NEW
Font size
Worksheets12th com app lesson 2
Total questions: 9
Worksheet time: 5mins
Page Maker சன்னல் திரையில் கருப்பு
நிற எல்லைக் கோட்டிற்கு வெளியில்
இருக்கும் பகுதி _________ என
அழைக்கப்படும்.
page
pasteboard
blackboard
dashboard
_________ கருவி ஆவணத்தின்
ஒரு பகுதியைப் பெரிதாக்கிப் பார்க்கப்
பயன்படுகிறது.
Text tool
Line tool
Zoom tool
Hand tool
பெட்டிகள் வரைவதற்குப் பயன்படும்
கருவி _________
Line
Ellipse
Rectangle
Text
எழுத்து வடிவூட்டல்
கீழ்க்கண்டவற்றில் எந்த
பண்புகளைப் பெற்றிருக்கும்?
Bold
Italic
Underline
All of these
உரையை பதிப்பிக்க பயன்படும்
கருவி எது?
Text tool
Type tool
Crop tool
Hand tool
.PageMaker இல் ஆவணத்தை
அச்சிடப் பயன்படும் விசைப்பலகை
குறுக்கு வழி _________
Ctrl+A
Ctrl +P
Ctrl+C
Ctrl+V
அடோப் பேஜ்மேக்கர் என்பது
_________ மென்பொருளாகும்.
பக்க வடிவமைப்பு
பேஜ்மேக்கர்
DTP
ஒட்டுப்பலகை
_________ கருவி வட்டம்
வரைவதற்குப் பயன்படுகிறது.
Ellipse Tool
Line Tool
Rectangle Tool
Text Tool
கீழ்க்கண்டவற்றில்
பொருந்தாத
ஒன்றைத் தேர்ந்தெடு.
Adobe PageMaker, QuarkXPress,
Adoble InDesign, Audacity
File, Edit, Layout, Type, Zip
Pointer Tool, Line Tool, Hide Tool,
Hand Tool
Bold, Italic, Portrait, Underline.
