Worksheetsதமிழ்
Total questions: 20
Worksheet time: 20mins
1. இப்படத்திற்கு ஏற்ற இணைமொழியைத் தெரிவு செய்க.
உயர்வு தாழ்வு
நோய் நொடி
தங்கு தடை
கள்ளங் கபடு
2. கொடுக்கப்பட்டுள்ள மிகப் பொருத்தமான இணைமொழியைக் கொண்டுள்ள வாக்கியத்தைத் தெரிவு செய்க
மாடு வளர்ப்புத் திட்டத்திற்குப் பணம் இருந்ததால் இராமசாமி கள்ளங் கபடுடன் பொருளகத்தில் கடன் பெறத் தீர்மானித்தார்.
முதன் முறையாகக் கோலாலம்பூருக்குச் சென்ற இளவரசு, அங்குள்ள கட்டங்களை நோய் நொடியுடன் பார்த்து வியந்து போனான்.
மூவின மக்கள் உயர்வு தாழ்வின்றி ஒற்றுமையாக வாழப்பாடுபட்ட துன் டாக்டர் மகாதீர் முகமது, உலக நாடுகளிடையே புகழ்பெற்று விளங்குகிறார்.
A
B
C
D
A
B
C
D
A
B
C
D
A
B
C
D
A
B
C
D
A
B
C
D
A
B
C
D
A
B
C
D
A
B
C
D
A
B
C
D
A
B
C
D
A
B
C
D
A
B
C
D
பாரதிதாசனின் இயற்பெயர் யாது?
வானிடாசன்
பெருன்சிந்தினார்
பட்டுக் கோட்டை கல்யாணசுந்தரம்
கனகசமை சுப்புரத்னம்
கவிஞர் வாலி சுமார் எத்தனைப் பாடல்களுக்கு வரிகளை எழுதியுள்ளார்?
1000 க்கும் மேல்
35000 க்கும் மேல்
15000 க்கும் மேல்
500 க்கும் மேல்
திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து எழுதியவர் யார்?
ஜோர்ஜ் ஜோன்ஸ்தன் ஆல்மேன்
தோமஸ் வில்லியம் எலன்
சேமுவல் ஜேம்ஸ்
ஜோர்ஜ் உக்லோ போப்
அன்னை தெரேசா எப்பொழுது நோபல் பரிசைப் பெற்றார்?
1954
1985
1979
1991
திருவள்ளுவரின் சிலை தமிழ் நாட்டில் எங்கு உள்ளது?
நாகர்கோயில்
மதுரை
கன்னியாக்குமரி
புதுச்சேரி
