Worksheets21 - 27 Mar 2022
Total questions: 10
Worksheet time: 19mins
உங்கள் முழு _____ என்னைத் தேடினீர்களானால், என்னைத் தேடுகையில் கண்டுபிடிப்பீர்கள்.
எரேமியா 29:13
You Will Seek Me And Find Me When You Seek Me With All Your _____.
Jeremiah 29:13
(a)
In யோவான் 13:7 - என்ன சம்பவத்தை பார்க்கிறோம்?
In John 13:7 - What incident we see?
இயேசு _____ பிரதியுத்தரமாக: நான் செய்கிறது இன்னதென்று இப்பொழுது நீ அறியாய், இனிமேல் அறிவாய் என்றார்.
யோவான் 13:7
Jesus Replied to _____ , "You Do Not Realize Now What I Am Doing, But Later You Will Understand."
John 13:7
Simon / சீமோன்
Simon Peter / சீமோன் பேதுரு
John / யோவான்
James / யாக்கோபு
உன் _____ எடுப்பிக்கும் நாள் வருகிறது; அந்நாளிலே பிரமாணம் வெகுதூரம் பரவிப்போம்.
மீகா 7:11
The day for building your _____ will come, the day for extending your boundaries.
Micah 7:11
(a)
என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு.
பிலிப்பியர் 4:13
I Can Do Everything Through Him Who Gives Me Strength.
Philippians 4:13
True / சரி
False / தவறு
ஆகையால் நமக்குக் கிடைக்கும் சமயத்திற்குத்தக்கதாக, விசேஷமாக விசுவாச குடும்பத்தார்களுக்கும், நன்மைசெய்யக்கடவோம்
கலாத்தியர் 6:10
Therefore, As We Have Opportunity, Let Us Do Good To People, Especially To Those Who Belong To The Family Of Believers
Galatians 6:10
True / சரி
False / தவறு
ஆகையால் நமக்குக் கிடைக்கும் _____, யாவருக்கும், விசேஷமாக விசுவாச குடும்பத்தார்களுக்கும், நன்மைசெய்யக்கடவோம்.
கலாத்தியர் 6:10
Therefore, As We Have _____, Let Us Do Good To All People, Especially To Those Who Belong To The Family Of Believers.
Galatians 6:10
(a)
நன்மைசெய்கிறதில் _____ இருப்போமாக; நாம் தளர்ந்துபோகாதிருந்தால் ஏற்றகாலத்தில் _____.
கலாத்தியர் 6:9
Let Us Not Become _____ In Doing Good, For At The Proper Time We Will Reap A _____ If We Do Not Give Up.
Galatians 6:9
நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்கு கொடுக்கும்படிக்கு நான் உங்கள்பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன் என்று _____ சொல்லுகிறார்; அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்துக்கேதுவான நினைவுகளே.
எரேமியா 29:11
For I Know The Plans I Have For You," Declares The _____, "Plans To Prosper You And Not To Harm You, Plans To Give You Hope And A Future
Jeremiah 29:11
(a)
In Jeremiah 29, God's promise is after how many years?
7.0
70
.70
7
