Worksheetsசெய்யுள் படிவம் 5
Total questions: 10
Worksheet time: 5mins
இச்செய்யுளடிகளின் விளக்கம் என்ன?
பயில்சிறை அரச அன்னம்
பன்மலர் பள்ளி நின்றும்
குயிலினம் தன் இணைகளோடு சேர்ந்து இருக்கவும்
நெருங்கிய சிறகுகளையுடைய அன்னப்பறவையானது
நெருங்கிய சிறகுகளையுடைய அன்னப்பறவையானது
தாமரை மலர்கனின்றும்
துயில் எழவும் அக்காலை வேலையில்
வண்டுகள் உதயராகம் பாடவும் உடைய சோலை.
துயிழெல, தும்பி காலை
செவ்வழி முரல்வ சோலை
இந்த அடிகளுக்கான விளக்கம் என்ன?
துயிழெலவும் அக்காலை வேளையில் வண்டுகள் உதயராகம் பாடவும் உடைய சோலை
துயிழெலாமல் இருக்க, அக்காலை வேளையில் வண்டுகள் உதயராகம் பாடவும் உடைய சோலை
துயிழெலவும் ஆடிப் பாடவும் அக்காலை வேளையில் வண்டுகள் உதயராகம் பாடவும் உடைய சோலை
துயிழெலவும் அக்காலை வேளையில் வண்டுகள் உதயராகம் பாடவும் அழகான காட்சியைக் கொண்ட சோலை
செய்யுளடியைத் தெரிவு செய்க :
வேல் போன்ற கூர்விழியுடைய நாட்டியப் பெண்கள் ஆடலரங்கத்திற்கு அழகு செய்ய ஆடுவதைப் போன்று மயில்கள் நாட்டியமாடவும்
பயில்சிறை அரச அன்னம்
பன்மலர் பள்ளி நின்றும்
மஞ்ஞை அயில்விழி மகளிர் ஆடும்
அரங்கினுக்கு அழகு செய்ய
துயிலெழ, தும்பி காலைச்
செவ்வழி முரல்வ சோலை
அயில்விழி மகளிர் ஆடும்
அரங்கினுக்கு அழகு செய்ய
பொருள் கூறுக :
குயிலினம் வதுவை செய்ய
குயிற்கூட்டம் இணைந்திருக்கவும்
குயிற்கூட்டம் ஓசை எழுப்பவும்
குயிற்கூட்டம் பறக்கவும்
பாடல் வரியைத் தெரிவு செய்க :
அன்னப்பறவை தாமரை மலர்களினின்றும் துயில் எழவும்
பயில்சிறை அரச அன்னம்
பன்மலர் பள்ளி நின்றும்
மஞ்ஞை அயில்விழி மகளிர் ஆடும்
அரங்கினுக்கு அழகு செய்ய
துயிலெழ, தும்பி காலைச்
செவ்வழி முரல்வ சோலை
பாடல் வரியைத் தெரிவு செய்க :
காலை வேளையில் வண்டுகள் உதயராகம் பாடவும் உடைய சோலை
பயில்சிறை அரச அன்னம்
பன்மலர் பள்ளி நின்றும்
மஞ்ஞை அயில்விழி மகளிர் ஆடும்
அரங்கினுக்கு அழகு செய்ய
துயிலெழ, தும்பி காலைச்
செவ்வழி முரல்வ சோலை
மஞ்ஞை என்றால் என்ன?
கூர்விழி
குயில்
மயில்
அன்னம்
கொம்பிடை என்றால் என்ன
செடிகளுக்கிடையே
மரக்கிளைகளுக்கிடையே
காட்டில்
அயில்விழி
கூர்விழி
வேல் போன்ற விழி
குயிலினம் வதுவை செய்ய
கொம்பிடைக் குனிக்கும் மஞ்ஞை
மேற்காணும் செய்யுளடிக்கேற்ற பொருளைத் தெரிவு செய்க
குயிற்கூட்டம் இணைந்திருக்கவும், மரக்கிளைகளுக்கிடையே மயில்கள் நாட்டியமாடவும்
குயிற்கூட்டம் இணைந்திருக்கவும், மயில்கள் நாட்டியமாடவும்
குயிற்கூட்டம் இணைந்திருக்கவும், பெண்கள் நாட்டியமாடவும்
