wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Tamil - Simple Sentences/Parts

Total questions: 10

Worksheet time: 20mins

Name
Class
Date
1.

Find the write sentence from the image

a)

மேரி நாய்களுடன் நடக்கிறாள்

b)

மேரி நாயுடன் நடக்கிறாள்

c)

மேரி பூனைகளுடன் நடக்கிறான்

d)

மேரி பூனையுடன் ஓடுகிறாள்

2.

Explain the picture

a)

நூலகத்தில் புத்தகங்கள் படிக்கலாம்

b)

பள்ளியில் மாணவர்கள் படிக்கிறார்கள்

c)

அரங்கில் நாடகம் நடக்கிறது

d)

சந்தையில் காய்கறிகள் கிடைக்கும்

3.

Explain the picture

a)

சந்தையில் காய்கறிகள் கிடைக்கும்

b)

பள்ளியில் மாணவர்கள் படிக்கிறார்கள்

c)

அரங்கில் நாடகம் நடக்கிறது

d)

விமானம் வானத்தில் பறக்கும்

4.

What is happening in the picture?

a)

அரங்கில் நாடகம் நடக்கிறது

b)

நூலகத்தில் புத்தகங்கள் படிக்கலாம்

c)

மக்கள் உணவு உண்கின்றனர்

d)

அவர்கள் புத்தகத்தை எழுதுகிறார்கள்

5.

Explain the picture

a)

மேரி நாயுடன் நடக்கிறாள்

b)

தேவி கோவிலுக்கு சென்றான்

c)

குழந்தை பொம்மையுடன் விளையாடுகிறது

d)

ராணி கடலில் குளித்தாள்

6.

What is happening in the picture?

a)

மணி உணவை பரிமாறுகிறான்

b)

ராமா உணவை சாப்பிட்டான்

c)

ஜான் மிதிவண்டியை ஓட்டுகிறான்

d)

ஷீலா மழையில் நனைந்தாள்

7.

Explain the picture.

a)

நாங்கள் சத்தமாக பாடினோம்

b)

நாம் நாடகத்தில் நடிப்போம்

c)

அவர்கள் கதவை மூடுவார்கள்

d)

அவர்கள் சாலையில் ஓடுகிறார்கள்

8.

Find the correct answer that explains the picture

a)

சிங்கம் மானை துரத்தியது

b)

சுறா மீன் கடலில் நீந்துகிறது

c)

அணில் மரத்தில் ஏறுகிறது

d)

நாய் பூனையை நோக்கி குரைத்தது

9.

Explain the picture

a)

ஆசிரியர் பாடம் நடத்துகிறார்

b)

தொழிலாளிகள் வீட்டை கட்டுகிறார்கள்

c)

மருத்துவர் ஊசியை போடுகிறார்

d)

ஓவியர் படம் வரைகிறார்

10.

Explain the picture

a)

சிறுவர்கள் கூடைப்பந்து விளையாடுகிறார்கள்

b)

சிறுவர்கள் சாலையில் ஓடுகிறார்கள்

c)

சிறுவர்கள் படம் பார்க்கிறார்கள்

d)

சிறுவர்கள் கோயிலுக்கு போகிறார்கள்