wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

REVISION

Total questions: 20

Worksheet time: 19mins

Name
Class
Date
1.

செய்யும் சூதும் வாதும் வேதனை

a)

சூதும் வாதும் வேதனை செய்யும்

b)

வாதும் சூதும் வேதனை செய்யும்

c)

செய்யும் சூதும் வாதும் வேதனை

d)

வேதனை செய்யும் சூதும் வாதும்

2.

சூதும் வாதும் வேதனை செய்யும் என்பதன் பொருள்

a)

சூதாசுதலும் தேவையற்ற வாக்குவாதம் செய்தலும் துன்பத்தையே தரும்.

b)

சூதாடுதலும் தேவையற்ற வாக்குவாதம் செய்தலும் நன்மையையே தரும்.

c)

சூதாடுவதும் வாக்குவாதமும் பல விளைவுகளைக் கொடுக்கும்

3.

சுட்டெழுத்துகள் மொத்தம் எத்தனை?

a)

4

b)

3

c)

2

d)

1

4.

சுட்டெழுத்துகள் யாவை?

a)

ஆ,ஈ,ஊ

b)

அ,இ,எ

c)

அ, இ, உ

d)

ல,ள,ழ

5.

உம்மைத் தாமே!

இச்சொல்லில் உள்ள சுட்டெழுத்து எது?

a)

ம்

b)

தா

c)

d)

மே

6.

சரியான சந்தச் சொல்லைக் கண்டறிக.

வள்ளி கொலுசு வெள்ளி

பள்ளி செல்வோம் ________

a)

லட்டு

b)

துள்ளி

c)

சங்கு

d)

பங்கு

7.

கற்றதனா லாய __________ வாலறிவன்

நற்றாள் தொழாஅர் எனின்

a)

பயனென்கொல்

b)

எழுத்தெல்லாம்

c)

கூறல்

d)

பயனைக்கொல்

8.

கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன்

நற்றாள் தொழாஅர் எனின்

என்பதன் பொருள்

a)

நன்கு கல்வி கற்ற ஒருவர் தூய அறிவின் வடிவாக விளங்கும் இறைவனை வணங்காவிடில், அவர் கற்ற கல்வி பயனற்றதாகி விடும்.

b)

அளவாக கல்வி கற்ற ஒருவர் இறைவனை வணங்கினால் எல்லாச் செல்வங்களும் அவரை நாடி வரும்.

c)

நன்கு கல்வி கற்ற ஒருவர், இறைவனை வணங்காவிடில்,அவர் கற்ற கல்வி பயனற்றதாகி விடும்.

9.

ஒருமைக்கு ஏற்ற பன்மைச் சொல்லைக் கூறுக.

சிங்கம்

a)

சிங்கம்கள்

b)

சிங்கம்

c)

சிங்கங்கள்

d)

புலி

10.

மாலதி புத்தகம் வாங்கினாள்.

மாலதி நிறைய ________வாங்கினாள்.

a)

புத்தகம்

b)

புத்தகங்கள்

c)

பழம்

d)

நூல்

11.
a)

பழம்

b)

பலம்

c)

பளம்

12.
a)

மழை

b)

மலை

13.
a)

புலி

b)

புளி

14.

பள்ளி

a)
b)
15.

அன்பான நண்பனை ________ அறி

a)

துன்பத்தில்

b)

பள்ளத்தில்

c)

ஆபத்தில்

16.

நீ ______ வசிக்கிறாய்?

a)

எத்தனை

b)

எங்கு

c)

யார்

17.

உன் சட்டையில் விலை _____?

a)

என்ன

b)

எத்தனை

c)

எது

18.

அரை

a)

பாதி

b)

அடித்தல்

19.

இறை

a)

கடவுள்

b)

உணவு

20.

அம்மா பூக்களைப் _________.

a)

பரித்தார்

b)

பறித்தார்