Font size
S
M
L
XL
Worksheetstamil
Total questions: 25
Worksheet time: 19mins
Name
Class
Date
1.
நனையும்படி + போட்டான் =
a)
நனையும்படிப் போட்டான்
b)
நனையும்படி போட்டான்
2.
இசைக்கும்படி + கேட்டாள் =
a)
இசைக்கும்படி கேட்டாள்
b)
இசைக்கும்படிக் கேட்டாள்
3.
‘அறம் செய விரும்பு’ எனும் ஆத்திசூடியின் பொருள் என்ன?
a)
உடலினை இளைக்க வைக்கும் முயற்சி இழிவாகும்.
b)
எந்த வேலையுமின்றி வெறுமனே இருப்பது இழிவாகும்.
c)
தருமம் மற்றும் நன்மை தரும் செயல்களைச் செய்வதில் நாட்டம் கொள்ள வேண்டும்.
d)
கோபத்தைத் தணித்துக் கொள்ள வேண்டும்.
4.
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல
a)
மகிழ்ச்சி
b)
சோதனை
c)
தோல்வி
d)
துன்பம்
5.
ஒவ்வொருவரும் தமக்கு வேண்டியவற்றைப் பெற்றுக்கொள்ள தாமே முயற்சி செய்ய வேண்டும்.
a)
அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
b)
காற்றுள்ள போதே தூற்றிக் கொள்
c)
புத்திமான் பலவான்
d)
அழுத பிள்ளை பால் குடிக்கும்
6.
பால் + கடல்
a)
பால்கடல்
b)
பார்க்கடல்
c)
பாற்கடல்
d)
பாட்கடல்
7.
சரியான இணையைத் தெரிவு செய்க.
a)
அந்த + படம் = அந்தப் படம்
b)
அங்கு + சென்றான் = அங்கு சென்றான்
c)
பல + கேள்விகள் = பலக் கேள்விகள்
d)
அது + குடை = அதுக் குடை
8.
படம் + கள்
a)
படங்கள்
b)
படம்கள்
c)
படற்கள்
9.
விளையாட்டு + கள்
a)
விளையாட்டுங்கள்
b)
விளையாட்டுற்கள்
c)
விளையாட்டுகள்
10.
மாணவர் + கள்
a)
மாணவங்கள்
b)
மாணவர்கள்
c)
மாணவற்கள்
11.
கட்டடம் + கள்
a)
கட்டடங்கள்
b)
கட்டகள்
c)
கட்டடம்கள்
12.
பறவை + கள்
a)
பறங்கள்
b)
பறவற்கள்
c)
பறவைகள்
13.
புத்தகம் + கள்
a)
புத்தகங்கள்
b)
புத்தகற்கள்
c)
புத்தகம்கள்
14.
வசனம் + கள்
a)
வசனம்கள்
b)
வசனங்கள்
c)
வசனற்கள்
15.
வட்டம் + கள்
a)
வட்டற்கள்
b)
வட்டம்கள்
c)
வட்டங்கள்
16.
ஆசிரியர் + கள்
a)
ஆசிரியர்கள்
b)
ஆசிரியற்கள்
c)
ஆசிரியங்கள்
17.
விமானம் + கள்
a)
விமானற்கள்
b)
விமானங்கள்
c)
விமானம்கள்
18.
சர்வ + அதிகாரி
a)
சர்வாதிகாரி
b)
சர்வதிகாரி
c)
சர்வஅதிகாரி
d)
சர்வகாரி
19.
எழுதும்படி + சொன்னார் =
a)
எழுதும்படி சொன்னார்
b)
எழுதும்படிச் சொன்னார்
20.
வாங்கும்படி + கேட்டார் =
a)
வாங்கும்படிக் கேட்டார்
b)
வாங்கும்படி கேட்டார்
21.
உதிரும்படி + தட்டினாள் =
a)
உதிரும்படித் தட்டினாள்
b)
உதிரும்படி தட்டினாள்
22.
வாங்கும்படி + கெஞ்சினாள் =
a)
வாங்கும்படிக் கெஞ்சினாள்
b)
வாங்கும்படி கெஞ்சினாள்
23.
நனையும்படி + போட்டான் =
a)
நனையும்படிப் போட்டான்
b)
நனையும்படி போட்டான்
24.
ய்,ர்,ல்,வ்,ழ்,ள் என்பது எவ்வகை மெய் எழுத்து?
a)
வல்லினம்
b)
மெல்லினம்
c)
இடையினம்
25.
க்,ச்,ட்,த்,ப்,ற் எவ்வகை மெய் எழுத்து?
a)
வல்லினம்
b)
மெல்லினம்
c)
இடையினம்
Reset
