wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

INDUSTRIAL CLUSTERS IN TAMILNADU / தமிழ்நாட்டில் தொழில் தொகுப்பு

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

THE DISTRICT KNOWN AS "THE MANCHESTER OF SOUTH INDIA"

”தென்னிந்தியாவின் மான்செஸ்டர்” என்றழைக்கப்படுகின்ற மாவட்டம்

a)

COIMBATORE /

கோயம்புத்தூர்

b)

MADURAI / மதுரை

c)

CHENNAI / சென்னை

d)

KARUR / கரூர்

2.

DISTRICT FAMOUS FOR SILK SAREES / பட்டுப்புடவைகளுக்கு பிரபலமான மாவட்டம்

a)

THIRUPPUR / திருப்பூர்

b)

ERODE / ஈரோடு

c)

KANCHIPURAM / காஞ்சிபுரம்

d)

HOSUR / ஓசூர்

3.

DISTRICT PIONEERS IN TRANSPORTATION AND POULTRY / சரக்கு போக்குவரத்து துறையிலும் கோழி வளர்ப்பிலும் முதன்மையான இடத்தை பிடித்துள்ள மாவட்டம்

a)

THENI / தேனி

b)

SALEM / சேலம்

c)

VIRUTHUNAGAR / விருதுநகர்

d)

NAMAKKAL / நாமக்கல்

4.

DISTRICT FAMOUS FOR LEATHER TANNING, LEATHER PRODUCTS AND LEATHER PRODUCTION SCETOR / தோல் பதனிடும், தோல் பொருட்கள் மற்றும் தோல் உதிரி பாகங்களுக்கு புகழ்பெற்ற மாவட்டம்

a)

KARUR / கரூர்

b)

VELLORE / வேலூர்

c)

DHARMAPURI / தர்மபுரி

d)

VILLUPURAM / விழுப்புரம்

5.

KNOWN AS "LITTLE JAPAN" FOR ITS PRODUCTION OF FIRE CRACKERS AND PRINTING CLUSTER / பட்டாசுகள், தீப்பெட்டி உற்பத்தி மற்றும் அச்சிடுதலுக்கு புகழ்பெற்று விளங்கும் “குட்டி ஜப்பான்”

a)

VIRUTHUNAGAR (SIVAKASI) / விருதுநகர் (சிவகாசி)

b)

TUTICORIN / தூத்துக்குடி

c)

MADURAI / மதுரை

d)

KANCHIPURAM / காஞ்சிபுரம்

6.

DISTRICT FAMOUS FOR POWERLOOMS AND PRODUCTION OF TURMERIC / விசைத்தறி மற்றும் மஞ்சள் உற்பத்திக்கு முதன்மையான மாவட்டம்

a)

SALEM / சேலம்

b)

KARUR / கரூர்

c)

ERODE / ஈரோடு

d)

THIRUPPUR / திருப்பூர்

7.

DISTRICT FAMOUS FOR IRON AND STEEL INDUSTRY / இரும்பு மற்றும் எஃகு தொழிற்சாலைக்கு புகழ்பெற்ற மாவட்டம்

a)

SALEM / சேலம்

b)

COIMBATORE / கோயம்புத்தூர்

c)

DHARMAPURI / தர்மபுரி

d)

CHENNAI / சென்னை

8.

DISTRICT FAMOUS FOR KNITWEAR AND READYMADE GARMENTS / பின்னலாடை மற்றும் ஆயத்த ஆடைகளுக்கு மிகப்பெரிய உற்பத்தியாளராக திகழும் மாவட்டம்

a)

PERAMBALUR / பெரம்பலூர்

b)

THIRUPPUR / திருப்பூர்

c)

NAMAKKAL / நாமக்கல்

d)

ARIYALUR / அரியலூர்

9.

DISTRICT PIONEER FOR BOILERS AND TURBINES / கொதிகலன்கள் மற்றும் விசையாழிகளுக்கு முதன்மையான மாவட்டம்

a)

TIRUCHIRAPPALLI / திருச்சிராப்பள்ளி

b)

DINDIGUL / திண்டுக்கல்

c)

THENI / தேனி

d)

PUDUKOTTAI / புதுக்கோட்டை

10.

THE DISTRICT WHICH HAS LARGE NUMBER OF CEMENT INDUSTRIES IN TAMILNADU / தமிழகத்திலேயே அதிகமான எண்ணிக்கையில் சிமெண்ட் ஆலைகள் உள்ள மாவட்டம்

a)

COIMBATORE / கோயம்புத்தூர்

b)

NAMAKKAL / நாமக்கல்

c)

RAMANATHAPURAM / இராமநாதபுரம்

d)

ARIYALUR / அரியலூர்