wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

6ம் வகுப்பு தமிழ் - பருவம் - 2-இயல் -3

Total questions: 41

Worksheet time: 21mins

Name
Class
Date
1.

திராவிட நாட்டின் வானம்பாடி என்று அழைக்கபடுபவர் யார்?

a)

வாணிதாசன்

b)

சுராதா

c)

முடியரசன்

d)

பெருஞ்சித்திரனார்

2.

பொருத்துக:

1) நல்கும் - போர்

2) மறம் - பெருமகிழ்ச்சி

3) எக்களிப்பு - வீரம்

4) சமர் - தரும்

a)

4 2 1 3

b)

4 3 2 1

c)

3 2 1 4

d)

2 1 3 4

3.

முடியரசனின் நூல் அல்லாததை தேர்க

a)

பூங்கொடி

b)

வீரகாவியம்

c)

காவியப்பாவை

d)

பாவியக்கொத்து

4.

நானிலம் படைத்தவன் என்னும் பாடல் எந்த நூலில் இடம்பெற்றுள்ளது?

a)

பூங்கொடி

b)

புதியதொரு விதி செய்வோம்

c)

வீரகாவியம்

d)

காவியப்பாவை

5.

பிரித்து எழுதுக: நானிலம்

a)

நான்கு + நிலம்

b)

நா + னிலம்

c)

நா + நிலம்

d)

நான் + நிலம்

6.

சேர்த்து எழுதுக: கலம் + ஏறி

a)

கலம்ஏறி

b)

கலமறி

c)

கலமேறி

d)

கலன்ஏறி

7.

பொருள் தருக: அரிச்சுவடி

a)

தமிழ்நூல்

b)

ஓலைச்சுவடி

c)

எழுத்துகள் உள்ள நூல்

d)

அகரவரிசை எழுத்துகள்

8.

மீனவர்களின் வாழ்வியலோடு இணைந்ததை பொருத்துக:

1) விளக்குகள் - மேகம்

2) குடை - பனிமூட்டம்

3) அடிப்படைப் பாடம் - விண்மீன்கள்

4) போர்வை - மின்னல் கோடுகள்

a)

3 1 4 2

b)

4 2 1 3

c)

3 4 1 2

d)

4 1 3 2

9.

நெய்தல் திணைக்குரிய பூ எது?

a)

முல்லை

b)

தாழம்பூ

c)

வேங்கைப்பூ

d)

கொன்றை

10.

பொருத்துக:

1) நெய்தல் - ஆயர், ஆய்ச்சியர்

2) முல்லை - உழவர், உழத்தியர்

3) குறிஞ்சி - பரதவர், பரத்தியர்

4) மருதம் - எயினர், எயிற்றியர்

5) பாலை - குறவர், குறத்தியர்

a)

1 3 5 4 2

b)

5 4 2 3 1

c)

3 2 5 4 1

d)

3 1 5 2 4

11.

நாட்டுப்புற பாடல்களில் தொழில்பாடல்கள் எவை?

a)

விளையாட்டுப் பாடல்கள், தாலாட்டுப் பாடல்கள்

b)

ஏற்றப்பாட்டு, தாலாட்டுப்பாட்டு

c)

ஏற்றப்பாட்டு, ஓடப்பாட்டு

d)

ஒடப்பாட்டு, விளையாட்டுப்பாட்டு

12.

மீனவர்களின் தோழன்

a)

கடல் அலை

b)

விரிந்த கடல்

c)

கட்டுமரம்

d)

மணல்

13.

பிரித்து எழுதுக: மூச்சடக்கி

a)

மூச் + அடக்கி

b)

மூச்சு + அடக்கி

c)

மூச் + சடக்கி

d)

மூச்சை + அடக்கி

14.

வெளியூருக்கு சென்று வணிகம் செய்யும் வணிகக்குழுவின் பெயர்

a)

மாசாத்து

b)

வணிகச்சாத்து

c)

வியாபாரச்சாத்து

d)

குழுச்சாத்து

15.

நெய்தல் நிலத்தின் நகரங்கள் எவ்வாறு குறிக்கப்பட்டன?

a)

பேரூர், மூதூர்

b)

பட்டினம், பாக்கம்

c)

பாடி

d)

சிறுகுடி

16.

தமிழ்நாட்டின் தலைசிறந்த துறைமுக நகரமாக விளங்கியது எது?

a)

முசிறி

b)

தொண்டி

c)

மாமல்லபுரம்

d)

பூம்புகார்

17.

உமணர் போகலும் - என்று வணிகம் பற்றி குறிப்பிடும் நூல் எது?

a)

புறநானூறு

b)

அகநானூறு

c)

நற்றிணை

d)

குறுந்தொகை

18.

பொன்னோடு வந்து கறியொடு பெயரும் - என்று வணிகம் பற்றி குறிப்பிடும் இலக்கியம் எது?

a)

புறநானூறு

b)

அகநானூறு

c)

குறுந்தொகை

d)

நற்றிணை

19.

