு
c)
கேரளா
d)
ஹரியானா
6.
பிப்ரவரி 2017-இல் மத்திய அரசு பாரத்-QR குறியீடு என்ற புதிய எண்ணிலக்க பணம் செலுத்து முறையினை தொடக்கியுள்ளது.QR குறியீடு என்பது இதைக் குறிக்கும்.
a)
Qwerty Response Code
b)
Quick Response Code
c)
Queue Response Code
d)
Quasi Response Code
7.
மார்ச் 2017-இல், மத்திய அமைச்சகத்தால் சமூக ஊடகங்களில் துவக்கி வைக்கப்பட்ட, பெட்ரோல் மற்றும் வாயுத் தொடர்பான சந்தேகங்களுக்கு என்று ஒருங்கிணைந்த குறை தீர்வு இயங்குதளம்
a)
Gem SPV
b)
URJA MITRA
c)
MOPNG e Seva
d)
Petro E Seva
8.
கலாச்சாரப் பாரம்பரியம் மற்றும் நிலைநிறுத்தத்தக்க சுற்றுலாவாண்மை’ என்பது 2017-ஆம் ஆண்டிற்கான இந்த தினத்தின் கருப்பொருளாகும்.
a)
உலக சுற்றுச்சூழல் தினம்
b)
உலக பூமி தினம்
c)
உலக பாரம்பரிய தினம்
d)
உலக வானியலாய்வு தினம்
9.
சரியான கூற்றை சுட்டி காட்டவும்
a)
புவியின் சராசரி வெப்பத்தை விட 20-ஆம் நூற்றாண்டில் 0.6 ஊ உயர்ந்துள்ளது
b)
புவியின் சராசரி வெப்பத்தை விட 20-ஆம் நூற்றாண்டில் 0.7 ஊ உயர்ந்துள்ளது
c)
புவியின் சராசரி வெப்பத்தை விட 20-ஆம் நூற்றாண்டில் 0.8 ஊ உயர்ந்துள்ளது
d)
புவியின் சராசரி வெப்பத்தை விட 20-ஆம் நூற்றாண்டில் 1 ஊ உயர்ந்துள்ளது
10.
அஜந்தா ஓவியங்களின் தாக்கத்தைப் பெற்றுள்ள “சிகிரியா” ஒவியங்கள் உள்ள இடம்
a)
பர்மா
b)
சுமத்ரா
c)
சீனா
d)
இலங்கை
11.
“தோ ஆப்” எனப்படுவது
a)
இரு நகரங்களுக்கு இடைப்பட்ட பகுதி
b)
இரு நதிகளுக்கு இடைப்பட்ட பகுதி
c)
இரு மலைகளுக்கு இடைப்பட்ட நிலப்பகுதி
d)
இவற்றுள் எதுவுமில்லை.
12.
இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட மொழிகள்
a)
25
b)
22
c)
23
d)
27
13.
இந்திய பாராளுமன்றம் ----------- அவையை கொண்டதாகும்.
a)
ஒரு அவை
b)
இரண்டு அவைகள்
c)
மூன்று அவைகள்
d)
நான்கு அவைகள்
14.
பத்தாம் ஐந்தாண்டு திட்டத்தில் சிறு தொழில் நிறுவனங்களின் நிதி அளவு என்ன?
a)
75 லட்சம்
b)
100 லட்சம்
c)
50 கோடி
d)
75 கோடி
15.
1857-ஆம் ஆண்டு கலகத்துக்கு உடனடிக் காரணம்
a)
புதிய வகை தலைப்பாகை
b)
கொழுப்பு தடவிய தோட்டாக்கள்
c)
வாரிசு இழப்புக் கொள்கை
d)
இரட்டைப்படி ரத்து செய்தல்
16.
ஒரு எண்ணெய் டின் 4/5 பாகம் நிறைந்திருந்தது. அதிலிருந்து 6 புட்டிகள் எண்ணெயை எடுத்துவிட்டுஇ 4 புட்டிகள் எண்ணெயை ஊற்றும் பொழுது அது ¾ பாகம் நிறைந்திருந்தது எனில், அந்த டின்னுடைய முழு கொள்ளளவிற்கு எத்தனை புட்டிகள் எண்ணெய் தேவையாகிறது?
a)
35
b)
40
c)
42
d)
60
17.
3 எழுதுகோல்களும் 5 அழிப்பான்களும் சேர்ந்து விலை ₹ 34 மேலும் 2 எழுதுகோல்களும் 7 அழப்பான்களும் சேர்ந்து விலை ₹ 30 எனில் ஒரு எழுதுகோலின் விலை என்ன?
a)
8
b)
5
c)
4
d)
2
18.
கன செவ்வகப் பெட்டி ஒன்றின் அடிப்பக்கம் சதுரமாகவும் அச்சதுரத்தின் பக்கம் a செ.மீ ஆகவும் பெட்டியின் உயரம் bசெ.மீ. ஆகவும் இருப்பின் அதன் கன அளவு
a)
a2b2செ.மீ3
b)
ab2செ.மீ3
c)
a2bசெ.மீ3
d)
a2b2 /3 செ.மீ3
19.
A,B,Cஎன்ற மூன்று மனிதர்கள் ஒரு வேலையை தனித்தனியே 10, 15, 30 நாட்களில் முடிப்பார்கள். A-யும் B –யும் மூன்று நாட்களுக்கு சேர்ந்து வேலை பார்த்துவிட்டு A விலகி விட C சேர்ந்து கொள்கிறார். மீதமுள்ள வேலையை B-யும் C-யும் எத்தனை நாட்களில் முடிப்பர்?
a)
5 நாட்கள்
b)
6 நாட்கள்
c)
10 நாட்கள்
d)
7 நாட்கள்
20.
சூரிய குடும்பத்தின் மிக வெப்பமான கோள்
a)
நேப்டியூன்
b)
புதன்
c)
புளுட்டோ
d)
யுரேனஸ்
21.
A மின்னோட்டம் பாயும் 50 செ.மீ. நீளமுள்ள கடத்தி 2 x10-3T காந்த தூண்டல் கொண்ட காந்த புலத்திற்கு செங்குத்தாக வைக்கப்படுகிறது. கடத்தியின் மீது செயல்படும் விசையைக் காண்க
a)
5 x 10-3 N
b)
3 x 103 N
c)
4.9 x 103 N
d)
5 x 103 N
22.
“பரிசோதனை வகைப்பாட்டியல்” என்ற சொற்களை புழக்கத்திற்கு கொண்டு வந்தவர்கள் யார்?
a)
பெந்தம் மற்றும் ஹீக்கர்
b)
கேம்ப் மற்றும் கில்லி
c)
வாட்சன் மற்றும் கிரிக்
d)
கார்னர் மற்றும் ஆலார்டு
23.
104வது இந்திய அறிவியல் கழக கூட்டம் நடைபெற்ற இடம்
a)
ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலைகழகம், திருப்பதி
b)
அண்ணா பல்கலைகழகம், சென்னை
c)
ஒஸ்மானியா பல்கலைகழகம், ஹைதராபாத்
d)
ஜவஹர்லால் நேரு பல்கலைகழகம், டெல்லி
24.
104 செயற்கை கோள்களை ஒரே முறையாக விண்ணில் செலுத்தி இஸ்ரோ வரலாற்றுச் சாதனை படைத்த நாள்.
a)
15. ஜனவரி, 2017
b)
13, பிப்ரவரி, 2017
c)
10,டிசம்பர், 2016
d)
15, பிப்ரவரி, 2017
25.
சோயா அவரை எண்ணெயை ஒற்றைப் படியில் கிராஃபீன் படலங்களாக உருமாற்றம் செய்யும் தொழிற்நுட்பம் இவ்வாறு பெயரிடப்பட்டுள்ளது.
a)
கிராஃப்சோப் தொழிற்நுட்பம்
b)
கிராஃப்ஏர் தொழிற்நுட்பம்
c)
பீன்கிராஃப் தொழிற்நுட்பம்
d)
நட்கிராஃப் தொழிற்நுட்பம்
26.
தொழிலக அமைவிட கோட்பாடு”
a)
வெபர் கோட்பாடு
b)
கிறிஸ்டாலர் கோட்பாடு
c)
வான்தூனன் கோட்பாடு
d)
மால்தஸ் கோட்பாடு
27.
பிம்பிசாரன் எந்த வம்சத்தைச் சார்ந்தவர்?
a)
ஹர்யங்கா வம்சம்
b)
சிசுநாக வம்சம்
c)
நந்த வம்சம்
d)
மௌரிய வம்சம்
28.
உள்ளாட்சி அரசாங்கத்தின் தந்தை என்று அழைக்கப்படுவர்?
a)
காந்திஜி
b)
ரிப்பன் பிரபு
c)
நேருஜி
d)
மவுண்ட்பேட்டன்
29.
