wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

12th Physics Vol-2 ஒளியியல் (OPTICS)

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

தி்சையொப்பு பண்பினைப் பெற்ற (Isotropic)

ஊடகத்தின் வழியே செல்லும் ஒளியின்

வேகம், பின்வருவனவற்றுள் எதனைச் சார்ந்துள்ளது?

a)

அதன் ஒளிச்செறிவு

b)

அதன் அ்லைநீ்ளம்

c)

பரவும தன்மை

d)

ஊட்கத்தைப் பொருத்து ஒளிமூலத்தின்

இயக்கம்

2.

10 cm நீ்ளமுடய தண்டு ஒன்று, 10 cm

குவியத்தூரம் கொண்ட குழிஅடியின்முதன்மை

அச்சில் வைக்கப்படடுள்ளாது. தண்டின்ஒருமுனைகுழிஆடியின்முனையிலிருந்து

20 cm தொலைவில் இருந்தால், கி்டைக்கும்

பிம்பத்தின் நீ்ளம் என்ன? (AIPMT முதன்மைத்தேர்வு2012)

a)

2.5 cm

b)

5cm

c)

10 cm

d)

15cm

3.

குவியத்தூரம்f கொண்ட குவிஆடியின்

முன்பாகப் ரபொருர்ளொன்றுவைக்கப்பட்டடுள்ளது.

பெரிதாக்கப்பட்ட மெய் பிம்பம் கி்டைக்கவேண்டுமெனில்குவிஆடியிலிருந்து

பொருளைவைக்கவேண்டியபெரும மற்றும்

சிறுமத் தொலைவுகள்யாவை?

a)

2f மற்றும் c

b)

c மற்றும்∞

c)

f மற்றும் \le  

d)

மேற்கண்ட

எதுமில்லை

4.

காற்றிலிருந்து,ஒளிவிலகல்எண்2

கொண்டகண்ணாடிப் பட்டகத்தின் மீது

ஒளி விழுகி்றது எனில், சாத்தியமான பெரும

விலகுக்கோணத்தின் மதிப்பு என்ன?

a)

(a) 30 o

b)

(b) 45 o

c)

(c) 60 o

d)

d) 90 o

5.

காற்றில், ஒளியின் திசைவேகம் மற்றும்

அலைநீ்ளம் முறையேV a மற்றும் λ a . இதே போன்று தண்ணீரில் V w மற்றும் λ w எனில்,தண்ணீரின் ஒளிவிலகல் எண் என்ன? 

a)

VwVa\frac{Vw}{Va}

b)

VaVw\frac{Va}{Vw}  

c)

λwλa\frac{\lambda w}{\lambda a}  

d)

VaλaVwλw\frac{Va\lambda a}{Vw\lambda w}  

6.

6. பின்வருவனவற்றுள் விண்மீன்கள் மின்னுவதற்கான சரியான காரணம் எது?

a)

(a) ஒளி எதிரொளிப்பு

b)

b) முழு அக எதிரொளிப்பு

c)

c) ஒளி விலகல்

d)

d) தளவிளைவு

7.

ஒளிவிலகல் எண் 1.47 கொண்ட இருபுற

குவிலென்ஸ்

ஒன்று

திரவம்

ஒன்றில்

மூழ்கி, சமதள கண்ணாடித் தகடு போன்று

செயல்படுகி்றது

எனில்,

திரவத்தின்

ஒளிவிலகல் எண் எவ்வாறு இருக்க வேண்டும்?

a)

(a) ஒன்றைவிடக் குறைவு

b)

(b) ்கண்ணாடிவிடக் குறைவாக

c)

(c)கண்ணாடியவிட அதி்கமாக

d)

d) கண்ணாடிக்குச் சமமாக

8.

தட்டைக்

குவிலென்ஸ்

ஒன்றின்

வலைவுப்பரப்பின் வலைவு ஆரம் 10 cm.

மேலும்,

அதன் ஒளிவிலகல் எண்

1.5.

குவிலென்சின் தட்டைப்பரப்பின் மீது வெள்ளி

பூசப்பட்டல் அதன் குவியத்தூரம்

a)

a) 5 cm

b)

b) 10 cm

c)

(c) 15 cm

d)

(d) 20 cm

9.

ஒளிவிலகல் எண்.1.5 கொண்ட கண்ணாடிப்

பட்டகம் ஒன்றினுள் காற்றுக் குமிழ் ஒன்று

உள்ளது. (செங்குத்துப் படு்கதிர்நி்லக்கு

அருகில்) ஒரு பக்கத்திலிருந்து பார்க்கும்போது,

காற்றுக் குமிழ் 5 cm ஆழத்திலும், மற்ர்றொரு

பக்கம்

வழியாக பார்க்கும்போது 3 cm

ஆழத்திலும் உள்ளது எனில், கண்ணாடிப்

பட்டகத்தின் தடிமன் என்ன?

a)

(a) 8 cm

b)

(b) 10 cm

c)

(c) 12 cm

d)

(d) 16 cm

10.

ஒளிவிலகல் எண் n கொண்ட ஒளிபுகும்

ஊடகத்தின் வழியே செல்லும் ஒளிக்கதிர்,

காற்றிலிருந்து இந்த ஊடகத்தைப் பிரிக்கும்

தளத்தின் மீது 45 o கோணத்தில் விழுந்து

முழுஅக எதிரொளிப்பு அடைகிறது எனில், n

இன் மதிப்பு என்ன?

a)

(a) n = 1.25

b)

b) n = 1.33

c)

(c) n = 1.4

d)

d) n = 1.5