wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

பகவத்கீதை அத்தியாயம் 4

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

க்ருஷ்ணர் பகவத்கீதையை ஏன் மன்னர்களுக்கு உபதேசித்தார்?

a)

பல நாடுகளை வெல்வதற்காக

b)

அவர்கள் நாட்டின் தலைவர்கள் என்பதால்

c)

அவர்கள் வளமாக வாழ்வதற்காக

d)

மக்களை ஆள்வதற்க்கும் அவர்களை காமம் என்னும் பெளதீக பந்தத்திலிருந்து பாதுகாப்பதற்காகவும்

2.

பகவத்கீதையை பெறுவதற்கு என்ன தகுதி வேண்டும்?

a)

படிப்பறிவு

b)

க்ருஷ்ண பக்தி

c)

ஆழ்ந்த ஞானம்

d)

ஏதோ ஒரு தெய்வ வழிபாடு

3.

ஏன் சிலர் க்ருஷ்ணரை விடுத்து பிற தெய்வஙகளை வழிபடுகின்றனர்?

a)

பிற தெய்வங்கள் சக்தி வாய்ந்தவர்கள்

b)

எல்லா தெய்வங்களும் ஒன்றே என்பதால்

c)

புலனின்பத்திற்காகவும், உடனடி பலனை வேண்டியும்

d)

எல்லா தேவர்களும் க்ருஷ்ணரின் ரூபங்களே

4.

வர்ணாஷ்ரம பிரிவுகளை க்ருஷ்ணர் ஏற்படுத்தினாலும் அதில் மக்களை சேர்த்துவிட்டது யார்?

a)

ப்ரம்மா

b)

தேவர்கள்

c)

சிவன்

d)

அவரவர் முந்தைய பாவ புண்ணியங்கள் மற்றும் செயல்களின் விளைவுகளினால்

5.

எதற்காக, எப்போதெல்லாம் பகவான் இந்த உலகில் தோன்றுகின்றார்?

a)

a) யாகம்/யக்ஞயம் செய்யும் போதுதெல்லாம்

b)

b) பக்தர்களை காத்து துஷ்டர்களை அழிக்க

c)

c) தர்மத்தின் கொள்கைகளை மீண்டும் நிறுவ.

d)

b, c இரண்டும்

6.

பகவான் எவ்விதத்தில் பலனளிக்கிறார்?

a)

பக்தனின் விருப்பத்திற்கு ஏற்ப

b)

பக்தனின் பயமின்மையை பொறுத்து

c)

ஒருவரின் பக்தி முதிர்ச்சிக்கு ஏற்ப

d)

இவை ஏதுமில்லை

7.

எதற்காக ஒருவர் எது கர்மா, எது அகர்மா அல்லது எது விகர்மா என அறியவேண்டும்?

a)

இது திவ்யமான ஞானம் என்பதால்

b)

பெளதிக பந்தத்திலிருந்து விடுபடுவதற்காக

c)

குழப்பம் இல்லாமல் வாழ்வதற்காக

d)

பலனுள்ள கர்மங்களை செய்வதற்காக

8.

யாரால் செயல்களில் செயலின்மையையும், செயலின்மையில் செயலையும் காண முடியும்?

a)

சித்த யோகி

b)

கர்ம யோகி

c)

க்ருஷ்ண உணர்வில் இருப்பவர்

d)

ஞான யோகி

9.

எல்லா யாகங்களுக்கும் பொதுவான (அர்பணிப்பு) நோக்கம் என்ன?

a)

அமைதியான வாழ்க்கை

b)

புலன்களை கட்டுப்படுத்தவும், பாவ விளைவுகளிலிருந்து தூய்மை அடையவும்

c)

வசதியான வாழ்க்கை

d)

தேவர்களை திருப்திப் படுத்த

10.

பகவான் எதனால் சீடப்பரம்பரையில் உள்ள குருவை அனுகச் சொல்கிறார்?

a)

யாக/யக்ஞம் செய்வதில் சிறந்தவர்கள்

b)

தன் சொந்த கருத்துக்களை கொண்டு சிறப்பாக ஞானத்தை வழங்க முடியும்

c)

உண்மையை கண்டு, தன்னுணர்வும் பெற்று, உள்ளது உள்ளபடி ஞானத்தை வழங்க முடியும்.

d)

சந்நியாசிகளாக இருப்பதால்