1928-ல் எதிர்கால இந்தியாவின் அரசியலமைப்பு சட்டம் ஒன்றை வரைவதற்கு எட்டு பேர் கொண்ட குழு ஏற்படுத்தப்பட்டது. இதன் தலைவர்
a)
ஊ.சு. தாஸ்
b)
லால் பகதூர் சாஸ்தி
c)
மோதிலால் நேரு
d)
முகமது அலி ஜின்னா
30.
ஓட்டுண்ணித் தாவரங்கள் தமக்குத் தேவையான உணவுப் பொருட்களை உறிஞ்சிக்கொள்ள பெற்றுள்ள சிறப்பான வேர்களின் பெயர் என்ன?
a)
உணர்நீட்சி
b)
பற்றுவேர்
c)
ஹாஸ்டோரியா
d)
மடகுண்ணித் தாவரங்கள்
31.
கீழ்க்கண்ட அனைத்து இணைகளும் வேதாங்கங்களைப் பற்றியது. இதில் தவறான இணை எது?
a)
சிக்ஷா – உச்சரித்தல்
b)
கல்பா – சடங்குகள்
c)
வியாகர்னா – வானசாஸ்திரம்
d)
நிருக்தா – சொல்லிலக்கணமும் சொல்லின் வரலாறும்
32.
13-வது நிதிக் குழுவின் கீழ், அதிகபட்ச நிதி ஒதுக்கீடு எந்த மாநிலத்திற்கு தரப்பட்டது?
a)
ஆந்திரப்பிரதேசம்
b)
பீகார்
c)
உத்திரப்பிரதேசம்
d)
தமிழ்நாடு
33.
செலவு வரியை அறிமுகப்படுத்தியவர் யார்?
a)
பிமால்ஜலான்
b)
N. கால்டர்
c)
கென்னத் ஆரோ
d)
பால் சாமுவேல்சன்
34.
கீழே கொடுக்கப்பட்டவர்களில் இந்திய தேசியத்தின் பழம்பெரும் பெண்மணி என்றழைக்கபட்டவர் யார்?
a)
விஜயலட்சுமி பண்டிட்
b)
சரோஜினி நாயுடு
c)
அன்னி பெசன்ட்
d)
அம்புஜம்மாள்
35.
இந்தியாவில் 5000 கி.மு செல்லும் திறன் கொண்ட ஏவுகணை எது?
a)
பிரித்வி – V
b)
ஆகாஷ் - IV
c)
ICBM – அக்னி V
d)
ICBM – அக்னி VI
36.
பதம் “Wildlife” என்பதை யார் முதலில் முன்மொழிந்தார்?
a)
வெர்னான்ஸ்கி
b)
வில்லியம் ஹென்றி
c)
வில்லியம் ஹார்னாடே
d)
கார்ல் மோஃபிஸ்
37.
கீழ்வருவனவற்றுள் எது சரியாக பொருந்தவில்லை?
a)
கலீனா - காரீயம்
b)
பாக்ஸைட் - அலுமினியம்
c)
மேக்னசைட - மெக்னீசியம் கார்பனேட்
d)
கோரண்டம் - பாதரச சல்பைஃட்
38.
ஈர்ப்பு வில்லைகளின் தத்துவம்
a)
ஒளி எதிரொளிப்பு
b)
ஒளி விலகல்
c)
ஒளி தளவிளைவு
d)
நிறைகளை சுற்றி ஒளி வளைதல்
39.
உட்கருவில் இருந்து ரைபோசோம்களுக்கு தகவல்களை எடுத்து செல்லும் ரைபோ நியூக்ளிக் அமிலங்கள் (ஆர்.என்.ஏ) இவை
a)
எச்.என்ஃஎட்டிரோ நியுக்ளியர் எம்.ஆர்.என்.ஏ
b)
எம்.ஆர்.என்.ஏ
c)
டீ.ஆர்.என்.ஏ
d)
ஆர்.ஆர்.என்.ஏ
40.
எந்த தக்காண அரசர் “அப்லா பாபா” (அ) “ஏழைகளின் நண்பர்” என்ற பட்டத்தை பெற்றிருந்தார்?
a)
குலி குதுப் ஷா
b)
இப்ராஹிம் அடில் ஷா II
c)
நைசாம் ஷா
d)
அலி அடில் ஷா
41.
பண நோட்டுகள் வழங்குதலில், இந்தியாவில் எந்த முறை பின்பற்றப்படுகிறது?
a)
விகிதாசார காப்பு முறை
b)
குறைந்தபட்ச காப்பு முறை
c)
அதிகபட்ச காப்பு முறை
d)
நிலையான காப்பு முறை
42.
ஒரு தொகை, தனிவட்டியில் 3 ஆண்டுகளில் ரூ.815 ஆகவும் 4 ஆண்டுகளில் ரூ.854 கூடுதலாகிறது. அத்தெகையைக் காண்க.
a)
ரூ. 650
b)
ரூ. 690
c)
ரூ. 698
d)
ரூ. 700
43.
ஆட்சேர்ப்பு முறையில் மாற்றம் ஏற்படுத்துவதற்காக ஒன்றிய பொதுப்பணியாளர் தேர்வாணையம். 1974 ம் ஆண்டில் தேர்வு மற்றும் ஆட்சேர்ப்பு குழு ஒன்று யார் தலைமையில் அமைத்தது?
a)
G.D கோசலா
b)
J.Cஷா
c)
R.Cலஹோடி
d)
D.Sகோத்தாரி
44.
கீழ்கண்டவற்றுள் எதைத் தவிர மற்றவை நம் உணவில் அளவோடு எடுத்துக்கொள்ள வேண்டும்?
a)
உப்பு சத்து
b)
சர்க்கரை
c)
கொழுப்பு
d)
நார்சத்து
45.
ஸ்பெர்மடோஜெனிஸிஸ் என்பது
a)
ஸ்பெர்மடோகோனியா முதிர்ச்சியடைதல்
b)
ஊகோனியா முதிர்ச்சியடைதல்
c)
எபிடிடிமஸ் முதிர்ச்சியடைதல்
d)
செமினிபெரஸ் குழாய் முதிர்ச்சியடைதல்
46.
NITI ஆயோக்கின் முதல் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டவர் யார்?
a)
ஆசோக் குலாதி
b)
அர்விந்த பானாகரியா
c)
சுப்ரமணியம் சுவாமி
d)
Y.V.ரெட்டி
47.
உலகில் உள்ள பேராழிகளின் சராசரி ஆழம்
a)
3890 மீட்டர்கள்
b)
3700 மீட்டர்கள்
c)
3899 மீட்டர்கள்
d)
6000 மீட்டர்கள்
48.
மக்களாட்சியின் இதயம் போன்றது தேர்தல் என கூறியவர் யார்?
a)
ஜேம்ஸ் பிரைஸ்
b)
ஜோசப் ஸ்கம்பீட்டர்
c)
ஆபிரகாம் லிங்கன்
d)
உட்ரோ வில்சன்
49.
-------------- நாட்கள்/காலம், ஒரு உறுப்பினர் அனுமதி இன்றி கலந்து கொள்ளாமல் இருந்தால் அந்த இடத்தை காலியிடம் என்று இரண்டு அவைகளும் அறிவிக்கலாம்.
a)
அறுபது நாட்கள்
b)
தொன்னூறு நாட்கள்
c)
நூற்று இருபது நாட்கள்
d)
ஆறு வாரங்கள்
50.
கீழ்காண்பவர்களில் ராஜாஜியின் வேதாரண்யம் யாத்திரையில் கலந்து கொண்டு கைது செய்யப்பட்டு ஓராண்டு காலம் சிறை தண்டனை விதிக்கப்பட்ட பெண் விடுதலைப் போராளி யார்?
a)
மருத்துவர். முத்துலட்சுமி
b)
திருமதி. ருக்மினி லட்சுமிபதி
c)
திருமதி. சரோஜினி நாயுடு
d)
திருமதி. அன்னிபெசண்ட்
51.
அணுக்கரு பிளவினை எந்த அணுக்கரு மாதிரியைக் கொண்டு புரிந்து கொள்ளலாம்
a)
அணுக்கரு திரவத் துளி மாதிரி
b)
அணுக்கரு கூடு மாதிரி
c)
அணுக்கரு தனித்துகள் மாதிரி
d)
அணுக்கரு விசைகளின் மேசான் கொள்கை
52.
டோனோப்ளாஸ்ட் என்பது ---------------- சூழ்ந்த சவ்வாகும்.
a)
சைட்டோபிளாசம்
b)
வேக்குயோல்
c)
மைட்டோகாண்ட்ரியா
d)
உட்கரு
53.
இந்திய கடற்படையில் செப்’ 2016 ல் மும்பையில் துவக்கிவைக்கப்பட்ட ஏவுகணைகளை அழக்கும் ஆற்றல் உள்ள கப்பலின் பெயர் எழுதவும்.
a)
INS ராஜ்புத்
b)
INS சென்னை
c)
விக்ராந்த்
d)
மந்மகோவா
54.
