Worksheetsகாலம்
Total questions: 8
Worksheet time: 10mins
Name
Class
Date
1.
குதிரை வேகமாக ஓடியது.
a)
நிகழ்காலம்
b)
இறந்தகாலம்
c)
எதிர்காலம்
2.
கமலா தட்டைக் (a) .
3.
கடந்த பொங்கல் தினத்தன்று அக்கா கோலம் __________.
a)
போடுவார்
b)
போட்டார்
c)
போடுவார்
4.
உலக ஒலிம்பிக் விளையாட்டு தொக்கியோ, ஜப்பானில் (a) .
5.
மலேசியாவை ஆங்கிலேயர்கள் ____________.
a)
ஆளுகின்றனர்
b)
ஆளுவார்கள்
c)
ஆண்டனர்.
6.
நேற்று கனத்த மழை __________.
a)
பெய்கிறது
b)
பெய்யும்
c)
பெய்தது
7.
என் நண்பன் பள்ளிக்கு ________.
a)
வருவான்
b)
வந்தான்
c)
வரவில்லை
8.
நாளை அம்மா கடைக்குச் (a) .
100 %
