Worksheets6ம் வகுப்பு தமிழ் - பருவம் 2-இயல் -
Total questions: 40
Worksheet time: 20mins
ஆசாரக்கோவையின் ஆசிரியர் யார்?
நப்பூதனார்
ஔவையார்
பெருவாயின் முள்ளியார்
காரியாசான்
பெருவாயின் முள்ளியார் பிறந்த ஊர் எது?
கயத்தூர்
கயத்தாறு
ஆலத்தூர்
இலத்தூர்
ஆசாரக்கோவை எந்த தொகுப்பில் உள்ள நூல்?
எட்டுத்தொகை
பத்துப்பாட்டு
பதினென்கீழ்க்கணக்கு
பதினெனமேற்கணக்கு
ஆசாராக் கோவையில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை எத்தனை?
150
151
101
100
ஆசாரக்கோவை எந்த பாவகையால் இயற்றப்பட்டது?
விருத்தப்பா
வெண்பா
கலிப்பா
வஞ்சிப்பா
பொருள் தருக: நட்டல்
நட்டமடைதல்
உதவியை மறத்தல்
உதவியை மறவாமை
நட்புக் கொள்ளுதல்
நல்லொழுக்கத்தை விதைக்கும் விதைகள் என ஆசாரக்கோவையின் ஆசிரியர் கூறும் செயல்களின் எண்ணிக்கை?
7
8
9
10
சொல்லும் பொருளும் பொருத்துக:
1) பண் - பூஞ்சோலை
2) இழைத்து - உலகம்
3) பார் - இசை
4) நந்தவனம் - பதித்து
3 4 1 2
3 4 2 1
4 1 2 3
4 2 1 3
முத்தேன் தொகையில் இடம்பெறாதது எது?
மலர்த்தேன்
கொம்புத்தேன்
மலைத்தேன்
கொசுத்தேன்
தால் என்றால் என்ன?
நாக்கு
பாட்டு
ஆடுதல்
ஊட்டுதல்
பிரித்து எழுதுக: கண்ணுறங்கு
கண் + உறங்கு
கண்ணு + உறங்கு
கண் + றங்கு
கண்ணு + றங்கு
உதித்த என்ற சொல்லின் எதிர்ச்சொல்
நிறைந்த
குறைந்த
தோன்றிய
மறைந்த
பாட்டிசைத்து - பிரித்து எழுதுக
பாட்டி + சைத்து
பாட்டி + இசைத்து
பாட்டு + இசைத்து
பாட்டு + சைத்து
"பழையன கழிதலும் புதியன புகுதலும்" என்று போகித் திருநாள் பற்றி குறிப்பிடும் நூல் எது?
தொல்காப்பியம்
நன்னூல்
தண்டியலங்காரம்
அகத்தியம்
திருவள்ளுவராண்டு தொடங்கும் நாள்
சித்திரை 1
பங்குனி 1
தை 1
ஆடி 1
திருவள்ளுவர் நாள் எப்பொழுது கொண்டாடப்படுகிறது?
தை 1
தை 2
சித்திரை 1
சித்திரை 2
தற்போது நடைபெறும் திருவள்ளுவராண்டு
2053
2054
2052
2049
இந்திர விழாவாகக் கொண்டாடப்பட்ட பண்டிகை எது?
தைத்திருநாள்
சித்திரை முழுநிலவு நாள்
தை முழுவு நிலவு நாள்
போகிப்பண்டிகை
இந்திர விழாவில் வணங்கப்படும் கடவுள்
திருமால்
பயிர்கள்
மழைக்கடவுள்
நிலத்தை
பொருத்துக:
1) தைத்திருநாள் - உத்திரப்பிரதேசம்
2) மகரசங்கராந்தி - தமிழ்நாடு
3) லோரி - பஞ்சாப்
4) உத்தராயன் - குஜராத்
2 3 1 4
2 4 1 3
2 1 4 3
2 1 3 4
சேர்த்து எழுதுக: பொங்கல் + அன்று
பொங்கலன்று
பொங்கல்அன்று
பொங்கலென்று
பொங்கஅன்று
மாமல்லன் என்று அழைக்கப்படும் பல்லவ மன்னன் யார்?
மகேந்திரவர்மன்
நரசிம்மவர்மன்
இராஜசிம்மன்
இரண்டாம் மகேநதிரவர்மன்
பஞ்சபாண்டவர் இரதங்கள் யாருடைய காலத்தில் உருவாக்கப்பட்டது?