அரசியல் கட்சிகள் தங்களின் கட்சி சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்பது தொடர்பான, “தேர்தல் சின்ன உத்தரவினை” எந்த ஆண்டு தேர்தல் ஆணையம் பிறப்பித்தது?
a)
1952
b)
1968
c)
1971
d)
1989
55.
பின்வருவனவற்றுள் வௌ;வேறு பரிமாணங்கள் கொண்ட குழு எது?
a)
அழுத்தம், யங்குணகம், தகைவு
b)
மின்னியக்கு விசை, மின்னழுத்த வேறுபாடு, மின்னழுத்தம்
c)
வெப்பம், வேலை, ஆற்றல்
d)
இருமுனை திருப்புத் திறன், மின்புலப் பாயம், மின்புலம்
56.
இந்திய வன கணக்கீட்டு தலைமையகம் எங்கு அமைந்துள்ளது?
a)
நியூடெல்லி
b)
டேராடூன்
c)
சென்னை
d)
மும்பை
57.
நிறக்குருட்டு பெண்ணிற்கும், இயல்பான பார்வை கொண்ட ஆணிற்கும் திருமணம் நடந்தால், இவர்கள் பெற்றெடுக்கும்
a)
மகன்கள் மற்றும் மகள்கள் இயல்பான பார்வை உடையவர்கள்
b)
மகன்கள் நிறக்குருட்டுத்தன்மை உடையவர்கள் மற்றும் மகள்கள் இயல்பான பார்வை உடையவர்கள்
c)
மகன்கள் இயல்பான பார்வை உடையவர்கள் மற்றும் மகள்கள் நிறக் குருட்டுத்தன்மை உடையவர்கள்
d)
மகன்கள் மற்றும் மகள்கள் நிறக்குருட்டுத் தன்மை உடையவர்கள்
58.
கீழ்க்கண்டவற்றுள் தவறாக பொருத்தப்பட்டுள்ளது எது?
a)
அனோஃபிலிஸ் ஸ்டீபென்சி - லீஸ்மேனியாசிஸ்
b)
கிளாசினியா பால்பாலிஸ் - உறக்க நோய்
c)
க்யூலக்ஸ் பைப்பியன்ஸ் - யானைகால் N நாய்
d)
ஏடஸ் ஈஜிப்டை - டெங்கு காய்ச்சல்
59.
அயன மண்டல கிழக்கு பசிபிக் சமுத்திர மேற்பரப்பில் ஏற்படும் வெப்ப ஏற்றத்தாழ்வுகளானது இவ்வாறு அழைக்கப்படுகிறது.
a)
வெப்ப தலைகீழ் மாற்றம்
b)
வெப்பச் சலனம்
c)
தெர்மோகிளைன்
d)
எல் நினோ மற்றும் லா நினா
60.
சூரிய கதிர்வீச்சின் ஒரு பகுதி பிரதிபளிப்பின் மூலம் விண்வெளிக்கு திருப்பி அனுப்பப்படுவது இவ்வாறு அழைக்கப்படுகிறது.
a)
வளிமண்டல சன்னல்கள்
b)
ஆல்பெடோ
c)
ராலே ஒளிச் சிதறல்
d)
ஒளிச் சிதறல் விதி
61.
மழை வீழ்ச்சியை விவரிக்க பனிப்படிக கோட்பாட்டை உருவாக்கியவர்
a)
டார் பெர்ஜிரன்
b)
இ.ஜி.போவென்
c)
ரிச்செல்
d)
டேவிஸ்
62.
கீழ்கண்டவற்றுள் எது சரியாக பொருந்தியுள்ளது?
a)
கோல் - மத்திய பிரதேசம்
b)
சூட்டியா - நீல்கிரீஸ் (தமிழ்நாடு)
c)
கோடாஸ் - லிட்டில் அந்தமான்
d)
ஜாராவாஸ் - அஸ்ஸாம்
63.
தமிழ்நாட்டு நூலக இயக்கத்தின் தந்தை என்று அழைக்கப்பட்டவர் யார்?
a)
திரு.T.K.அவினாசிலிங்கம்
b)
திரு.M..P.பெரியசாமி
c)
திரு.M. பக்தவத்சலம்
d)
திரு. முத்தையா செட்டியார்
64.
ஒரு பெருக்குத் தொடர் வரிசையின் நான்காவது உறுப்பு 2/3 மற்றும் அதன் ஏழாவது உறுப்பு 16/81 எனில் அந்த வரிசையின் முதல் உறுப்பு என்?
a)
2/3
b)
4/9
c)
8/27
d)
9/4
65.
ஆண்டுக்கு 5மூ என்ற கூட்டு வட்டியில், 2 ஆண்டுகளுக்கு அலெக்ஸ் என்பவர் ரூ.8,000-ஐ நிரந்தர வைப்பு திட்டத்தில் முதலீடு செய்கின்றார். அந்த முதலீடு முதிர்வு அடையும் பொழுது, அலெக்ஸ் பெறும் தொகை யாது?
a)
ரூ.8,600
b)
ரூ.8,620
c)
ரூ.8820
d)
ரூ.8840
66.
6. செ.மீ, 8 செ.மீ, 10 செ.மீ பக்கமுள்ள மூன்று உலேகத்தாலான திண்ம கனசதுரங்கள் உருக்கப்பட்டு ஒரு புதிய கனசதுரம் செய்யப்படுகிறது எனில் புதிய கனசதுரத்தின் பக்கத்தின் நீளம் யாது?
a)
12 செ.மீ
b)
24செ.மீ
c)
20செ.மீ
d)
48 செ.மீ
67.
எந்த விதிகளின் கீழ் இந்திய அரசியலமைப்பு மத்திய மற்றும் மாநில சட்டத்துறையின் உறவுகள் பற்றி குறிப்பிடுகிறது?
a)
விதிகள் 245 to 255
b)
விதிகள் 256 to 263
c)
விதிகள் 264 to 267
d)
விதிகள் 268 to 276
68.
வணிக சக்தி நுகர்வின் அடிப்படையில் கீழ்ககாணும் இந்திய துறைகளை இறங்கு வரிசையில் வரிசைப்படுத்துக. 1. இல்லத்துறை
2. வேளாண்மை
3. தொழிற்சாலை
4. போக்குவரத்து
a)
4,3,1,2
b)
3,4,1,2
c)
3,4, 2,1
d)
4,1,3,2
69.
எந்த நாடு |சூறாவளி கோனி” யால் பாதிக்கப்பட்டது?
a)
பிலிப்பைன்ஸ்
b)
ஜப்பான்
c)
இலங்கை
d)
கனடா
70.
உலக ‘கார் பயன்படுத்தாத நாள்’ அனுசரிக்கப்படுவது
a)
செப்டம்பர் 12
b)
செப்டம்பர் 22
c)
அக்டோபர் 22
d)
அக்டோபர் 18
71.
“சுரக்ஷா நெகிழ்வு குழாய்” பற்றிய கீழ்க்கண்ட கூற்றுகளை கருத்தில் கொள்க 1. இக்குழாய் ரப்பரால் செய்யப்பட்டது மற்றும் பச்சை நிறமுடையது.
2. இக்குழாயின் வெளி அடுக்கு நெருப்பு எதிர்ப்பு திறன் பெற்றது.
3. இக்குழாயின் நடு அடுக்கு பித்தளைப் பூச்சும், கார்பன் ஸ்டீல் கம்பி வலை கொண்டது.
இவற்றுள் எதுஃஎவை சரி?
a)
1,2 மற்றும் 3 சரி
b)
2 மற்றும் 3 மட்டுமே சரி
c)
1 மற்றும் 3 மட்டுமே சரி
d)
3 மட்டுமே சரி
72.
M.Sவிஸ்வநாதன் இறுதியாக இசையமைத்த திரைப்படம்
a)
எங்கிருந்தோ வந்தான்
b)
சுவடுகள்
c)
தேவதாஸ்
d)
நினைத்தாலே இனிக்கும்
73.
கூகுளின் ஆல்பபெட் இணையதளம்
a)
Alpgoogle.com
b)
Googlealbet.com
c)
abc.com
d)
abc.xyz
74.
சீன நாட்டைச் சேர்ந்த துயூயூ என்பவருக்கு இந்த மருந்தை கண்டுபிடித்ததற்காக மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
a)
அவர்மெக்டின்
b)
ஆர்டிமிசினின்
c)
ஐவாமெக்டின்
d)
பாராசிட்டின்
75.
இந்திய அரசியலமைப்பின் 25-வது விதி உத்திரவாதமளிப்பது
a)
சமய உரிமை
b)
சொத்துரிமை
c)
உயிர் வாழும் உரிமை
d)
சமத்துவ உரிமை
76.
அரசியலமைப்பு செயல்படும் விதத்தை ஆராய தேசிய ஆணையம் அமைக்கப்பட்ட ஆண்டு
a)
2001
b)
2004
c)
2003
d)
2002
77.
