NEW
Font size
Worksheets10 MATHS CHAPTER 1
Total questions: 15
Worksheet time: 8mins
1. n (A × B)= 6 மற்றும் A = { 1 ,3} எனில், n ( B) ஆனது
1
2
3
6
2. A = { a,b p, }, B = { 2, 3}, C = { p,q r, ,s} எனில், n [(A∪C) × B ] ஆனது
8
20
12
16
3. A = { 1, 2 }, B = { 1,2,3,4 } C = { 5 ,6 } மற்றும் D = {5, 6, 7, 8} எனில் கீழே
கொடுக்கப்பட்டவைகளில் எது சரியான கூற்று?
(A×C) ⊂ (B⨯D)
(B⨯D) ⊂ (A⨯C)
(A⨯B) ⊂ (A⨯D)
(D⨯A) ⊂ (B⨯A)
4. A = {1, 2, 3, 4, 5} -லிருந்து, B என்ற கணத்திற்கு 1024 உறவுகள் உள்ளது எனில் B -ல்
உள்ள உறுப்புகளின் எண்ணிக்கை
3
2
4
8
5. R = {(x , x²) | 2 ஆனது 13-ஐ விடக் குறைவான பகா எண்கள்} என்ற உறவின் வீச்சகமானது
{2,3,5,7}
{2,3,5,7,11}
{4,9,25,49,121}
{1,4,9,25,49,121}
6. ( a + 2 ,4 ) மற்றும் ( 5 , 2a + b ) ஆகிய வரிசைச் சோடிகள் சமம் எனில், ( a, b ) என்பது
( 2, -2 )
( 5, 1 )
( 2, 3 )
( 3, -2 )
7. n ( A ) = m மற்றும் n(B) = n என்க. A -லிருந்து B-க்கு வரையறுக்கப்பட்ட வெற்று கணமில்லாத
உறவுகளின் மொத்த எண்ணிக்கை
mⁿ
nᵐ
2ᵐⁿ-1
2ᵐⁿ
8. {( a ,8),(6,b )} ஆனது ஒரு சமனிச் சார்பு எனில், a மற்றும் b மதிப்புகளாவன முறையே
(8,6)
(8,8)
(6,8)
(6,6)
9. Let A = { 1,2,3,4 } B = { 4 ,8, 9 ,10 } என்க. சார்பு f :A -> B ஆனது
f = {(1 ,4 ) ,(2 ,8, ) , (3 9, ) , (4 ,10)} எனக் கொடுக்கப்பட்டால் f -என்பது
பலவற்றிலிருந்து ஒன்றுக்கொன்றான சார்பு
சமனிச்சார்பு
ஓன்றுக்கு ஒன்றான சார்பு
உட்சார்பு
10. f ( x) = 2x²
மற்றும் g (x) = 1/3x
எனில் f ₀ g ஆனது
3/2x²
2/3x²
2/9x²
1/6x²
11. f : A-> B ஆனது இருபுறச் சார்பு மற்றும் n ( B ) = 7 எனில் n ( A) ஆனது
7
49
1
14
12. f மற்றும் g என்ற இரண்டு சார்புகளும் f = {(0,1),(2,0),(3,-4),(4,2),(5,7) }
g = {(0,2),(1,0),(2,4),(-4,2),(7,0)} எனக் கொடுக்கப்பட்டால் f ₀ g-ன் வீச்சகமானது
{0,2,3,4,5}
{-4,1,0,2,7}
{1,2,3,4,5}
{0,1,2}
f(x) =√1+x² எனில்
f(xy) = f(x.) . f(y)
f(xy) ≥ f(x) . f(y)
f(xy) ≤ f(x) . f(y)
இவற்றில் எதுவும் இல்லை
14. g = {(1 ,1 ),(2,3),(3 ,5 ),(4 ,7)}என்ற சார்பானது g (x ) = α x+β எனக் கொடுக்கப்பட்டால்
α மற்றும் β -வின் மதிப்பானது
(-1,2)
(2,-1)
(-1,-2)
(1,2)
f(x) = ( x+1)³ -(x-1)³ குறிப்பிடும் சார்பானது
நேரிய சார்பு
ஒரு கனச் சார்பு
தலைகீழ்ச் சார்பு
இருபடிச்சார்பு