முதலாம் மகேந்திரவர்மன்
இரண்டாம் மகேந்திரவர்மன்
முதலாம் நரசிம்மவர்மன்
இரண்டாம் நரசிம்மவர்மன்
மாமல்லபுரத்தில் யாருடைய ஆட்சிக்காலத்தில் சிற்பப்பணி தொடங்கியது
முதலாம் நரசிம்மவர்மன்
முதலாம் மகேந்திரவர்மன்
இராஜசிம்மன்
இரண்டாம் நரசிம்மவர்மன்
நாவின் நுனி மேல்வாய் அண்ணத்தின் நடுப் பகுதியைத் தொடுவதால் பிறக்கும் எழுத்து
ட
ண
ந
ன
நாவின் நுனி மேல்நோக்கி வளைந்து வருடுவதால் தோன்றும் எழுத்து
ல
ழ
ன
ந
நாவின் நுனி மேல்வாய் அண்ணத்தின் முன் பகுதியைத் தொடுவதால் பிறக்கும் எழுத்து
ன
ண
ள
ல
ந பிறக்கும் முறையைத் தேர்க
நாவின் மேல் பற்களின் அடியைத் தொடுவதால் பிறக்கும்
நாவின் நுனி மேல்வாய் அண்ணத்தின் நடுப் பகுதியைத் தொடுவதால் பிறக்கும்
நாவின் நுனி மேல்வாய்ப் பல்லின் அடிப்பகுதியைத் தொடுவதால்
நா மேல் அண்ணத்தின் நடுப் பகுதியைத் தொடுவதால்
நாவின் நுனி மேல் அண்ணத்தின் முதல் பகுதியைத் தொடுவதால் பிறக்கும் எழுத்து
ர
ற
ல
ள
நாவின் இருபக்கங்கள் தடித்து மேல் பற்களின் அடியைத் தொடுவதால் பிறக்கும் எழுத்து
ல
ள
ர
ற
நாவின் நுனி மேல் அண்ணத்தில் மையப்பகுதியை உரசுவதால் பிறக்கும் எழுத்து
ழ
ல
ர
ற
நாவின் இருபக்கங்கள் தடித்து மேல் அண்ணத்தின் நடுப் பகுதியைத் தொடுவதால் பிறக்கும் எழுத்து
ல
ள
ழ
ற
மயங்கொலிப் பிழை அற்ற தொடரைத் தெரிவு செய்க
என் வீட்டுத் தோட்டத்தில் மலர்கள் மனம் வீசின
தேர்த் திருவிழாவிற்கு சென்றனர்
வாழைப்பழம் உடலுக்கு மிகவும் நள்ளது
வீட்டு வாசலில் கோளம் போட்டனர்
பொருத்துக:
1) Sculptures - ஒப்பனை
2) Makeup - சிற்றுண்டி
3) Chips - சிற்பங்கள்
4) Tiffin - சில்லுகள்
4 2 1 3
2 4 1 3
3 1 4 2
3 1 2 4
விருந்தினரின் முகம் எப்போது வாடும்?
நம் முகம் மாறினால்
நம் வீடு மாறினால்
நாம் நன்கு வரவேற்றால்
நம் முகவரி மாறினால்
ஆராயும் அறிவு உடையவர்கள் எந்த சொற்களைப் பேசமாட்டார்கள்?
உயர்வான
விலையற்ற
பயன்உடைய
பயன்தராத
சேர்த்து எழுதுக: பயன் + இலா
பயனிலா
பயன்னில்லா
பயன்இலா
பயன்இல்லா
சரியான குறளைத் தேர்வு செய்க
அரும்பயன் அறிவினார் ஆயும் சொல்லார்
பெரும்பயன் இல்லாத சொல்
அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்
இல்லாத பெரும்பயன் சொல்
அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்
பெரும்பயன் இல்லாத சொல்
அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்
பெரும்பயன் இல்லாத சொல்லார்
நிலையான செல்வம் எது?
தங்கம்
பணம்
ஆக்கம்
ஊக்கம்
நரசிம்மவர்ம பல்லவனின் காலம்
ஆறாம் நூற்றாண்டு
ஏழாம் நூற்றாண்டு
எட்டாம் நூற்றாண்டு
ஒன்பதாம் நூற்றாண்டு
