NEW
Font size
Worksheets12th comp app lesson 9
Total questions: 8
Worksheet time: 4mins
PHP – ல் உள்ள SQL வினவல்களை இயக்க கீழ்கண்டவற்றுள் எது சரியான செயற்கூறு?
mysqli_query(“Connection Object”,”SQL Query”)
query(“Connection Object”,”SQL Query”)
mysql_query(“Connection Object”,”SQL Query”)
mysql_query(“SQL Query”)
PHP – ல் இணைப்பை மூடுவதற்கு கீழ்கண்டவற்றுள் எது சரியான செயற்கூறு?
mysqli_close(“Connection Object”);
close(“Connection Object”);
mysql_close(“Connection Object”);
mysqli_close(“Database Object”);
PHP – ல் இணைப்பை நிறுவுவதற்கு கீழ்கண்டவற்றுள் எது சரியான செயற்கூறு?
mysqli_connect(“Server Name “,”User Name”,”Password”,”DB Name”);
connect(“Server Name “,”User Name”,”Password”,”DB Name”);
mysql_connect(“Server Name “,”User Name”,”Password”,”DB Name”);
mysqli_connect (“Database Object”);
கீழ்கண்டவற்றுள் எது PHP – ன் சரியான MySQLi செயற்கூறு அல்ல?
Mysqli_connect() Function
Mysqli_close() Function
mysqli_select_data() Function
mysqli_affected_rows() Function
PHP – ல் MySQLi இணைக்க (connect) எத்தனை அளபுருக்கள் தேவைப்படுகிறது?
2
3
4
5
PHP – ல் MySQLi வினவில் செயற்கூறுக்கு எத்தனை அளபுருக்கள் தேவைப்படுகிறது?
2
3
4
5
PHP – ல் MySQLi மூடுதல் ( மூடுதல் (Close) செயற்கூறுக்கு எத்தனை அளபுருக்கள்
தேவைப்படுகிறது?
1
2
3
5
PHP – ன் எந்த பதிப்பு MySQLi செயற்கூறை ஆதரிக்கிறது?
Version 2.0
Version 3.0
Version 4.0
Version 5.0