1935-ம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டம் தொடர்பான கீழ்க்கண்ட எந்த கூற்றுஃகூற்றுகள் தவறு?
a)
துருக்கு - இத்தாலிய போர் ஏற்பட்டது.
b)
ரௌலட் சட்டம் மற்றும் ஜாலிநன் வாலாபாக் படுகொலை நடந்தது.
c)
வட்டமேசை மாநாடுகள் நடந்தன.
d)
வங்காளத்தை கர்சன் பிரபு பிரித்தார்
78.
தீர்ப்பாயங்கள் தொடர்பாக சரியானவை எதுஃஎவை?
1. இந்திய அரசியலமைப்பின் 15-வது பகுதி தீர்ப்பாயங்களை விளக்குகிறது.
2. விதி 323 அ நிர்வாக தீர்ப்பாயங்களை விளக்குகிறது மற்றும் விதி 323 ஆ மற்ற தீர்ப்பாயங்களை குறிப்பிடுகிறது.
a)
1 மட்டும்
b)
2 மட்டும்
c)
1 மற்றும் 2 ஆகிய இரண்டும்
d)
1-ம் அல்ல மற்றும் 2-ம் அல்ல
79.
இந்தியாவின் தலைமை கணக்கு மற்றும் தணிக்கை அதிகாரிகள் கீழ்கண்ட கணக்குகளை தணிக்கை செய்யும் பொறுப்பிலுள்ளவர்கள்.1. மத்திய அரசாங்கம்
2. மாநில அரசாங்கங்கள்
3. யூனியன் பிரதேசங்களின் அரசாங்கங்கள்
4. நகர்புற, கிராமப்புற மற்றும் உள்ளாட்சி அமைப்புகள்
கீழ்க்கண்ட கூற்றுகளை கருத்தில் கொண்டு எது சரியானது என கூறுக?
a)
1, 2 மட்டும் 3
b)
2,3 மட்டும் 4
c)
1 ,2 மட்டும் 4
d)
1,2 மட்டும் 4
80.
இந்திய யூனியனிலிருந்து எந்த மாநிலமும் பிரியாத படி பாதுகாக்கும் அரசியல் சாசன சட்ட திருத்தம்?
a)
16-வது சீர்திருத்தம்
b)
22-வது சீர்திருத்தம்
c)
29-வது சீர்திருத்தம்
d)
35-வது சீர்திருத்தம்
81.
14-வது நிதி குழுவின் தலைவர் யார்?
a)
C. ரங்கராஜன்
b)
Y.Bசவான்
c)
Y.V.ரெட்டி
d)
விஜெய் கெல்கர்
82.
மகிழ்வு உந்துவில் உள்ள காற்றுப் பையில் நடக்கும் வேதிவினைக்கு மிக முக்கியமான
வேதியியல் பொருள்
a)
NH4 NO3 (அம்மோனியம் நைட்ரேட்)
b)
NaN3 (சோடியம் அசய்ட்)
c)
KNO3 ( பொட்டாசியம்)
d)
SiO2 ( சிலிகா)
83.
சக்கரவர்த்தி திருமகன் என்ற நூலை எழுதியவர் யார்?
a)
பாரதியார்
b)
C. இராஜகோபாலச்சாரியார்
c)
சுப்ரமணிய சிவா
d)
இராமலிங்க அடிகள்
84.
மத்திய தொழிலாளர் மந்திரி பண்டாரு தத்தாத்ரேயா கூற்றுப்படி ‘பெண்களுக்கான எணிய பரிசு” என்பது
a)
பெண்களுக்கான முன்னோர் சொத்து மீதான உரிமைச்சட்டம்
b)
வேலை செய்யும் இடங்களில் துன்பப்படுத்தப்படுதல் தடுப்புச் சட்டம்
c)
வன்கொடுமை தடுப்புச் சட்டம்
d)
பேறுகால பயன்பாடுகள் திருத்தச் சட்டம்
85.
இந்தியாவிலேயே மிக நீளமான சாலை குகைப் பாதை
a)
மலிகுடா குகைப்பாதை
b)
பிர் பஞ்சால் குகைப்பாதை
c)
பனிகால் குகைப்பாதை
d)
பட்னிடாப் குகைப்பாதை
86.
உயர்நீதி மன்ற நீதிபதிகளின் பதவி ஒய்வு பெறும் வயது வரம்பு
a)
65
b)
61
c)
63
d)
62
87.
ஆண்டுதோறும் எந்த மாதத்தின் முதல் வாரம் சாலை பாதுகாப்பு வாரமாக கடைபிடிக்கப்படுகிறது?
a)
டிசம்பர்
b)
ஜனவரி
c)
மார்ச்
d)
ஆகஸ்ட்
88.
பகிஷ்கிருத்திகாராணி சபாவை அமைத்தவர்
a)
டாக்டர். இராதாகிருஷ்ணன்
b)
டாக்டர். இராஜேந்திர பிரசாத்
c)
டாக்டர். அம்பேத்கர்
d)
டாக்டர் அன்னிபெசன்ட்
89.
மூன்று வருடங்களுக்கு முன் 5 நபர் கொண்ட குடும்பத்தின் சராசரி வயது 17 வருடங்கள். ஒரு குழந்தை பிறந்த பின் அக்குடும்பத்தின் சராசரி வயதும் அதே தான் எனில் அக்குழந்தையின் தற்போதைய வயது
a)
1 வருடம்
b)
1 ½ வருடங்கள்
c)
2 வருடங்கள்
d)
3 வருடங்கள்
90.
ஐந்துலக வகைப்பாட்டில் சேர்க்கப்படாத பிரிவு
a)
ஜிம்னோஸ்பெர்ம்கள்
b)
புரோட்டோசோவன்கள்
c)
வைரஸ்கள்
d)
பூஞ்சைகள்
91.
டாக்டர் முத்துலட்சுமி படித்த இடம் ராயல் புற்றுநோய் மருத்துவமனை இது எங்குள்ளது?
a)
சென்னை
b)
அமெரிக்கா
c)
லண்டன்
d)
இத்தாலி
92.
------------- இலக்கித்திற்காக சாகித்திய அகாடமி விருதினை அசோகமித்ரா பெற்றிருக்கின்றார்.
a)
அப்பாவின் சினேகிதர்
b)
தண்ணீர்
c)
வாழ்விலே ஒரு முறை
d)
இன்று
93.
ஒரு பொருளின் விலை 30 % கூட்டப்பட்டு பின் 30 % இறக்கப்படுகிறது. இறுதி விலையை ஆரம்ப விலையுடன் ஒப்பிடுக.
a)
9 %குறைவு
b)
0
c)
91 % கூடுதல்
d)
91% குறைவு
94.
அநேக நாடுகளில் “வறுமைக்கோடு” இதனை அடிப்படையாகக் கொண்டு அளவிடப்படுகிறது.
a)
ஊட்டச்சத்து
b)
மக்கள் தொகை
c)
தனிநபர் வருமானம்
d)
நாட்டு வருமானம்
95.
‘தண்டேகர் மற்றும் இராத்’ அவர்களின் கணக்கீட்டின்படி அன்றாட குறைந்தளவு நுகர்வு
a)
2000 கலோரி
b)
2250 கலோரி
c)
2500 கலோரி
d)
2750 கலோரி
96.
ஹைட்ரஜனின் புதிய அமைப்பு (எதிர்மறை மின்னூட்டம் கொண்ட ஹைட்ரஜன் தொகுப்பு) எந்த நாட்டு இயற்பியல் அறிஞர்களால் உருவாக்கப்பட்டது?
a)
இந்தியா
b)
ஆஸ்திரியா
c)
ஆஸ்திரேலியா
d)
சீனா
97.
ஈ.வெ. ராமசாமிக்கு முன், வைக்கம் சத்தியாகிரகத்தை தொடங்கிய மூன்று தலைவர்கள் அவர்களாவது
a)
தி. பிரகாசம், தி.கே. மாதவன் மற்றும் கே.பி. கேசவ மேனன்
b)
தி.கே. மாதவன், கே.பி. கேசவமேனன் மற்றும் ஜார்ஜ் ஜோசப்
c)
ஜார்ஜ் ஜோசப், தி பிரகாசம் மற்றும் தி.கே. மாதவன்
d)
கே.பி. கேசவ மேனன், தி பிரகாசம் மற்றும் ஜார்ஜ் ஜோசப்
98.
நவீன இந்தியாவின் தந்தை’ என்றழைக்கப்படுபவர் யார்?
a)
அம்பேத்கார்
b)
பெரியார்’ ஈ.வெ.ரா.
c)
காந்திஜி
d)
இராஜாராம் மோகன் ராய்
99.
இந்திய திட்டக்குழுவின் இறுதியான துணைத்தலைவர்
a)
மன்மோகன் சிங்
b)
நரேந்திர மோடி
c)
அருண் ஜேட்லி
d)
மான்டேக் சிங் அலுவாலியா
100.
இந்திய அரசாங்கம் பாரத் ரத்னா மற்றும் பத்மஸ்ரீ விருதுகளை ___________ விதியின் கீழ் உருவாக்கியுள்ளது.
a)
இந்திய அரசியல் சட்ட விதி - 14
b)
இ இந்திய அரசியல் சட்ட விதி - 18
c)
இந்திய அரசியல் சட்ட விதி - 25
d)
இந்திய அரசியல் சட்ட விதி – 32
101.
