NEW
Font size
WorksheetsProverbs 6
Total questions: 13
Worksheet time: 7mins
உன் கண்ணுக்கு _____ கண்ணிமைக்கு _____ வரவிடாதே
தூக்கம், அழுகை
கருப்பு, வெள்ளை
நித்திரை, தூக்கம்
அழுகை, துடிப்பு
எதைப் பார்த்து ஞானத்தைக் கற்றுக்கொள்ள வேண்டும்?
எறும்பு
யானை
குரங்கு
குதிரை
வெட்டுக்கிளி
யார் எறும்பிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும்?
ஐஸ்வரியவான்
ஞானவான்
சோம்பேறி
எந்த காலத்தில் ஆகாரத்தை சம்பாதித்து, எந்த காலத்தில் தானியத்தைச் சேர்த்து வைக்கும்?
குளிர்காலம், அறுப்புக் காலம்
குளிர்காலம், கோடைகாலம்
கோடைகாலம், அறுப்புக் காலம்
_______ வழிப்போக்கன் போல வரும்.
பணம்
தரித்திரம்
ஞானம்
______ஆயுதம் அணிந்தவனைப் போல் வரும்.
பணம்
வறுமை
புகழ்
எத்தனைக் காரியங்களைக் கர்த்தர் வெறுக்கிறார்? எத்தனை அருவருப்பானவை?
6,9
2,6
10, 2
6, 7
தகப்பன் _____ காத்துக்கொள், தாயின் ______ தள்ளாதே
அறிவை, ஞானத்தை
போதகத்தை, புத்தியை
புத்தியை, போதகத்தை
தகப்பன் புத்தியை மற்றும் தாயின் போதகத்தை எதில் அணிந்து எதில் கட்டிக்கொள்ள வேண்டும்?
காதில், கழுத்தில்
இருதயத்தில், கழுத்தில்
இருதயத்தில், வயிற்றில்
கழுத்தில், வயிற்றில்
திருடன் கண்டுபிடிக்கப்பட்டால் ______ மடங்கு கொடுத்து தீரவேண்டும்.
5
6
2
7
______ விளக்கு, _____ வெளிச்சம், ______ ஜீவ வழி
கட்டளை, போதக சிட்சை, வேதம்
கட்டளை, வேதம், போதக சிட்சை
வேதம், போதக சிட்சை, கட்டளை
போதக சிட்சை, கட்டளை, வேதம்
____ சைகை காட்டி, _____ பேசி விரல்களால், _____ செய்கிறான்.
கால்களால், விரல்களால், கண்களால்
கண்களால், விரல்களால். கால்களால்
கண்களால், கால்களால், விரல்களால்
விரல்களால், கால்களால், கண்களால்
ஆபத்து எப்படி வரும்?
சடிதியில்
பொறுமையாய்
வராது
