wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Bible Quiz - Apr 2022

Total questions: 10

Worksheet time: 7mins

Name
Class
Date
1.

Whoever Obeys His Command Will Come To No Harm, And The Wise _________Will Know The Proper Time And Procedure - Ecclesiastes 8 : 5

கற்பனையைக் கைக்கொள்ளுகிறவன் ஒரு தீங்கையும் அறியான்; ஞானியின் ________காலத்தையும் நியாயத்தையும் அறியும் - பிரசங்கி 8 : 5

a)
b)
c)
d)
2.

எல்லாக்காரியத்துக்கும் காலமும் நியாயமும் உண்டு; ஆதலால் மனுஷனுக்கு நேரிடும் __________ மிகுதி.

For There Is A Proper Time And Procedure For Every Matter, Though A Man's ___________Weighs Heavily Upon Him.

a)

கவலை

worry

b)

ஞானம்

Wisdom

c)

சஞ்சலம்

misery

d)

துக்கம்

mourning

3.

எல்லாக்காரியத்துக்கும் காலமும் நியாயமும் உண்டு; ஆதலால் மனுஷனுக்கு நேரிடும் சஞ்சலம் மிகுதி.

For There Is A Proper Time And Procedure For Every Matter, Though A Man's Misery Weighs Heavily Upon Him.

a)

Ecclesiastes 8:5

பிரசங்கி 8 : 5

b)

Ecclesiastes 8:6

பிரசங்கி 8 : 6

c)

Ecclesiastes 6:8

பிரசங்கி 6 : 8

d)

Ecclesiastes 5:8

பிரசங்கி 8 : 5

4.

For the Lord, 1 day =

கர்த்தருக்கு ஒருநாள் =

a)

1000 days/ நாள்

b)

1000 years/ வருஷம்

c)

100 years/ வருஷம்

d)

10000 days/ நாள்

5.

According to 2 Peter 3:9, What is the Lord not slow about?

2 பேதுரு 3:9 வசனத்தின்படி, தேவன் எதை குறித்து தாமதமாயிருக்கவில்லை?

a)

His Judgement

நியாயத்தீர்ப்பு

b)

His Blessings

ஆசீர்வாதம்

c)

His Promises

வாக்குத்தத்தம்

d)

His Second Coming

இரண்டாம் வருகை

6.

Who is Blessed? Proverbs 3:13

யார் பாக்கியவான்? நீதிமொழிகள் 3:13

a)

who finds wisdom

ஞானத்தைக் கண்டடைகிறவன்

b)

who gains wisdom

ஞானத்தைச் சம்பாதிக்கிறவன்

c)

who gains understanding

புத்தியைச் சம்பாதிக்கிறவன்

d)

who finds understanding

புத்தியைக் கண்டடைகிறவன்

7.

சங்கீதம் 53 : 1

Psalms 53 : 1 - What are the things a fool does?

சங்கீதம் 53 : 1 - மதிகேடனின் செயல்கள் யாவை ?

a)

has vile ways

அருவருப்பான அக்கிரமங்களை செய்கிறான்

b)

is Corrupt

தன்னை கெடுத்து கொள்கிறான்

c)

Says "There Is No God"

தேவன் இல்லை என்று சொல்லிக்கொள்ளுகிறான்

d)

does good

நன்மை செய்கிறான்

8.

Which of the following is true? Psalms 1:5,6

இவற்றில் எவை உண்மை? சங்கீதம் 1:5,6

a)

God knows the way of the righteous

கர்த்தர் நீதிமான்களின் வழியை அறிந்திருக்கிறார்

b)

sinners will not stand

பாவிகள் நிலைநிற்க மாட்டார்கள்

c)

wicked will be judged

துன்மார்க்கர் நியாயந்தீர்க்கப்படுவார்கள்

d)

way of the wicked will perish

துன்மார்க்கரின் வழி அழியும்.

9.

Why does God delay? 2 Peter 3:9

கர்த்தர் ஏன் தாமதிக்கிறார் ? 2 பேதுரு 3:9

a)

He loves us

நம்மில் அன்பு கூர்ந்தபடியால்

b)

He wants everyone to repent

எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்பி

c)

He is patient

நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார்

d)

He does not want anyone to perish

ஒருவரும் கெட்டுப்போகாமல் இருக்க வேண்டுமென்று

10.

Theme for February 2022

ஏப்ரல் 2022 மாதத்தின் கருப்பொருள்

a)

A Fool's heart

b)

What a Fool?

c)

Such a Fool!

d)

A Foolish Heart