ஊடுருவல் மின்னணு நுண்ணோக்கியில் (TEM-ல்) _____________ பொருட்களை பெரிதுப்படுத்தப் பயன்படுகிறது.
a)
ஒளி
b)
ஆப்டிகல் லென்ஸ்கள்
c)
எலக்ட்ரான்கள் (மின்னணுக் கதிர்கள்)
d)
ஸ்கேனர்கள்
102.
மிகச்சிறிய மெர்க்குரி கோளானது சூரியனை சுற்றி வர 88 நாட்கள் மட்டுமே ஆகின்றது. ஏனெனில்
a)
அதன் அளவு
b)
சுழலும் வேகம்
c)
சூரியனிடமிருந்து உள்ள தூரம்
d)
அதன் மெல்லிய வளிமண்டலம்
103.
நீண்ட காலத் திட்டம் 2023-ல் கீழ்க்கண்டவைகளில் எது முக்கிய நோக்கமாக கருதப்படுகிறது?
a)
வேலைவாய்ப்பை உருவாக்குதல்
b)
எண்மத் தொழில் நுட்பம்
c)
விருது
d)
சன்மானம்
104.
அணுக்கரு விசையானது
a)
மின்னூட்டத்தைச் சார்ந்துள்ளது
b)
சுழற்சியை சார்ந்திராது
c)
மின்னூட்டம் மற்றும் சுழற்சியை சார்ந்திராது
d)
சுழற்சியை சார்ந்துள்ளது ஆனால் மின்னூட்டம் சார்ந்திராது
105.
பின்வருவனவற்றுள் எது சரியான ஏறுவரிசையில் அமைந்துள்ளது?
a)
8-ல் 25%, 6-ல் 40%, 9-ல் 30%, 15-ல் 20%
b)
15-ல் 20%, 8-ல் 25%, 9-ல் 30%, 6-ல் 40%
c)
9-ல் 30%, 6-ல் 40%, 8-ல் 25%, 15-ல் 20%
d)
15-ல் 20%, 9-ல் 30%, 6-ல் 40%, 8-ல் 25%
106.
தம்மபாணி எவ்விடத்தின் பழைய பெயர்?
a)
தமிழ்நாடு
b)
கேரளம்
c)
ஸ்ரீலங்கா
d)
கர்நாடகம்
107.
தமிழ்நாடு அரசின் ‘புது வாழ்வு திட்டம்’ தொடர்பான கீழ்க்கண்ட கூற்றுகளில் எவை சரியானவை? (i) இத்திட்டம் 2005-ல் தொடங்கப்பட்டது
(ii) உலக வங்கி இதற்கு நிதி உதவி வழங்குகிறது(iii) இதற்கான திட்டசெலவு 1,667 கோடி ரூபாய்
(iV) தமிழ்நாட்டில் 26 மாவட்டங்களில் இத்திட்டம் செயல்படுத்தப் படுகிறது

a)
அனைத்து கூற்றுகளும் சரி
b)
(i), (ii) மற்றும் (iii) சரியானவை
c)
(ii),(iii) மற்றும் (iV) சரியானவை
d)
(i),(ii) மற்றும் (iV) சரியானவை
108.
இந்திய நியூட்ரினோ ஆய்வுக்கூடம் தமிழகத்தின் எந்த மாவட்டத்தில் உள்ளது?
a)
மதுரை
b)
தேனி
c)
கடலூர்
d)
சென்னை
109.
கீழ்க்கண்ட பொருத்தங்களில் பண்புகளின் அடிப்படையில் எது தவறான பொருத்தமாகும்?
a)
கணையம் - குளுக்ககான்
b)
சிறுகுடல் - ஸ்டோமட்டோஸ்டேடின்
c)
விந்தகம் - ஈஸ்ட்ரோஜென்
d)
அட்ரீனல் சுரப்பி - குளுக்கோகார்டிகாய்ட்ஸ்
110.
கீழ்க்கண்டவற்றுள் எந்த ஹார்மோன் கருப்பையின் மெது தசைகளைச் சுருக்க உந்துகிறது?
a)
எபிநெப்ரின்
b)
இன்சுலின்
c)
ஆக்ஸிடோசின்
d)
குளுக்ககான்
111.
சோழ நாட்டில் வருவாய் துறை எவ்வாறு அழைக்கப்பட்டது?
a)
பெரும்தாரம்
b)
உடன் கூட்டம்
c)
புரவுவரி
d)
ஓலை நாயகம்
112.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO), முழுவதும் இந்தியாவில் உருவாக்கப்பட்ட கிரையோஜனிக் எந்திரத்தை வெற்றிகரமாக சோதனை செய்த நாள்
a)
ஜனவரி 25, 2017
b)
ஜனவரி 30, 2017
c)
ஏப்ரல் 1, 2017
d)
மார்ச் 30, 2017
113.
ஒரு பையனின் தற்போதைய வயது அவனது தங்கையின் வயதைப் போல இரு மடங்கு. 4 ஆண்டுகளுக்கு முன்பு அவனது வயது அவன் தங்கையின் வயதைப் போல மூன்று மடங்கு எனில், அவர்களது தற்போதைய வயது என்ன?
a)
18,9
b)
14,7
c)
16,8
d)
12,6
114.
பயிரிடக்கூடிய நிலங்கள் ஒன்று முதல் ஐந்து ஆண்டுகள் வரை உழப்படாத பொழுது, அது இவ்வாறு அழைக்கப்படுகிறது?
a)
பயன்பாடற்ற விளைநிலம்
b)
நடப்பாண்டு தரிசு
c)
பிற தரிசு
d)
நிலையான மேய்ச்சல் நிலம்
115.
மாநில சட்டமன்றத்தை கலைக்கும் அதிகாரம் மாநில ஆளுநருக்கு உள்ளதா?
a)
ஆம்
b)
இல்லை
c)
அவர் பரிந்துரை மட்டுமே செய்ய முடியும்
d)
குடியரசுத் தலைவர் மட்டுமே செய்ய முடியும்
116.
நாடாளுமன்ற அவை விதிகளின் படி, சபாநாயகர் அனுமதித்தால், ஒரு தீர்மானத்திற்கான அறிக்கையை தேதி குறிப்பிடாமல் கொண்டு வரலாம் - அப்படி கொண்டு வரும் தீர்மானத்திற்கு என்ன பெயர்?
a)
கவன ஈர்ப்பு தீர்மானம்
b)
ஒத்திவைப்பு தீர்மானம்
c)
நம்பிக்கையில்லா தீர்மானம்
d)
தேதியில்லா, பெயர் சூட்டப்பட்ட தீர்மானம்
117.
சூப்பர் நோவா என்பது ஒரு வெடி விண்மீன். சுhதாரண பார்வைக்கு புலப்பட்ட கடைசி இரண்டு சூப்பர் நோவா எந்த வருடங்களில் தெரிந்தது?
a)
1600,1980
b)
1601,1982
c)
1604,1987
d)
1605,1997
118.
எப்பொழுது ‘சுதேசி நாள்’ இந்தியாவில் கொண்டாடப்பட்டது?
a)
மே 27,1932
b)
மே 28,19332
c)
மே 29,1932
d)
மே 30, 1932
119.
கீழ்க்கண்ட பொருத்தத்தில் பண்புகளின் அடிப்படையில் எவை சரியானவை? தைராய்டு ஹார்மோன் 1. குசிங்ஸ் நோய்
இன்சுலின் 2. மிக்ஸிடிமா
கார்ட்டிகோஸ்டீராய்ட்ஸ் 3. அக்ரோமெகாலி
வளர் ஹார்மோன் 4. நீரழிவு நோய் ABCD
a)
1234
b)
2431
c)
4213
d)
2413
120.
ராஜீவ் காந்தி அறிவு சார் சொத்து உரிமை சட்டப்பள்ளி அமைந்துள்ளது ____________ நகரில் ____________ மாநிலத்தில்.
a)
சென்னை - தமிழ்நாடு
b)
உஜ்ஜயினி - மத்திய பிரதேசம்
c)
கொச்சின் - கேரளா
d)
கார்க்பூர் - மேற்கு வங்காளம்
121.
சுவாசித்தலில் சயனைட் எதிர்ப்புத்திறன் இவற்றில் காணப்படுகிறது.
a)
தாவரங்களில் மட்டும்
b)
விலங்குகளில் மட்டும்
c)
தாவரங்கள் மற்றும் விலங்குகளில்
d)
தாவரங்கள் மற்றும் நுண்ணுயிரிகளில்
122.
தவறான பொருத்தத்தை கண்டுபிடிக்கவும்?
a)
இந்திய ஐரோப்பிய குடும்பம் - ஆர்யா
b)
ஆஸ்டிரிக் குடும்பம் - நிசாடா
c)
திராவிட குடும்பம் - திராவிடா
d)
சைனா திபெத்திய குடும்பம் - முன்டா
123.
