Worksheetsஇடைச்சொற்கள்
Total questions: 6
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
கீழ்க்கண்ட வாக்கியங்களை இணைப்பதற்குப் பொருத்தமான இடைச்சொல் எது?
உனக்கு ஓவியம் வரைய ஆர்வமா?
உனக்கு நடனம் ஆட ஆர்வமா?
a)
உம்
b)
ஆனால்
c)
அல்லது
2.
அஞ்சல் தலைகள் சேகரிப்பது எனது பொழுதுப்போக்காகும்.
பழைய நாணயங்கள் சேகரிப்பது எனது பொழுதுப்போக்காகும்.
a)
அல்லது
b)
உம்
3.
உனக்கு பாட்டி பிடிக்குமா?
உனக்கு தாத்தா பிடிக்குமா?
a)
அல்லது
b)
உம்
4.
ராமு பாடத்தை மீள்பார்வைச் செய்தான்
கபிலன் பாடத்தை மீள்பார்வைச் செய்தான்
a)
அல்லது
b)
உம்
5.
மரங்களை வெட்டவோ _______________
சேதப்படுத்தவோ கூடாது.
a)
உம்
b)
அல்லது
6.
இயற்கையை நேசித்த____ பாதுகாத்த____ நம்முடைய கடைமையாகும்.
a)
யும்
b)
லும்
c)
அல்லது
100 %
