Worksheets6ம் வகுப்பு -தமிழ் - பருவம் - 3 -இயல் 1
Total questions: 35
Worksheet time: 18mins
தாராபாரதியின் இயற்பெயர்
இராமகிருஷ்ணன்
இராதாகிருஷ்ணன்
கிருஷ்ணன்
பெருமாள்
தாராபாரதி எழுதாத நூல் எது?
தீர்க்கதரிசி
இது எங்கள் கிழக்கு
புதிய விடியல்
விரல் நுனி வெளிச்சங்கள்
தேசம் உடுத்திய நூலாடை எனக் கவிஞர் குறிப்பிடும் நூல்
திரிகடுகம்
திருவாசகம்
திருக்குறள்
திருப்பாவை
காளிதாசனின் தேனிசைப்பாடல்கள் எதிரொலிக்கும் இடம்
வைகைக் கரை
கங்கைக்கரை
யமுனைக்கரை
காவிரிக்கரை
கலைக்கூடமாகக் காட்சித் தருவது எது?
பள்ளிக்கூடம்
ஓவியக்கூடம்
சிறைக்கூடம்
சிற்பக்கூடம்
ரௌலட் சட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு
1919
1920
1918
1925
காந்தியடிகளின் தோற்றத்தில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய ஊர் எது?
சென்னை
கோவை
மதுரை
திருச்சி
தமிழ்க்கையேடு என்னும் நூலை எழுதியவர் யார்?
சீகன் பால்கு
வீரமாமுனிவர்
இராபர்ட் நொபிலி
ஜி. யு. போப்
1937ஆம் ஆண்டு காந்தியடிகள் தலைமை வகித்த இலக்கிய மாநாடு எங்கு நடைப்பெற்றது?
மதுரை
சென்னை
கோவை
திருப்பதி
"இந்தப் பெரியவரின் அடிநிழலில் இருந்து தமிழ் கற்க வேண்டும்" என்று ஆசிரியர் யாரைக் குறிப்பிடுகிறார்?
உ. வே. சா
பாரதியார்
இராஜாஜி
திரு. வி.க.
காந்தியடிகள் உடை அணிவதில் மாற்றத்தை ஏற்படுத்திய வருடம்
1920
1921
1922
1923
வேலுநாச்சியாரின் தந்தையார் ஆண்ட பகுதி
சிவகங்கை
திண்டுக்கல்
திருச்சி
இராமநாதபுரம்
வேலுநாச்சியாரின் கணவர் முத்துவடுகநாதர் கொல்லப்பட்ட இடம்
காளையார்கோவில்
இராமநாதபுரம்
சிவகங்கை
திருச்சி
சிவகங்கையை மீட்க படைத்திரட்ட வேலுநாச்சியார் தங்கியிருந்த கோட்டை
திருச்சி
மதுரை
திண்டுக்கல்
இராமநாதபுரம்
வேலுநாச்சியாரின் அமைச்சர் யார்?
பெரிய மருது
தாண்டவராயர்
செல்லமுத்து
சின்னமருது
ஆங்கிலேயரை எதிர்க்க வேலுநாச்சியாருக்கு உதவி செய்தவர்
ஐதர் அலி
திப்பு சுல்தான்
ஆற்காட்டு நவாப்
ஐதராபாத் நிஜாம்
வேலுநாச்சியாரின் பெண்கள் படைப்பிரிவுக்கு தலைமை ஏற்றவர்
வேலுநாச்சியார்
இலஷ்மி
குயிலி
உடையாள்
வேலுநாச்சியாரை காட்டிகொடுக்காமல் உயிரைவிட்டவர் யார்?
