NEW
Font size
Worksheets9th maths lesson 8
Total questions: 10
Worksheet time: 5mins
மையப்புள்ளி m , தொடர் நிகழ்வெண் பரவலின் ஒரு பிரிவின் மேல் எல்லை ‘b’எனில், அதன் கீழ் எல்லை.
2m - b
2m+b
m-b
m-2b
ஏழு மதிப்புகளின் சராசரி 81. அவற்றில் ஒரு மதிப்பு நீக்கப்படும் போது மற்ற மதிப்புகளின்
சராசரி 78 ஆக அமைகிறது,
எனில் நீக்கப்பட்ட மதிப்பு எவ்வளவு
101
100
99
98
ஒரு தரவில் அதிகமுறை இடம் பெற்றுள்ள உறுப்பின் மதிப்பு.
நிகழ்வெண்
வீச்சு
முகடு
இ்டைநி்லை அளவு
பின்வரும் எண் தொகுதிகளில் சராசரி, இ்டைநி்லை மற்றும் முகடு ஒரே மதிப்பாக அமையும்தொகுதி எது?
2,2,2,4
1,3,3,3,5
1,1,2,5,6
1,1,2,1,5
சராசரியிலிருந்து, அனைத்து n உறுப்புகளின் விலக்கங்களின்கூட்டுத்
தொகை
0
n-1
n
n+1
a,b,c,d மற்றும் e இன் சராசரி 28. a, c மற்றும் e இன் சராசரி 24, எனில் b மற்றும் d இன்சராசரி
24
36
26
34
x, x+2, x+4, x+6, x+8, என்ற தரவின் சராசரி 11 எனில் முதல் மூன்று தரவுகளின் கூட்டுச்சராசரி
9
11
13
15
5,9,x,17 மற்றும் 21 இன் சராசரியானது 13 எனில், x இன் மதிப்பு
9
13
17
21
மு்தல் 11 இயல் எண்களின் வர்க்கங்களின் சராசரி
26
46
48
52
ஓர் எண்தொகுப்பின் சராசரி X̅ . எண் தொகுப்பின் ஒவ்வொரு மதிப்பும் z என்ற எண்ணால்
பெருக்கப்படும் போது அதன் சராசரி
X̅ +z
X̅ - z
z X̅
X̅