பின்வரும் இந்திய அரசியலமைப்பின் எந்த விதி உச்சநீதி மன்றத்திற்கு சிறப்பு அனுமதி மனுவினை ஏற்கும் அதிகாரத்தை வழங்குகின்றது?
a)
விதி 136
b)
விதி 32
c)
விதி 139
d)
விதி 226
124.
புரதம் மந்திரி கிரின் சாய் யோஜனா திட்டத்தின் நோக்கம் என்ன?
a)
சுற்றுபுற சூழல்
b)
நிலத்தடி நீர் செறிவூட்டுதல்
c)
துணி உற்பத்தி
d)
இலவச உணவு
125.
நிகழ்வெண் பலகோணம் வரைய ஒரு வழிகாட்டியாக (வரைய இருப்பது)
a)
நிகழ்வெண்
b)
நிகழ்வெண் செவ்வகம்
c)
குவிவு நிகழ்வெண்
d)
செவ்வகம்
126.
சோழ – சாளுக்கிய வழியில் வந்த முதல் அரசன் யார்?
a)
இரண்டாம் இராஜ இராஜன்
b)
விக்ரம் சோழன்
c)
முதலாம் குலோத்துங்கன்
d)
ஆதி ராஜேந்திரன்
127.
கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் எத்தனை சதவீத நலிவடைந்த பிரிவைச் சார்ந்த குழந்தைகள் தனியார் பள்ளிகளில் சேர்க்கப்பட வேண்டும்?
a)
25
b)
26
c)
27
d)
28
128.
உலகம் முழுவதையும் ஆலிக்கருதுபவர் எதற்காகக்
காத்திருக்க வேண்டும்?
a)
படை வரும் வரை
b)
காலம் வரும் வரை
c)
பணம் வரும் வரை
d)
பலம் வரும் வரை
129.
கீழ்க்காணும் தொடரில் சரியான விடையை தேர்வு
செய்க
a)
யானையின் கண் சிறியது
b)
யானையின் கண்கள் சிறியது
c)
யானையின் கண்கள் சிறியன
d)
யானையின் கண் சிறியன
130.
இந்தியாவில் மட்டுமல்லாமல்_______இ _______
ஆகிய நாடுகளில் குடியரசுத் தலைவர்களாகவும்,
தமிழர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என்பது
தமிழினதுக்குப் பெருமை சேர்க்கிறது.
a)
சிங்கப்பூர், மலேசியா
b)
சிங்கப்பூர், மொரிசியசு
c)
சிங்கப்பூர், இலங்கை
d)
சிங்கப்பூர், பினாங்கு
131.
தமிழர் புலம் பெயரக் காரணங்கள்
a)
பஞ்சம், அந்நியர் படையெடுப்பு
b)
வறுமை, மேலை நாட்டின் மோகம்
c)
வாணிகம், தமிழ்நாட்டில் வாழ விருப்பம் இன்மை
d)
வாணிகம், வேலைவாய்ப்பு
132.
ஷரூபாயத்" என்பதன் பொருள்
a)
மூன்றடிச் செய்யுள்
b)
நான்கடிச் செய்யுள்
c)
இரண்டடிச் செய்யுள்
d)
ஐந்தடிச் செய்யுள்
133.
அணு துளைக்காத கிரெம்ளின் மாளிகையில் வைத்து,
திருக்குறளைப் பாதுகாக்கும் நாடு எது?
a)
இங்கிலாந்து
b)
சீனா
c)
உருசிய நாடு
d)
அமெரிக்கா
134.
பொருந்தாததை கண்டறிந்து எழுதுக
a)
ஐந்து கிலோ - எடுத்தல் அளவை ஆகுபெயர்
b)
நாலு லிட்டர் - முகத்தல் அளவை ஆகுபெயர்
c)
மூன்று மீட்டர் - நீட்டல் அளவை ஆகுபெயர்
d)
இந்தியாவென்றது - உவமையாகுபெயர்
135.
மரக்கலத்தை குறிக்கும் நான்கு சொற்களை
தேர்ந்தெடுக்க
a)
கலம், தோணி, புணரி, மிதவை
b)
கலம், பரிசில், ஓடம், பரவை
c)
கலம், வங்கம், புணை, அம்பி
d)
கலம், பரிசில், ஆழி, பஃறி
136.
ஷஷஎதிரூன்றல் காஞ்சி, எயில் காத்தல் நொச்சி"-
இதில் நொச்சி என்பது
a)
மதில் காத்தல்
b)
மதில் வளைத்தல்
c)
மதில் பூச்சூடல்
d)
மதில்வாகை சூடல்
137.
ஒவ்வொரு தாம் சிறந்ததாகக் கருதும் சமயத்தை
கைக் கொண்டு வாழவிடுவதே தருமம்|| - எனக்
கூறியவர்
a)
இராணி மங்கம்மாள்
b)
அஞ்சலையம்மாள்
c)
வள்ளியம்மை
d)
வேலுநாச்சியார்
138.
திருஞானசம்பந்தருக்கு தொடர்பில்லாத தொடரை தேர்தெடுக்க
a)
உமையாள் பொற்கிண்ணத்தில் அளித்த ஞானப்பாலை உண்டார்
b)
220 தலங்கள் வழிப்பட்டார்
c)
திராவிடச் சிசு என ஆதிசங்கரரால் குறிப்பிடப்பட்டடர்
d)
அப்பூதியடிகளின் மூத்த மகளை உயிர் பெற செய்தார்
139.
சொல்லுக்கு முதலில் மட்டுமே வரும் ஒளகாரம்இஎத்தனை மாத்திரை அளவினதாய்க் குறைந்து
ஒலிக்கும்
a)
ஒன்றே கால் மாத்திரை
b)
ஒன்றரை மாத்திரை
c)
ஒன்றே முக்கால் மாத்திரை
d)
ஒரு மாத்திரை
140.
நற்றிணையைத் தொகுப்பித்தவர் யார்?
a)
பன்னாடு தந்த மாறன் வழுதி
b)
இளம் பெருவழுதி
c)
உக்கிரப் பெருவழுதி
d)
பாண்டியன் மாறன் வழுத
141.
துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்திறந்தாரை எண்ணிக்கொண்டற்று - இதில் அமைந்த வரும் மோனை
a)
இணை மோனை
b)
பொழிப்பு மோனை
c)
ஒரூஉ மோனை
d)
கூழை மோனை
142.
ஷஅரியவற்றுள்| - இச்சொல்லை அசைபிரித்து சரியான விடையை எழுதுக.
a)
நிரை நேர் நேர்
b)
நிரை நிரை நேர்
c)
நிரை நேர் நிரை
d)
நேர் நேர் நிரை
143.
இந்திய நாட்டை, ஷமொழிகளின் காட்சிக் சாலை| என்று கூறியவர்
a)
குமரிலபட்டர்
b)
கார்டுவெல்
c)
ச. அகத்தியலிங்கம்
d)
ஈராஸ் பாதிரியார்
144.
ஷஷகொங்குதேர் வாழ்க்கை அஞ்சறைத் தும்பி காமம் செப்பாது கண்டது மொழிமோ"
- இவ்வரிகள் இடம்பெற்ற நூல் எது?
a)
நற்றினை
b)
கலித்தொகை
c)
குறுந்தொகை
d)
புறநானூறு
145.
உலகினில் நாகரிகம் முற்றும் அழிந்துவிட்டாலும், திருக்குறளும், கம்பன் காவியமும் இருந்தால் போதும்: மீண்டும் அதனைப்புதுப்பித்து விடலாம் என்று கூறியவர்.
a)
பாரதிதாசன்
b)
கால்டுவெல்
c)
பெரியார்
d)
ஜி.யு.போர்
146.
தாமஸ் கிரே என்பவர் எழுதிய ஆங்கிலக்கவிதை ஒன்றைத் தமிழில் செய்யுள் வடிவில் “இரங்கற்பா” என்னும் தலைப்பில் கீழ் மொழி பெயர்ந்தவர் யார்?
a)
முடியரசன்
b)
பாலசுப்பிரமணியன்
c)
கந்தசாமிப்புலவர்
d)
வேதநாயக சாத்திரியா
147.
பெண்ணுக்கு மதிப்குக் கொடுங்கள் எவ்வகை வாக்கியம்?
a)
உடன்பாட்டு வாக்கியம்
b)
கலவைவாக்கியம்
c)
நேர்க்கூற்றுவாக்கியம்
d)
தொடர் வாக்கியம்
148.
தமிழ்நாட்டில் காட்டுமயில் சரணாலயம் எங்கு காணப்படுகிறது?
a)
கோடியக்கரை
b)
முதுமலை
c)
முண்டந்துறை
d)
விராலிமலை
149.
கீழ்வருபவைகளில் எது மத்திய பட்டியலில் சேராதது?
a)
வெளியுறவு விவகாரங்கள்
b)
பொது சுகாதாரம்
c)
கணக்கியல் மற்றும் தணிக்கை
d)
பாதுகாப்பு
150.
