wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Nilai 5 Tamil Sentences

Total questions: 20

Worksheet time: 40mins

Name
Class
Date
1.

Find the correct sentence in the given tense

They, Write, Book (Past tense)

a)

அவர்கள் புத்தகத்தை எழுதுகிறார்கள்

b)

நீங்கள் புத்தகத்தால் எழுதுவீர்கள்

c)

நாங்கள் புத்தகத்தை எழுதுகிறோம்

d)

அவர்கள் புத்தகத்தை எழுதினார்கள்

2.

Find the correct sentence in the given tense

Devi, Go, Temple (Future tense)

a)

தேவி கோவிலுக்கு சென்றான்

b)

தேவி கோவிலுக்கு செல்வாள்

c)

தேவி கோவிலுக்கு போகிறாள்

d)

தேவி கோவிலை பார்த்தாள்

3.

Find the correct sentence in the given tense

Lion, Chase, Deer ( Future Tense)

a)

சிங்கம் மானை தேடும்

b)

சிங்கம் மானை துரத்தும்

c)

சிங்கம் மானை கடிக்கும்

d)

சிங்கம் மானை துரத்தியது

4.

Find the correct sentence in the given tense

I, Play, Drama (Present Tense)

a)

நீ நாடகத்தில் நடிக்கிறாய்

b)

நீ நாடகத்தில் நடிப்பாய்

c)

நான் நாடகத்தில் நடிக்கிறேன்

d)

நாம் நாடகத்தில் நடிப்போம்

5.

Find the correct sentence in the given tense

We, sing, loud (Past Tense)

a)

நாங்கள் சத்தமாக பாடுகிறோம்

b)

நாங்கள் சத்தமாக படுவோம்

c)

நாங்கள் சத்தமாக பாடினோம்

d)

நாங்கள் சத்தமாக பாடினான்

6.

Find the correct sentence in the given tense

Rani, Swim, Pond (Past Tense)

a)

ராணி ஆற்றில் நீந்தினால்

b)

ராணி கடலில் குளித்தாள்

c)

ராணி குளத்தில் நீந்தினாள்

d)

ராணி கடலில் குதித்தாள்

7.

Find the correct sentence in the given tense

Rama, Cook, Food (Present Tense)

a)

ராமா உணவு பரிமாறினான்

b)

ராமா உணவை சாப்பிட்டான்

c)

ராமா உணவை சமைப்பான்

d)

ராமா உணவை சமைக்கிறான்

8.

Find the correct sentence in the given tense

Mani, Serve, Food (Past Tense)

a)

மணி உணவை ஒரு பிடி பிடித்தான்

b)

மணி உணவை செய்தான்

c)

மணி உணவை பரிமாறினான்

d)

மணி உணவை பரிமாறுகிறான்

9.

Find the correct sentence in the given tense

Plane, Fly, Sky (Present Tense)

a)

விமானம் வானத்தில் பறக்கும்

b)

விமானம் வனத்தில் பறக்கிறது

c)

விமானம் வானத்தில் பறக்கிறது

d)

விமானம் வனத்தில் பறக்கும்

10.

Find the correct sentence in the given tense

Sheela, Drench, Rain (Past Tense)

a)

ஷீலா மழையில் நனைந்தால்

b)

ஷீலா மழையில் நனைகிறாள்

c)

ஷீலா மலையில் நனைந்தாள்

d)

ஷீலா மழையில் நனைந்தாள்

11.

Find the correct sentence in the given tense

Dog, Bark, Cat (Past Tense)

a)

நாய் பூனையை பார்த்து குறைத்தது

b)

ஓநாய் யானையை நோக்கி குரைத்தது

c)

நாய் பூனையை நோக்கி குரைத்தது

d)

ஓநாய் பானையை நோக்கு குறைக்கும்

12.

Find the correct sentence in the given tense

They, Close, Door (Future tense)

a)

அவன் கதவை மூடினான்

b)

அவர்கள் கதவை மூடுகிறான்

c)

அவர்கள் கதவை மூடுவார்கள்

d)

அவர்கள் கதவை மூடினார்கள் 

13.

Find the correct sentence in the given tense

Maya, Study, Exam (Present tense)

a)

மாயன் தேர்வுக்கு படிப்பான்

b)

மாயா தேர்வுக்கு படிப்பாள்

c)

மாயா தேர்வுக்கு படிக்கிறாள்

d)

மாயா தேர்வுக்கு படித்தால்

14.

Find the correct sentence in the given tense

King, Built, Palace (Past tense)

a)

அரசன் அரண்மனையை உடைதான்

b)

அரசன் அரண்மனையை பார்த்தான்

c)

அரசன் அரண்மனையை துடைத்தான்

d)

அரசன் அரண்மனையை கட்டினான்

15.

Find the correct sentence in the given tense

Squirrel, Climb, Tree (Future tense)

a)

அணில் மரத்தில் ஏறியது

b)

அணில் மரத்தில் ஏறுகிறது

c)

அணில் மரத்தில் ஏறும்

d)

அனில் மரத்தில் ஏறுகிறது

16.

Find the correct sentence in the given tense

Wolves, Chase, Bisons (Present tense)

a)

ஓநாய்கள் காட்டெருமைகளை ஒட்டுகின்றன

b)

ஓநாய்கள் காட்டெருமைகளை துரத்துகின்றன

c)

ஓநாய்கள் காட்டெருமைகளை மாட்டுகின்றன

d)

ஓநாய்கள் காட்டெருமைகளை வாடுகின்றன

17.

Find the correct sentence in the given tense

Ship, Float, Sea (Future tense)

a)

கப்பல் கடலில் மிதக்கிறது

b)

கப்பல் கடலில் முதக்கிறது

c)

கப்பல் கடலில் செல்கிறது

d)

கப்பல் கடலில் ஓடுகிறது

18.

Find the correct sentence in the given tense

Uma, Write, Sentence (Future tense)

a)

உமா வாக்கியத்தை எழுதுவான்

b)

உமா வாக்கியத்தை எழுதுகிறாள்

c)

உமா வாக்கியத்தை எழுதுவாள்

d)

உமா வாக்கியத்தை எழுத்துவா

19.

Find the correct sentence in the given tense

Kannan, Broke, Glass (Past tense)

a)

கண்ணம் கண்ணாடியை வாங்கினான்

b)

கண்ணன் கண்ணாடியால் அடித்தான்

c)

கண்ணன் கண்ணாடியை மிதித்தான்

d)

கண்ணன் கண்ணாடியை உடைத்தான்

20.

Find the correct sentence in the given tense

John, Join, Army (Future Tense)

a)

ஜான் அணியில் சேர்ந்தார்

b)

ஜான் கூட்டத்தில் ஓடினார்

c)

ஜான் பள்ளியில் சேருவார்

d)

ஜான் ராணுவத்தில் சேருவார்