Font size
WorksheetsBIBLE QUIZ
Total questions: 12
Worksheet time: 7mins
______ ஞானத்தின் ஆரம்பம்.
கர்த்தருக்கு பயப்படுதல்
புத்தகம் படித்தல்
கீழ்ப்படிதல்
மூடர் எதை அசட்டை பண்ணுகிறார்கள்?
போதகம், ஒழுக்கம்
ஞானம், போதகம்
ஒழுக்கம், கீழ்ப்படிதல்
கீழ்ப்படிதல், ஞானம்
______ விழுங்குவது போல் நாம் உயிரோடு விழுங்குவோம்?
பாதாளம்
ஞானம்
மிருகம்
உன் _____ அவர்கள் பாதைக்கு விலக்குவாயாக.
தலை
கால்
கை
உதடு
_______ தண்ணி உடையவர்களின் உயிரை வாங்கும்.
சாப்பாடு
புகழ்
பொருளாசை
_____ தள்ளி ______ வெறுத்தார்கள்.
ஆலோசனை, கடிந்து கொள்ளுதல்
ஞானம், அறிவு
புகழ், பெருமை
எது வெளியே நின்று கூப்பிட்டு, வீதிகளில் சத்தமிடுகிறது?
(a)
_______ புசல் போல வரும்.
ஆசிர்வாதம்
அறிவு
ஞானம்
பயப்படும் காரியம்
_____ சூறாவளி போல் வரும்
ஆபத்து
ஐஸ்வரியம்
பெருமை
_____ வெறுத்து, _____ தெரிந்துகொள்ளவில்லை
அறிவு, கர்த்தருக்குப் பயப்படுதல்
பெருமை, புகழ்
பேதைகளின் மாறுபாடு கொல்லும், மூடரின் _____ அழிக்கும்.
பேச்சு
ஞானம்
நிர்விசாரம்
அறிவு
யார் விக்கினமின்றி வாசம்பண்ணி ஆபத்திற்குப் பயப்படாமல் அமைதியாய் இருப்பான்?
மனுஷரை வாழ்த்துகிறவன்
மனுஷருக்கு கை கொடுக்கிறவன்
மனுஷருக்கு செவி கொடுக்கிறவன்
ஞானத்திற்கு செவி கொடுக்கிறவன்
