Font size
S
M
L
XL
Worksheetsமீட்டல் பயிற்சி (சக்தி முதல்கள்)
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
பின்வருவனவற்றுள் சக்தி அல்லாதது?
a)
ஔி
b)
வெப்பம்
c)
வளி
d)
ஒலி
2.
சக்தியின் சர்வதேச அலகு யாது?
a)
ஹேட்ஸ்
b)
செல்சியஸ்
c)
யூல்
d)
மீற்றர்
3.
சக்தி முதல் அல்லாததை தெரிவு செய்க?
a)
காற்றாடி
b)
மின்குமிழ்
c)
பாயும் நீர்
d)
தொலைபேசி
4.
புவியின் பிரதான சக்தி முதல் எது?
a)
தாவரங்கள்
b)
சூரியன்
c)
சந்திரன்
d)
மனிதன்
5.
நிலக்கரியில் காணப்படும் சக்தி?
a)
அழுத்த சக்தி
b)
இரசாயன சக்தி
c)
இயக்க சக்தி
d)
வெப்பசக்தி
6.
மின் சக்தி ---------> ஒலிச் சக்தி எனும்நிலைமாற்றம் நிகழ்வது?
a)
மின்சூள்
b)
மின்மணி
c)
மின் அழுத்தி
d)
மின்குமிழ்
7.
வெப்பம் காரணமாக ஏற்படக் கூடிய சக்தி
a)
இயக்கசக்தி
b)
ஒலிச்சக்தி
c)
வெப்பசக்தி
d)
மின்சக்தி
8.
ஓடும்நீரில் ஏற்படும் சக்தி எது?
a)
மின்சக்தி
b)
அழுத்தசக்தி
c)
வெப்பசக்தி
d)
இயக்கசக்தி
9.
இலங்கையில் மின்னை உற்பத்தி செய்யப்பயன்படுத்தும் சக்தி முதல் அல்லாதது?
a)
பாயும்நீர்
b)
சூரியன்
c)
அணுக்கரு
d)
நிலக்கரி
10.
அழுத்த சக்திக்கு உதாரணம்?
a)
காற்று
b)
கடல்நீர்
c)
முறுக்கப்பட்ட விற்சுருள்
d)
எரியும் தீக்குச்சி
Reset
