NEW
Font size
WorksheetsLUKE 4, 5, 6
Total questions: 12
Worksheet time: 12mins
The devil said unto Him, if thou be ___ command this stone that it be made bread.
பிசாசு அவரை நோக்கி: நீர் ___, இந்த கல் அப்பமாகும்படி சொல்லும் என்றான்.
Jesus
இயேசு
Son of God
தேவனுடைய குமாரன்
Messiah
மேசியா
In the synagogue Jesus was given the book of the prophet ___ on the sabbath day.
ஓய்வுநாள் அன்று ஜெபஆலயத்தில் ___ தீர்க்கதரிசியின் புஸ்தகம் இயேசுவினிடத்தில் கொடுக்கப்பட்டது.
Jeremiah
எரேமியா
Ezekiel
எசேக்கியேல்
Esaias
ஏசாயா
Jesus said to the people in the synagogue , ‘Verily I say unto you no ___ is accepted in his own country’.
இயேசு ஜெபஆலயத்தில் இருந்த ஜனங்களை நோக்கி, ___ ஒருவனும் தன் ஊரிலே அங்கீகரிக்கப்படமாட்டான் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
prophet
தீர்க்கதரிசி
pastor
போதகர்
priest
ஆசாரியன்
Who were the partners of Peter in fishing?
மீன் பிடித்தலில் சீமோனுக்குக் கூட்டாளிகள் யார்?
Matthew & Mark
மத்தேயு & மாற்கு
Thomas & Judas
தோமா & யூதா
John & James
யாக்கோபு & யோவான்
"... but go, and shew thyself to the priest, and offer for thy cleansing..." To whom did Jesus say these words?
"... உன்னை ஆசாரியனுக்குக் காண்பித்து, நீ சுத்தமானதினிமித்தம், … பலி செலுத்து …" என்று இயேசு யாரிடம் கூறினார்?
leper
குஷ்டரோகி
blind man
குருடன்
lame man
சப்பாணி
And it came to pass in those days that Jesus went out into a mountain to pray and continued ___ in prayer to God
அந்நாட்களிலே, இயேசு ஜெபம்பண்ணும்படி ஒரு மலையின்மேல் ஏறி, ___ தேவனை நோக்கி ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தார்.
all day
பகல் முழுவதும்
till forenoon
மதியம் வரை
all night
இராமுழுவதும்
Who said this: "Thou art Christ the Son of God"?
"நீர் தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து" என்று சொன்னது யார்?
People in the Synagogue
ஜெபஆலயத்தில் இருந்த ஜனங்கள்
Devils
பிசாசுகள்
Fishermen
மீன்பிடிக்கிறவர்கள்
To whom did Jesus say this: "Fear not; from henceforth thou shalt catch men."
"பயப்படாதே, இதுமுதல் நீ மனுஷரைப் பிடிக்கிறவனாயிருப்பாய்" என்று இயேசு யாரிடம் சொன்னார்?
Simon
சீமோன்
John
யோவான்
Paul
பவுல்
When Jesus said, "Follow me", he left all, rose up, and followed him. Who is he?
"எனக்குப் பின்சென்று வா" என்று இயேசு சொன்னபோது அவன் எல்லாவற்றையும் விட்டு, எழுந்து, அவருக்குப் பின்சென்றான். அவன் யார்?
Simon Peter
சீமோன் பேதுரு
Levi
லேவி
Matthew
மத்தேயு
___ them that curse you, and pray for them which despitefully use you.
உங்களைச் சபிக்கிறவர்களை ___ ; உங்களை நிந்திக்கிறவர்களுக்காக ஜெபம்பண்ணுங்கள்.
Bless
ஆசீர்வதியுங்கள்
Respect
கனம்பண்ணுங்கள்
Ignore
புறக்கணித்துவிடுங்கள்
"Love ye your enemies, and do good, … and your reward shall be great, and ye shall be the ___".
"உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள், நன்மைசெய்யுங்கள், … அப்பொழுது உங்கள் பலன் மிகுதியாயிருக்கும், நீங்கள் ___".
Children of the Highest
உன்னதமானவருக்கு பிள்ளைகளாயிருப்பீர்கள்
Inheritants of earth
பூமியைச் சுதந்தரித்துக்கொள்ளுவீர்கள்
Peacemaker
சமாதானம் பண்ணுகிறவர்களாய் இருப்பீர்கள்
“The spirit of the Lord is upon me, because He hath anointed me to preach the gospel to the ___".
"கர்த்தருடைய ஆவியானவர் என்மேலிருக்கிறார்; ___ சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும்படி என்னை அபிஷேகம்பண்ணினார்;..."
poor
தரித்திரருக்குச்
sinners
பாவிகளுக்கு
sick
நோயாளிகளுக்கு