இந்தியாவிற்கான “Twitter” ன் புதிய இயக்குநராக தேர்தெடுக்கப்பட்டவர் யார்?
a)
தரன்ஜித் சிங்
b)
ஜீனைடு அகமது
c)
சரோஜ்குமார் ஜா
d)
எம். திரேசா கோ
151.
சமுதாய சொத்துக்களை உருவாக்கி, கிராமப்புற உள்கட்டமைப்பு வசதிகளை பலப்படுத்த கீழ்க்கண்டவற்றில் எத்திட்டம் குறிக்கோளாக கொண்டுள்ளது?
a)
ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித் திட்டம்
b)
நிலமற்ற கிராம மக்களின் வேலைவாய்ப்பு உறுதி திட்டம்
c)
தேசிய கிராமப்புற வேலை வாய்ப்புத் திட்டம்
d)
மலைப்பகுதி மேம்பாட்டுத் திட்டம்
152.
விடுபட்ட எண்ணைக் காண்? 20 13 07 30 08 22 40 ? 28
a)
10
b)
12
c)
16
d)
20
153.
பிரதமர் இந்திராகாந்தி உள்நாட்டு நெருக்கடி நிலை பிரகடனம் செய்த ஆண்டு
a)
ஜீன்1975
b)
ஜீலை 1974
c)
செப்டம்பர் 1975
d)
அக்டோபர் 1975
154.
இந்தியாவில் எந்த ஐந்தாண்டு திட்டம் ‘கல்வியில் விரிவு’ தரம், சமநிலை’ ஆகியவற்றை வலியுறுத்துகின்றது?
a)
12ம் திட்டம்
b)
11ம் திட்டம்
c)
10ம் திட்டம்
d)
9ம் திட்டம்
155.
தேசிய தேர்வாணயத்தின் புதிய தலைவராக யார் நியமிக்கப்பட்டுள்ளார்?
a)
எஸ்.ஆர்.ஹாசிம்
b)
தீபக்குப்தா
c)
அல்கா சிரோஹி
d)
டேவிட் சியாமலியா
156.
வேலை வாய்ப்பு நிலையை அறிந்து கொள்ள எந்த கீழ்க்கண்ட முறை பெரிதும் ஏற்றுக்கொள்ளப்படுகின்றது?
a)
வழக்கமான தரம்
b)
நிகழ்கால அன்றாடதரம்
c)
நிகழ்கால வாரதரம்
d)
நிகழ்காலமாத தரம்
157.
எந்த நிறுவனத்தால் இதுவரை இல்லாத மிகப்பெரிய வங்கி மோசடி வழக்கை சிபிஐ சமீபத்தில் பதிவு செய்துள்ளது?
a)
பெர்கர் பெயிண்ட்ஸ்
b)
ABG கப்பல் கட்டும் தளம்
c)
மெர்கேட்டர் லிமிடெட்
d)
ஷாலிமார் படைப்புகள்
158.
அடுத்த தொற்றுநோயைத் தடுப்பது எப்படி’ என்ற புத்தகத்தின் ஆசிரியர் யார்?
a)
டிம் குக்
b)
எலோன் மஸ்க்
c)
பில் கேட்ஸ்
d)
வாரன் பஃபெட்
159.
குடிமக்கள் வான்வெளியில் ட்ரோன் விமானங்களை அனுமதித்த முதல் நாடு எது?
a)
ரஷ்யா
b)
ஆப்கானிஸ்தான்
c)
லெபனான்
d)
இஸ்ரேல்
160.
2022 ஆம் ஆண்டின் முதல் ஏவலில் எந்த புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது?
a)
EOS-1
b)
EOS-2
c)
EOS-3
d)
EOS-4
161.
இந்தியாவின் மிகப்பெரிய மின்சார வாகன (EV) சார்ஜிங் நிலையம் எந்த இடத்தில் திறக்கப்பட்டுள்ளது?
a)
காந்திநகர்
b)
ஹைதராபாத்
c)
குருகிராம்
d)
மும்பை
162.
தனியுரிமை பற்றிய விழிப்புணர்வை பரப்பும் நோக்கத்துடன், ஒவ்வொரு ஆண்டும் _______________ அன்று தரவு தனியுரிமை தினம் கொண்டாடப்படுகிறது.
a)
27 ஜனவரி
b)
28 ஜனவரி
c)
29 ஜனவரி
d)
30 ஜனவரி
163.
சுகாதார கண்டுபிடிப்பு மற்றும் தொழில்முனைவோரை விரைவுபடுத்துவதற்கு USAID SAMRIDH திட்டத்தின் கீழ் எந்த நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்துள்ளது?
a)
மைக்ரோசாப்ட் இந்தியா
b)
ஐஐடி பம்பாய்
c)
நபார்டு
d)
நிதி ஆயோக்
164.
சொனாட்டா சாப்ட்வேர் எந்த நிறுவனத்துடன் தனது கூட்டாண்மையை அதன் ‘கிளவுட் ஃபார் ரீடெய்ல்’ தொடங்குவதாக அறிவித்துள்ளது?
a)
ஐபிஎம்
b)
கூகுள்
c)
இன்ஃபோசிஸ்
d)
மைக்ரோசாப்ட்
165.
2026 வரை ‘பிரதான் மந்திரி கிசான் சம்பதா யோஜனா (PMKSY)’க்கு எவ்வளவு தொகை ஒதுக்கப்பட்டுள்ளது?
a)
ரூ 4,600 கோடி
b)
ரூ 4,500 கோடி
c)
ரூ 4,300 கோடி
d)
ரூ. 5,000 கோடி
166.
டாடா ஸ்கை சமீபத்தில் தன்னை மறுபெயரிட்டுள்ளது. நிறுவனத்தின் புதிய பிராண்ட் பெயர் என்ன?
a)
Tata Trend
b)
Tata Pro
c)
Tata Play
d)
Tata World
167.
சமீபத்தில் காலமான மூத்த வழக்கறிஞர் மற்றும் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலின் பெயரைக் குறிப்பிடவும்.
a)
விஜய் கலானி
b)
நாராயண் தேப்நாத்
c)
ருபிந்தர் சிங் சூரி
d)
சந்திரசேகர் பாட்டீல்
168.
இந்தியாவின் முதல் புவியியல் பூங்காவை எந்த மாநிலத்தில் நர்மதை ஆற்றின் கரையில் அமைக்க இந்திய புவியியல் ஆய்வு மையம் (GSI) ஒப்புதல் அளித்துள்ளது?
a)
குஜராத்
b)
உத்தரப்பிரதேசம்
c)
இமாச்சல பிரதேசம்
d)
மத்திய பிரதேசம்
169.
உலக தொழுநோய் தினம் ஒவ்வொரு ஆண்டும் எந்த நாளில் கொண்டாடப்படுகிறது?
a)
ஜனவரி கடைசி திங்கட்கிழமை
b)
ஜனவரி கடைசி ஞாயிறு
c)
ஜனவரி 30
d)
ஜனவரி 29
170.
‘அச்சமில்லாத ஆட்சி’ (‘Fearless Governance’) என்ற புத்தகத்தை எழுதியவர் யார்?
a)
சுப்பிரமணியன் சுவாமி
b)
ரகுராம் ராஜன்
c)
டாக்டர் கிரண்பேடி
d)
பிமல்ஜலன்
171.
ஆஸ்திரேலிய ஓபன் 2022ல் ஆண்கள் ஒற்றையர் பட்டத்தை வென்ற வீரர் யார்?
a)
டேனில் மெட்வெடேவ்
b)
நோவக் ஜோகோவிச்
c)
ஆண்டி முர்ரே
d)
ரஃபேல் நடால்
172.
இந்தியா முழுவதும் ஐந்து லட்சம் பெண்கள் தலைமையிலான சிறு வணிகங்களை ஆதரிக்க FICCI எந்த நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்துள்ளது?
a)
Amazon
b)
Apple
c)
Meta
d)
Google
173.
2022 மகளிர் ஹாக்கி ஆசிய கோப்பையில் இந்திய அணி எந்த நாட்டை வீழ்த்தி வெண்கலப் பதக்கம் வென்றது?
a)
தென் கொரியா
b)
ஜப்பான்
c)
சீனா
d)
பெரு
174.
இந்தியாவின் 12 மாநிலங்களில் 150 ‘சிறந்த கிராமங்களை’ உருவாக்க இந்தியா எந்த நாட்டுடன் ஒத்துழைத்துள்ளது?
a)
ஜப்பான்
b)
ஜெர்மனி
c)
இஸ்ரேல்
d)
பிரான்ஸ்
175.
எந்த அமைச்சகம் ‘இந்தியாவின் வுமன் அன்சாங் ஹீரோஸ்’ என்ற காமிக் புத்தகத்தை வெளியிட்டுள்ளது?
a)
கல்வி அமைச்சகம்
b)
பாதுகாப்பு அமைச்சகம்
c)
உள்துறை அமைச்சகம்
d)
கலாச்சார அமைச்சகம்
176.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சரண்ஜித் சிங் எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்?
a)
கால்பந்து
b)
ஹாக்கி
c)
கிரிக்கெட்
d)
கைப்பந்து
177.
