Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

6ம் வகுப்பு - பருவம்-3 தமிழ் - 3

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

பொருள் தருக: கும்பி

a)

வயிறு

b)

நாக்கு

c)

கால்

d)

தலை

2.

உயிர்க்கொலை தீது என்று புத்தர் எந்த மன்னனுக்கு அறிவுரை கூறினார்

a)

பிம்பிசாரன்

b)

அசோகர்

c)

கனிஷ்கர்

d)

சந்திர குப்தர்

3.

லைட் ஆஃப் ஆசியா என்னும் நூலை எழுதியவர் யார்?

a)

வோர்ட்ஸ்வொர்த்

b)

ஷேக்ஸ்பியர்

c)

வில்லியம் ஜேம்ஸ்

d)

எட்வின் அர்னால்டு

4.

லைட் ஆஃப் ஆசியா என்னும் நூலை தழுவி கவிமணி அவர்கள் எழுதிய நூல்

a)

ஆசிய தீபம்

b)

ஆசிய ஜோதி

c)

ஆசிய விளக்கு

d)

ஆசிய ஒளி

5.

தேசிக விநாயகனாருக்கு கவிமணி என்ற பட்டம் அளிக்கப்பட்ட ஆண்டு

a)

1935

b)

1945

c)

1940

d)

1950

6.

"தேசிக விநாயகத்தின் கவிப்பெருமை - தினமும்

கேட்பது என்செவிப் பெருமை" - என்று கவிமணியை புகழ்ந்தவர்

a)

சுரதா

b)

நாமக்கல் கவிஞர்

c)

முடியரசன்

d)

வாணிதாசன்

7.

பொருள் தருக: நீள் நிலம்

a)

விரிந்த உலகம்

b)

பெரிய உலகம்

c)

பரந்த உலகம்

d)

நீண்ட உலகம்

8.

பிரித்து எழுதுக: பாலையெல்லாம்

a)

பாலை + யெல்லாம்

b)

பாலை + எல்லாம்

c)

பாலை + எலாம்

d)

பா + எல்லாம்

9.

மனித நேயத்துடன் வாழ்பவர்களால்தான் இவ்வுலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதை

"தமக்கென முயலா நோன்றாள் - பிறர்க்கென

முயலுநர் உண்மையானே" - என்று கூறும் நூல்

a)

அகநானூறு

b)

நற்றிணை

c)

குறுந்தொகை

d)

புறநானூறு

10.

தம்பொருளைக் கவர்ந்தவரிடம் கூட அன்பு காட்டியவர்

a)

அன்னை தெரசா

b)

இராமகிருஷ்ணர்

c)

வள்ளலார்

d)

பட்டினத்தார்

11.

வள்ளலார் சத்திய தருமச் சாலையை நிறுவிய இடம்

a)

கடலூர்

b)

வடலூர்

c)

சிதம்பரம்

d)

நெய்வேலி

12.

கைலாஷ் சத்தியார்த்தி தொடங்கிய இயக்கம்

a)

குழந்தைகளைப் பாதுகாப்போம்

b)

குழந்தைகளை நேசிப்போம்

c)

குழந்தைகளை வளர்ப்போம்

d)

குழந்தைகள் உதவி மையம்

13.

அன்னைத் தெரசாவிற்கு எந்தப் பிரிவின் கீழ் நோபல் பரிசு வழங்கப்பட்டது?

a)

பொருளாதாரம்

b)

இயற்பியல்

c)

மருத்துவம்

d)

அமைதி

14.

அன்னைத் தெரசாவிற்கு அடுத்து அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்ற இந்தியர்

a)

வள்ளலார்

b)

மலாலா

c)

இன்போசிஸ் நாராயணமூர்த்தி

d)

கைலாஷ் சத்தியார்த்தி

15.

"வாழ்க்கை என்பது

நீ சாகும் வரை அல்ல

மற்றவர் மனதில்

நீ வாழும் வரை" - என்று கூறியவர்

a)

வள்ளலார்

b)

அப்துலல் கலாம்

c)

அன்னை தெரசா

d)

கைலாஷ் சத்தியார்த்தி

16.

கவிஞர் தமது கருத்தைச் சுவையோடு சொல்வதற்கு உதவுவது

a)

யாப்பு

b)

இசை

c)

பண்

d)

அணி

17.

"தோட்டத்தில் மேயுது வெள்ளைப்பசு" - பாடலில் பயின்று வந்துள்ள அணி

a)

உருவக அணி

b)

உயர்வு நவிற்சி அணி

c)

இயல்பு நவிற்சி அணி

d)

இல்பொருள் உவமையணி

18.

"ஆகாச கங்கை

அனல் உறைக்குமென்று

பாதாள கங்கையைப்

பாடி அழைத்தார் உன் தாத்தா" - என்ற வரிகளில் பயின்று வந்துள்ள அணியைக் காண்க

a)

இயல்பு நவிற்சி அணி

b)

உருவக அணி

c)

உயர்வு நவிற்சி அணி

d)

ஏகதேச உருவக அணி

19.

பொருத்துக:

1) கருணை - Humanity

2) மனிதநேயம் - Transplantation

3) உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை - Mercy

a)

2 1 3

b)

3 1 2

c)

1 2 3

d)

3 2 1

20.

கவிமணி அவர்கள் எழுதிய நகைச்சுவை எள்ளல் நூல்

a)

மலரும் மாலையும்

b)

காந்தளூர் சாலை

c)

மருமக்கள் வழி மான்யம்

d)

தீண்டாதார் விண்ணப்பம்