Worksheets9th maths lesson 5
Total questions: 15
Worksheet time: 8mins
ஒரு புள்ளியின் y-அச்சுத த்தொலைவு பூச்சியம் எனில் அது எப்பொழுதும்_____ அமையும்
முதலாம் காற்பகுதியில்
இரண்டாம் காற்பகுதியில்
x-அச்சின் மீது
y-அச்சின் மீது
(–5, 2) மற்றும் (2, –5) என்ற புள்ளிகள் ________
அமையும்.
ஒரே காற்பகுதியில்
முறையே II, III காற்பகுதியில்
முறையே II, IV காற்பகுதியில்
முறையே IV, II காற்பகுதியில்
புள்ளிகள் O (0,0), A(3, -4), B(3, 4) மற்றும் C(0, 4) ஐக் குறிதது அவற்றை OA, AB, BC
மற்றும் CO என இணைத்தால் கிடைக்கும் உருவம் ____________.
சதுரம்
செவ்வகம்
சரிவகம்
சாய்சதுரம்
புள்ளிகள் P( –1, 1), Q(3,–4), R(1, –1), S(–2, –3) மற்றும் T( –4, 4) என்பன ஒரு வரைபடத்
தாளில் குறிக்கப்பட்டால் நான்காவது காற்பகுதியில் அமையும் புள்ளிகள் __________
P மற்றும் T
Q மற்றும் R
மற்றும் S
P மற்றும் Q
ஒரு புள்ளியின் y அச்சுத த்தொலைவு 4 மற்றும் அப்புள்ளி y அச்சில் அமைந்தால் அப்புள்ளி
______ ஆகும்
(4,0)
(0,4)
(1,4)
(4,2)
( 2, 3 ) மற்றும் (1, 4 ) என்ற புள்ளிகளுக்கு இடையே உள்ள தொலைவு ______
2
√56
√10
√2
புள்ளிகள் A(2, 0), B(–6, 0), C(3, a–3) ஆனது x-அச்சின் மீது அமைந்தால் a இன் மதிப்பு _____
0
2
3
-6
8. (x+2, 4) = (5, y–2) எனில், (x,y) இன் மதிப்பு _____
(7,12)
(6,3)
(3,6)
(2,1)
Q1, Q2, Q3, Q4 என்பன கார்ட்டீசியன் தளத்தின் நான்கு காற்பகுதிகள் எனில்,Q₂∩Q₃
என்பது _____
Q₁∪Q
Q₂∪Q₃
வெற்றுக்கணம்
x-அச்சின் குறைப்பகுதி
( 5, –1 ) என்ற புள்ளிக்கும் ஆதிப் புள்ளிக்கும் இடையே உள்ள தொலைவு_________
√24
√37
√26
√17
A(−4,3) மற்றும் B(−2,4) ஆகிய புள்ளிகளை இணைக்கும் கோட்டுத் துண்டின் நடுப்புள்ளி
P(a/3 ,b/2)
எனில் (a,b) ஆனது
(-9,7)
(-3, 7/2)
(9,-7)
(3, -7/2)
(−3,2), என்ற புள்ளியை மையமாகக் கொண்ட வட்டத்தில் (3,4) ஐ ஒரு முனையாகக்
கொண்ட விட்டத்தின் மற்றொரு முனையைக் காண்க
(0,-3)
(0,9)
(3,0)
(-9,0)
ஒரு முக்கோணத்தின் பக்கங்கள் AB, BC மற்றும் CA ஆகியவற்றின் நடுப் புள்ளிகளின்
ஆயத் தொலைவுகள் முறையே (3,4), (1,1) மற்றும் (2,−3) எனில் A மற்றும் B இன்
ஆயத்தொலைவுகள் யாவை?
(3,2), (2,4)
(4,0), (2,8)
(3,4), (2,0)
(4,3), (2,4)
(−a,2b) மற்றும் (−3a,−4b) ஆகிய புள்ளிகளை இணைக்கும் கோட்டுத்துண்டின் நடுப் புள்ளியானது
(2a,3b)
(−2a, −b)
(2a,b)
(−2a, −3b)
(1,−2), (3,6), (x,10) மற்றும் (3,2) ஆகியன ஓர் இணைகரத்தின் வரிசையாக எடுக்கப்பட்ட
முனைப் புள்ளிகள் எனில், x இன் மதிப்பானது
6
5
4
3