பாலொடு வந்து கூழொடு பெயரும் - என்று சங்க காலத்தில் நடைபெற்ற வணிகத்தைப் பற்றிக் கூறும் நூல் எது?

a)

குறுந்தொகை

b)

நற்றிணை

c)

அகநானூறு

d)

புறநானூறு

20.

"நடுவு நின்ற நன்னெஞ்சினோர்" - என்று சங்ககால வணிகரைப் பாராட்டும் நூல் எது?

a)

நற்றிணை

b)

திருக்குறள்

c)

பதிற்றுப்பத்து

d)

பட்டினப்பாலை

21.

சீனத்திலிருந்து சங்ககாலத்தில் இறக்குமதி செய்யப்பட்ட பொருள்?

a)

கண்ணாடி

b)

பட்டு

c)

கற்பூரம்

d)

மேற்கண்ட அனைத்தும்

22.

"கொள்வதும் மிகை கொளாது

கொடுப்பதும் குறைபடாது" - என சங்ககால வணிகத்தைப் பற்றிக் கூறும் நூல் எது?

a)

பட்டினப்பாலை

b)

பதிற்றுப்பத்து

c)

பரிபாடல்

d)

திருக்குறள்

23.

"சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல்" - என்று கூறும் நூல் எது?

a)

பதிற்றுப்பத்து

b)

திருக்குறள்

c)

பரிபாடல்

d)

பட்டினப்பாலை

24.

பிரித்து எழுத்துக: மின்னணு

a)

மின் + னனு

b)

மின்ன + அணு

c)

மின் + அணு

d)

மின்னல் + அணு

25.

பொருத்துக:

1) டிமாண்ட் டிராப்ட் - மின்னணு வணிகம்

2) டெபிட் கார்டு - கடன் அட்டை

3) ஈ-காமர்ஸ் - பற்று அட்டை

4) கிரெடிட் கார்டு - வரைவோலை

a)

4 3 1 2

b)

4 3 2 1

c)

4 1 2 3

d)

2 1 3 4

26.

'பாடுபட்டுத் தேடிய பணத்தைப் புதைத்து வைக்காதீர்' - என்று கூறியவர் யார்?

a)

திருவள்ளுவர்

b)

கபிலர்

c)

காக்கைப்பாடினியார்

d)

ஔவையார்

27.

சுட்டு எழுத்து அல்லாதது எது?

a)

b)

c)

d)

28.

அருகில் உள்ளவற்றிற்கும் தொலைவில் உள்ளவற்றிற்கும் இடையில் இருப்பதைச் சுட்டிக்காட்டப் பயன்படும் சுட்டெழுத்து

a)

b)

c)

d)

29.

அகச்சுட்டுக்கு எடுத்துக்காட்டு அல்லாததை தேர்வு செய்க.

a)

இம்மலை

b)

அங்கு

c)

இவன்

d)

அது

30.

புறச்சுட்டுக்கு எடுத்துக்காட்டு

a)

அவள்

b)

இவர்

c)

இது

d)

இந்நூல்

31.

அண்மைச்சுட்டு அல்லாதைத் தேர்க.

a)

இம்மரம்

b)

அந்த மரம்

c)

இது

d)

இவை

32.

சேய்மைச் சுட்டு அல்லாதைத் தேர்க.

a)

அவ்வீடே

b)

அவள்

c)

அது

d)

இம்மரம்

33.

சுட்டுத்திரிபுக்கு எடுத்துக்காட்டு

a)

அந்த வீடு

b)

அம்மரம்

c)

அவ்வீடு

d)

இம்மலை

34.

வினா எழுத்துகளின் எண்ணிக்கை எத்தனை?

a)

4

b)

5

c)

6

d)

7

35.

மொழி முதலிலும் இறுதியிலும் வரும் வினா எழுத்து

a)

யா

b)

c)

d)

36.

மொழியின் முதலில வரும் வினா எழுத்துக்கள்

a)

எ, யா

b)

யா, ஆ

c)

ஆ, ஓ

d)

எ, ஓ

37.

மொழியின் இறுதியில் வரும் வினா எழுத்துகள்

a)

எ, யா

b)

யா, ஆ

c)

ஆ, ஓ

d)

யா, ஓ

38.

அகவினா இல்லாத தொடரைத் தெரிவு செய்க.

a)

ஏன் சென்றாய்?

b)

யார் சென்றது?

c)

எது சென்றது?

d)

அவனா சென்றான்

39.

புறவினாவினைத் தேர்வு செய்க.

a)

இவனா அவன்?

b)

யார் அவன்?

c)

ஏன் அவன்?

d)

எது வந்தது?

40.

கிடைக்கும் பொருள்களின் ___க் கூட்டிப் புதிய பொருளாக மாற்றுவது சிறந்த வணிகம்

a)

அளவை

b)

மதிப்பை

c)

எண்ணிக்கையை

d)

எடையை

41.

பொருத்துக:

1) Ferries - கடற்பயணம்

2) Adulteration - பயணப்படகுகள்

3) Voyage - பண்டம்

4) Commodity - கலப்படம்

a)

2 4 1 3

b)

3 2 4 1

c)

4 2 1 3

d)

2 4 1 3