உழைக்கும் பெண்களுக்கான சர்வதேச சங்கத்தின் விருது யாருக்கு வழங்கப்பட்டுள்ளது?
a)
ஐஸ்வர்யா ராய் பச்சன்
b)
லாரா தத்தா
c)
சுஷ்மிதா சென்
d)
மாதுரி தீட்சித்
178.
பின்வரும் எந்த மாநிலம்/யூனியன் பிரதேசம் ஜெர்ரி குக்கிராமத்தை தனது முதல் ‘பால் கிராமமாக’ அறிவித்துள்ளது?
a)
ஜம்மு மற்றும் காஷ்மீர்
b)
லடாக்
c)
ஹரியானா
d)
பஞ்சாப்
179.
Q5. IMF இன் சமீபத்திய உலகப் பொருளாதாரக் கண்ணோட்டத்தின்படி FY22 இல் இந்தியாவின் GDP வளர்ச்சி விகிதம் என்ன?
a)
0.07
b)
0.08
c)
0.09
d)
0.11
180.
2022 இல் எத்தனை பேருக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டுள்ளன?
a)
174
b)
275
c)
328
d)
128
181.
2022 சர்வதேச படுகொலை நினைவு தினத்தின் தீம் __________ ஆகும்.
a)
நினைவகம், கண்ணியம் மற்றும் நீதி
b)
நினைவு மற்றும் அப்பால்
c)
ஹோலோகாஸ்ட் கல்வி மற்றும் உலகளாவிய நீதிக்கான நினைவு
d)
பின்விளைவுகளை எதிர்கொள்வது: ஹோலோகாஸ்டுக்குப் பிறகு மீட்பு மற்றும் மறுசீரமைப்பு
182.
கோவிட்-19க்கு எதிராக டிஎன்ஏ தடுப்பூசியை வழங்கிய முதல் நாடாக இந்தியா மாறியுள்ளது. இந்த பிளாஸ்மிட் டிஎன்ஏ தடுப்பூசியை எந்த நிறுவனம் தயாரித்துள்ளது?
a)
ரான்பாக்ஸி ஆய்வகங்கள்
b)
சைடஸ் காடிலா
c)
இந்திய சீரம் நிறுவனம்
d)
பாரத் பயோடெக்
183.
பேராசிரியர் ராஜமோகன் சமீபத்தில் காலமானார். பின்வரும் கண்டுபிடிப்புகளில் எது அவருடன் தொடர்புடையது?
a)
சுதந்திர இந்தியாவில் முதல் சிறுகோள் கண்டுபிடிப்புகள்
b)
சுதந்திர இந்தியாவில் முதல் விண்கல் கண்டுபிடிப்புகள்
c)
சுதந்திர இந்தியாவில் முதல் இயற்கை செயற்கைக்கோள் கண்டுபிடிப்புகள்
d)
சுதந்திர இந்தியாவில் முதல் வால்மீன் கண்டுபிடிப்புகள்
184.
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் (JNU) முதல் பெண் துணைவேந்தரை சமீபத்தில் இந்திய அரசு நியமித்தது.
a)
பசந்தி துலால் நாக்சௌதுரி
b)
சங்கீதா ஸ்ரீவாஸ்தவா
c)
சாந்திஸ்ரீ துளிப்புடி பண்டிட்
d)
மம்தா பிரம்மா பட்
185.
2022 இல் பல்கலைக்கழக மானியக் குழுவின் (UGC) புதிய தலைவராக நியமிக்கப்பட்டவர் யார்?
a)
எம் ஜகதேஷ் குமார்
b)
ஹிருதயநாத் குன்ஸ்ரு
c)
சதீஷ் சந்திரா
d)
விக்ரம் சிங்
186.
கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனியை சூப்பர் ஹீரோ அதர்வாவாகக் காட்டிய அதர்வா – தி ஆரிஜின் என்ற கிராஃபிக் நாவலின் ஆசிரியர் யார்?
a)
சாரநாத் பானர்ஜி
b)
ரமேஷ் தமிழ்மணி
c)
ஷமிக்தாஸ்குப்தா
d)
அசோக் வங்கியாளர்
187.
இந்தியாவின் முதல் புல்லட் ரயில் நிலையம் எந்த இடத்தில் அமைக்கப்படும்?
a)
தாத்ரா மற்றும் நகர் ஹவேலி
b)
புனே
c)
அகமதாபாத்
d)
சூரத்
188.
உலக யுனானி தினம் “__________” பிறந்த நாளைக் குறிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 11 அன்று அனுசரிக்கப்படுகிறது.
a)
ஹக்கீம் அஜ்மல் கான்
b)
ஹக்கீம் சையத் ஜில்லுர் ரஹ்மான்
c)
ஹக்கீம் ஷம்சுல் அஃபாக்
d)
ஹக்கீம் அனிஸ் அகமது அன்சாரி
189.
2021 ஆம் ஆண்டில் உலகின் மத்திய வங்கிகளில் தங்கத்தை வாங்குவதில் இந்திய ரிசர்வ் வங்கியின் தரவரிசை என்ன?
a)
1st
b)
2nd
c)
3rd
d)
4th
190.
எந்த மாநிலத்தின் முதல்வர், 1 லட்சம் வேலைவாய்ப்பை உருவாக்க அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு புதிய IT/ITeS கொள்கையை அறிவித்துள்ளார்?
a)
இமாச்சல பிரதேசம்
b)
குஜராத்
c)
மத்திய பிரதேசம்
d)
மகாராஷ்டிரா
191.
நிதியமைச்சகத்தின் நிதிச் சேவைகள் துறையில் செயலாளராக நியமிக்கப்பட்டவர் யார்?
a)
தேபாஷிஷ் பாண்டா
b)
அனுராக் ஜெயின்
c)
தருண் பஜாஜ்
d)
சஞ்சய் மல்ஹோத்ரா
192.
புத்த களஞ்சியம் என்றழைக்கப்படுவது எது?
a)
மத்தியமிக சூத்திரம்
b)
சூத்திராலன்கர்
c)
மஹாவிபாசாஸ்திரம்
d)
புத்தசரிதம்
193.
தன் வாழ்க்கை வரலாற்றை ஆனந்த விகடனில் தொடராக வெளியிட்டவர் யார்?
a)
மீனாட்சி சுந்தரம்,
b)
பரிதிமாற்கலைஞர்
c)
உ.வே.சா
d)
இவர்களுள் இல்லை
194.
அறுகுளத் துகத்து மகல்வயர் பொழிந்தும்
உறுமிடத் துதவா துவர்நிலம் மூட்டியும் - என்ற பாடலை பாடியவர் யார்?
a)
ஓளவையார்
b)
வெள்ளிவீதியார்
c)
பரணர்
d)
கபிலர்
195.
சமண முனிவர் பலர் பாடிய பாடல்களின் தொகுப்பு நூலுக்கு என்னவென்று பெயர்?
a)
புறநானுறு
b)
நாலடியார்
c)
நான்மணிக்கடிகை
d)
இனியவை நாற்பது?
196.
ஆசிரியப்பாவின் பொது இலக்கணம் பெற்று, எல்லா அடிகளையும் முன் பின்னாக மாற்றி மாற்றிப் படித்தாலும் ஓசையும் பொருளும் மாறாது வருவது
a)
நிலைமண்டில ஆசிரியப்பா
b)
இணைக்குறள் ஆசிரிப்பா
c)
அடிமறிமண்டில ஆசிரியப்பா
d)
நேரிசை ஆசிரிய்பபா
197.
எனக்கு வறுமை உண்டு : மனைவி மக்களும் உண்டு: அவற்றோடு மானமும் உண்டு:
a)
திரு.வி.க.
b)
தேவநேயப் பாவாணர்
c)
மறைமலையடிகள்
d)
பரிதிமாற் கலைஞர்
198.
உலகினில் நாகரிகம் முற்றும் அழிந்து விட்டாலும், திருக்குறளும், கம்பன் காவியமும் இருந்தால் போதும்: மீண்டும் அதனைப் புதுப்பித்து விடலாம் என்று கூறியவர்
a)
பாரதிதாசன்
b)
கால்டுவெல்
c)
பெரியார்
d)
ஜி.யு.போர்
199.
“உன் வெற்றிகள் துன்பங்கள் யாவும் ஓடி விடும்” என்று கூறியவர்?
a)
வாணிதாசன்
b)
தேசியக் கவி
c)
புரட்சிக்கவி
d)
சாளை இளந்திரையன்
200.
‘அகல் வயல் பொழிந்தும் உறுகிடத் துவா உவர்நிலம்” என்னும் வரி இடம் பெற்ற நூல் எது?
a)
திருவாசகம்
b)
சிலப்பதிகாரம்
c)
பதிற்றுப்பத்து
d)
மணிமேகலை
Reset