NEW
Font size
WorksheetsExodus 17-20
Total questions: 10
Worksheet time: 5mins
When the Israelites set out from the Desert of Sin, they quarrelled and asked Moses for what?
இஸ்ரவேலர்கள் சீன் வனாந்தரத்திலிருந்து புறப்பட்டபோது, அவர்கள் எதற்காக மோசேயிடம் சண்டையிட்டார்கள்?
Food
உணவு
Freedom
சுதந்திரம்
Water
தண்ணீர்
Rest
ஓய்வு
What group of people came and attacked the Iraelites at Rephidim?
ரெவிதீமிலே இஸ்ரவேலரோடே யுத்தம் பண்ணினது யார்?
Edomites
ஏதோமியர்கள்
Amalekites
அமோலிகியர்கள்
Jebusites
எபூசியர்கள்
Chaldeans
கல்தேயர்கள்
The Lord told Moses that he wanted _____________ to hear it, because God would completely blot out the memory of Amalek from under heaven?
கர்த்தர் மோசேயை நோக்கி: இதை நினைவுகூரும்பொருட்டு, நீ ஒரு புஸ்தகத்தில் எழுதி, _________ செவி கேட்கும்படி வாசி. அமலேக்கை வானத்தின் கீழெங்கும் இராதபடிக்கு நாசம் பண்ணுவேன் என்றார்.
Moses
மோசே
Joshua
யோசுவா
Israelites
இஸ்ரவேலர்கள்
Aaron
ஆரோன்
One of Moses' sons was named ______________, because Moses said "I have become an alien in a foreign land."?
மோசேயின் மகன்களில் ஒருவருக்கு ______________ என்று பெயரிடப்பட்டது, ஏனெனில் மோசே "நான் அந்நிய தேசத்திலே பரதேசியானேன்' என்றார்
Gershom
கெர்சோம்
Adam
ஆதாம்
John
யோவான்
Eliezer
எலியேசர்
At camp, what role did Moses serve in all day long for the Israelites until Jethro gave him some good advice?
எத்திரோ சில நல்ல அறிவுரைகளை வழங்கும் வரை, முகாமில், இஸ்ரவேலர்களுக்கு நாள் முழுவதும் மோசே என்ன பங்கு வகித்தார்?
Priest
ஆசாரியன்
Prophet
தீர்க்கதரிசி
Judge
நியாயாதிபதி
King
அரசன்
How did the Lord descend on the Sinai mountain?
சீனாய்மலையில் தேவன் எப்படி இறங்கினார்?
In a cloud
ஒரு மேகத்தில்
With force
பலத்துடன்
In fire
அக்கினியில்
Quickly but gently
விரைவாக ஆனால் மெதுவாக
How long had in been since the Israelites left Egypt when they came to the Desert of Sinai?
இஸ்ரவேலர்கள் எகிப்தை விட்டு சீனாய் வனாந்தரத்தில் வந்து எவ்வளவு காலம் ஆகிறது?
3 months/மாதங்கள்
40 days/நாட்கள்
3 weeks/வாரங்கள்
40 years/வருடங்கள்்
How many generations will God show love to, for those who love Him and keep His commandments?
தம்மை நேசிப்பவர்களுக்கும் அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கும் எத்தனை தலைமுறைகளுக்கு கடவுள் இரக்கஞ் செய்கிறவராயிருக்கிறார்?
One
ஒரு
A few
ஒரு சில
Many
பல
Thousand
ஆயிரம்
Who should they give false testimony against?
அவர்கள் யாருக்கு எதிராக பொய் சாட்சி சொல்ல வேண்டும்?
Moses
மோசே
God
கடவுள்
Neighbour
அண்டை வீட்டுக்காரர்
None
எதுவும் இல்லை
And do not go up to my altar on _________, lest your nakedness be exposed on it."
என் பலிபீடத்தின்மேல் உன் நிர்வாணம் காணப்படாதபடிக்கு, ________அதின்மேல் ஏறவும் வேண்டாம்
Your knees
உங்கள் முழங்கால்கள்
The sabbath
ஓய்வுநாள்
Steps
படிகளால்
None of the above
எதுவும் இல்லை
