Worksheets12th Zoology Unit-1
Total questions: 7
Worksheet time: 4mins
எவ்வகைக் கன்னி
இனப்பெருக்கத்தில் ஆண் உயிரிகள் மட்டுமே உருவாகின்றன?
அர்ரீன�ோட�ோ
தெலிட�ோக்கி
ஆம்ஃபிட�ோக்கி
‘அ’ மற்றும் ‘இ’ இரண்டும்
பாக்டீரியாவில் இனப்பெருக்கம் கீழ் கண்ட எந்த
முறையில் நடைபெறுகிறது
கேமிட் உருவாக்கம்
என்டோஸ்ேபார் உருவாக்கம்
இணைதல்
சூஸ்போர் உருவாக்கம்
3. எவ்வகை இனப்பெருக்கத்தில் வேறுபாடுகள்
த�ோன்றும்
பாலிலி இனப்பெருக்கம்
கன்னி இனப்பெருக்கம்
பாலினப் பெருக்கம்
அ’ மற்றும் ‘ஆ’ இரண்டும்
முதிர்ந்த விந்து செல்கள்
சேகரிக்கப்படும் இடம்
விந்தக நுண் குழல்கள்
விந்து நாளம்
விந்தகமேல் சுருள்குழல்
விந்துப்பை
2. ஆண்பால் ஹார்மோனான டெஸ்டோஸ்டீர�ோன்
சுரக்கும் இடம்
செர்டோலி செல்கள்
லீடிக் செல்
விந்தகமேல் சுருள்குழல்
புர�ோஸ்டேட் சுரப்பி
.விந்து திரவத்தின் பெரும்பான்மைப் பகுதியைச்
சுரக்கும் துணைச் சுரப்பி
விந்துப்பை
பல்போயுரித்ரல் சுரப்ப
புர�ோஸ்டேட்சுரப்பி
க�ோழைச்சுரப்பி
கரு பதியும் இடம்
) கருப்பை
வயிற்றுக்குழி
கலவிக் கால்வாய்
ஈ)ஃபெல்லோப்பியன் குழாய்