குயிலி
தாண்டவராயர்
உடையாள்
சின்ன மருது
தம் உடலில் தீ வைத்துவிட்டு ஆங்கிலேயேரின் ஆயுத கிடங்கை தாக்கி அழித்து உயிர் நீத்தவர்
உடையாள்
தாண்டவராயர்
குயிலி
பெரிய மருது
வேலுநாச்சியாரின் காலம்
1730-1790
1730-1796
1726-1796
1736-1780
வேலுநாச்சியார் சிவகங்கையை மீட்ட ஆண்டு
1780
1783
1786
1796
வேலுநாச்சியாரின் படையில் ஆண்கள் பிரிவுக்கு தலைமை வகித்தவர்/கள் யார்?
பெரிய மருது
சின்ன மருது
தாண்டவராயர்
A மற்றும் B
ஆங்கிலேயரை எதிர்க்க வேலுநாச்சியாருக்கு ஐதர் அலி அனுப்பிய படைவீரர்களின் எண்ணிக்கை
5000 காலாட்படை வீரர்கள்
5000 குதிரைப்படை வீரர்கள்
5000 யானைப்படை வீரர்கள்
10000 காலாட்படை வீரர்கள்
வேலுநாச்சியாரின் படை சிவகங்கை கோட்டையைத் தாக்கிய நாள்
தைத்திருநாள்
சரஸ்வதி பூஜை
விஜயதசமி
தீபாவளி
பண்டைத் தமிழகத்தில் வீரமரணம் அடைந்தவர்களுக்கு செய்யப்படும் சிறப்பு
தாழியில் புதைதல்
நடுகல்
குத்துக்கல்
வீரக்கல்
வேலுநாச்சியார் யாரின் தியாகத்தைப் பாராட்டி நடுகல் அமைத்தார்?
குயிலி
தாண்டவராயர்
உடையாள்
சின்ன மருது
பொருத்துக:
1) பெயர்ச்சொல் - எழுது
2) வினைச்சொல் - திருக்குறளை
3) இடைச்சொல் - பள்ளி
4) உரிச்சொல் - சாலச்சிறந்தது
3 2 1 4
1 2 3 4
1 3 2 4
3 1 2 4
பொருந்தாதைத் தேர்வு செய்க.
மா
ஐ
உம்
மற்று
பொருந்தாதைத் தேர்வு செய்க.
சென்றாள்
சித்திரை
வந்த
நடந்து
ஆங்கிலேயருக்கு போட்டியாக உள்நாட்டு இந்தியக் கப்பல் நிறுவனத்தை தொடங்கியவர்
பாரதியார்
பாண்டித்துரையார்
வ. உ. சி
சுப்ரமணிய சிவா
வ. உ. சி அவர்கள் தனது கப்பல் நிறுவனத்தைப் பதிவு செய்த நாள் எது?
அக்டோபர் 16, 1908
அக்டோபர் 16, 1906
நவம்பர் 16, 1908
நவம்பர் 16, 1906
வ. உ. சி. அவர்களின் கப்பல் நிறுவனத்தின் பெயர்
சுதேசி கப்பல் நிறுவனம்
இந்திய நாவாய்ச் சங்கம்
இந்திய கப்பல் நிறுவனம்
சுதேசி நாவாய்ச் சங்கம்
வ. உ. சி. சென்னை செல்லும்போதெல்லாம் யாரை சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்
இராஜாஜி
பாண்டித்துரையார்
பாரதியார்
சுப்ரமணிய சிவா
பிழைகளற்ற தொடரைத் தெரிவு செய்க.
ஓர் அழகிய சிற்றூரில் ஓர் குளம் இருந்தது
ஓர் அழகிய சிற்றூரில் ஒரு குளம் இருந்தது
ஒரு அழகிய சிற்றூரில் ஓர் குளம் இருந்தது
ஒரு அழகிய சிற்றூரில் ஒரு குளம் இருந்தது
பொருத்துக:
1) literature - கலைக்கூடம்
2) patriotism - இலக்கியம்
3) knowledge of reality - நாட்டுப்பற்று
4) art gallery - மெய்யுணர்வு
2 3 1 4
4 1 2 3
2 1 3 4
2 3 4 1
