wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

12th comp lesson 10

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

ஒன்றுக்கு மேற்பட்ட கணினிகளை

ஒன்றாக இணைக்கும் தொகுப்பே

----------

a)

வலையமைப்பு

b)

சேவையகம்

c)

மையம்

d)

முனையங்கள்

2.

கணினி வலையமைப்பு ஒரு

தரவை

கொண்டு

சென்று

----------- என்கிறோம்.

a)

hub

b)

வளங்கள்

c)

கணு

d)

கேபிள்

3.

Wi-Fi என்பது குறுகிய பெயர்

a)

நம்பிக்கையான கம்பியில்லாசேவை

b)

கம்பி இணைப்பு

c)

கம்பி ஃபைபர் ஆப்டிக்

d)

வயர்லெஸ் இழை பார்வை

4.

வியாபாரிகளுக்கு

கம்பியூட்டர்

வலையமைப்புகளில்

சவால்

விடுத்தது

a)

ஹேக்கிங்

b)

வைரஸ்கள்

c)

அ மற்றும் ஆ

d)

மேலே குறிப்பிடப்பட்ட எதுவும்

இல

5.

டிரான்ஸ்மிட்டர்

அல்லது

செயற்கைக் கோளை

ஒப்பிடும்பொழுது குறைந்த அளவு மின்சாரத்தை பயன்படுத்துவது

a)

மொபைல் சாதனங்கள்

b)

டிரான்சிஸ்டர்கள்

c)

WiFi

d)

தொடர்பு

6.

தற்காலத்தில் மக்கள் இதன்மூலம்

ஆசுவாசப்படுகின்றனர்

a)

வணிகம்

b)

பெரு நிறுவனம்

c)

செய்தித் தாள்கள்

d)

சமூக ஊடகம்

7.

பின்வருவதில் எது ஒரு சமூக ஊடக அல்ல

a)

gmail

b)

முகநூல்

c)

ட்விட்டர்

d)

Linkedin

8.

இவற்றில் எது மொபைல்

வலையமைப்புகளில்,

வலையமைப்பு கவரேஜ்

பகுதிகளுக்கு விநியோகிக்கப்பட்டது

a)

நிலைபொருள்

b)

cell

c)

ரேஞ்ச்

d)

சேவை

9.

கணினிக்கு ஆபத்தானது

a)

வலைப்பதிவாளர்கள்

b)

உலாவி

c)

ஹேக்கர்கள்

d)

ட்விட்டர்

10.

எந்தவொரு கண்டுபிடிப்பு மக்கள்

இணையத்தைப்பயன்படுத்த

உருவாக்கப்பட்டது?

a)

சமூக வலை

b)

மொபைல் தொழில்நுட்பம்

c)

மொபைல் பயன்பாடு

d)

a & b இருவரும