NEW
Font size
Worksheetsஉயிர் மெய் எழுத்துகள்
Total questions: 30
Worksheet time: 15mins
உயிர் மெய் எழுத்துகள் எத்தனை உள்ளது?
247
37
217
216
உயிர் மெய் எழுத்துக்கள் எப்படி உருவாகியது?
க்+ச=உயிர் மெய் எழுத்துக்கள்
மெய் எழுத்துகள்+உயிர் எழுத்துகள் = உயிர் மெய் எழுத்துக்கள்
மெய் எழுத்துகள் வகைகள்+மெய் எழுத்துக்கள்=உயிர் மெய் எழுத்துக்கள்
மெய் எழுத்துகள்+உயிர் எழுத்துகள்=உயிர் மெய் எழுத்துக்கள் வகைகள்
இவையில் எது உயிர் மெய் எழுத்து?
ச்
ர
உ
க்+உ=
ரு
கு
று
சௌ
இச்சொல் எப்படி உருவாகியது கன்டுபிடி
ச்+ஓ=சௌ
ச+ஔ=சௌ
ச்+ஔ=சௌ
கு
இச்சொல் எப்படி உருவாகியது கன்டுபிடி
க+பூ=கு
ப+க=கு
ர+பூ=கு
இதில் எதுவும் இல்லை
---- ட்----
அ,டை
க,டை
மு,டை
ண்+ஆ =
ணி
ண
ணா
ணு
ந் + ஈ=
நா
நூ
நீ
நொ
த்+ ஊ=
து
தூ
தெ
தோ
ந்+ ஏ=
நே
நை
நோ
நீ
த தா தி தீ து தூ _
தெ
தே
தை
தொ
மெய் எழுத்துகள் மொத்தம் எத்தனை ?
12
28
18
உயிர்க்குறில் எழுத்துகள் எவை?
அ இ உ எ ஒ
ஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஔ
ஃ
வல்லின மெய் எழுத்தைக் கொண்ட சொல்லைத் தேர்ந்தெடுக.
கொடி
பந்தம்
மூக்கு
(சங்கு ) - இப்படம் எந்த மெய்யெழுத்தைச் சார்ந்தது?
வல்லினம்
மெல்லினம்
இடையினம்
" உயிர்க்குறில் " எழுத்தைக் கொண்ட சொல்லைத் தெரிவு செய்க.
இலை
ஈட்டி
ஐயர்
உயிர் நெடில் , எழுத்தைக் கொண்ட சொல்லைத் தெரிவு செய்க.
அம்மா
ஔவை
உரல்
உயிர் நெடில் , எழுத்தைக் கொண்ட சொல்லைத் தெரிவு செய்க.
அம்மா
ஔவை
உரல்
முதல் எழுத்துகள் மொத்தம் எத்தனை?
20
30
40
மெய் எழுத்துகளை எத்தனை வகையாக பிரிக்கலாம் ?
ஒன்று
இரண்டு
மூன்று
லகர, ளகர, ழகர சொற்களைச் சரியாக தேர்ந்தெடு
பலம்
பழம்
பளம்
'லோ' என்னும் எழுத்து எதனைக் குறிக்கின்றது ?
ல் + இ
ல் + உ
ல் + எ
ல் + ஓ
பின்வரும் எந்தச் சொல் சரியாக எழுதப்பட்டுள்ளது ?
தென்ரல்
கன்னாடி
பள்ளிக்கூடம்
பனிக்கூல்
இதில் எது குற்றெழுத்து ?
கீ
கெ
கூ
கே
க,கா,கி,_
கு
கொ
கீ
கை
க, கா, கி கீ கு கூ கெ கே _
கை
கொ
கோ
கௌ
நெட்டெழுத்துகள் யாவை?
ஆ,ஈ,ஊ,ஏ,ஐ, ஓ,ஔ
ஊ,இ,ஔ,ஓ,ஏ
அ,இ,உ,எ,ஐ
மெய் எழுத்துகள் எத்தனை?
20
19
18
17
இவற்றில் எது சரி?
ஸ்,ட்,த்,ர்-மெய் எழுத்துகள்
அ,ஆ,இ,ஈ-உயிர் எழுத்துகள்
ச்,டா,தி,அ-உயிர் மெய் எழுத்துகள்
