WorksheetsBible quiz 24/04/2022 to 30/04/22
Total questions: 21
Worksheet time: 3hrs 36mins
மூடனுடைய உதடுகள்________ நுழையும், அவன் வாய் __________வரவழைக்கும்.
The lips of fools bring them _____ , and their mouths invite a _________
சண்டையை
fights
அடிகளை
beating
பொறாமையை
jealousy
விவாதத்தில்
strife
______வாய் அவனுக்குக் கேடு, அவன் உதடுகள் அவன் ஆத்துமாவுக்குக் _________
The mouths of ____ are their undoing, and their lips are a ______ to their very lives.
கண்ணி
snare
மூடர்களுடைய
fools
மூடனுடைய
fools
வலை
gin
ஞானிகளை ______ தேவன் உலகத்தில் பைத்தியமானவைகளைத் தெரிந்துகொண்டார்; பலமுள்ளவைகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் ______ தெரிந்துகொண்டார்.
But God chose the foolish things of the world to ______ the wise; God chose the ____ things of the world to shame the strong.
பலவீனமானவைகளை
weak
உயர்த்தும்படி
raise
வெட்கப்படுத்தும்படி
shame
வலிமையுள்ளவைகளை
sturdy
ஒரு காரியத்தின் துவக்கத்தைப்பார்க்கிலும் அதின் முடிவு நல்லது; பெருமையுள்ளவனைப்பார்க்கிலும் பொறுமையுள்ளவன் உத்தமன்.
The end of a matter is better than its beginning, and patience is better than pride.
நீதிமொழிகள் 10:12
Proverbs 10:12
பிரசங்கி 10:12
ecclesiasts 10:12
பிரசங்கி 7:8
ecclesiasts 7:8
நீதிமொழிகள் 7:8
Proverbs 7:8
ஞானியினுடைய வாய்மொழிகள் ______ ; மூடனுடைய உதடுகளோ அவனையே ______
Words from the mouth of the wise are ______ , but fools are _____by their own lips.
விழுங்கும்.
consumed
துவக்கம்
begin
தயையுள்ளவைகள்
gracious
மோசமான
worse
(மத்தேயு 7:24) ஆகையால், நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு, இவைகளின்படி செய்கிறவன் எவனோ, அவனைக் கன்மலையின்மேல் தன் வீட்டைக் கட்டின புத்தியுள்ள மனுஷனுக்கு ஒப்பிடுவேன்.
Therefore everyone who hears these words of mine and puts them into practice is like a wise man who built his house on the rock. (Mathew 7:24)
தவறு
False
சரி
True
(மத்தேயு 7:25) பெருமழை சொரிந்து, பெருவெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த வீட்டின்மேல் மோதினபோது அது விழுந்தது; விழுந்து முழுவதும் அழிந்தது என்றார்.
The rain came down, the streams rose, and the winds blew and beat against that house, and it fell with a great crash. (Mathew 7:25)
சரி
True
தவறு
False
கர்த்தர் அவனை நோக்கி: பரிசேயராகிய நீங்கள் போஜனபான பாத்திரங்களின் வெளிப்புறத்தைச் சுத்தமாக்குகிறீர்கள், உங்கள் உள்ளமோ கொள்ளையினாலும் பொல்லாப்பினாலும் நிறைந்திருக்கிறது.
Then the Lord said to him, “Now then, you Pharisees clean the outside of the cup and dish, but inside you are full of greed and wickedness.
Luke 12:20
Luke 11:39
Mathew 7:24
Mathew 7:26
(மத்தேயு 7:26) பெருமழை சொரிந்து, பெருவெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த வீட்டின்மேல் மோதியும், அது விழவில்லை; ஏனென்றால், அது கன்மலையின்மேல் அஸ்திபாரம் போடப்பட்டிருந்தது.
The rain came down, the streams rose, and the winds blew and beat against that house; yet it did not fall, because it had its foundation on the rock. (mathew 7:26)
தவறு
False
சரி
True
நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு, இவைகளின்படி செய்யாதிருக்கிறவன் எவனோ, அவன் தன் வீட்டை மணலின்மேல் கட்டின ______மனுஷனுக்கு ஒப்பிடப்படுவான்.
But everyone who hears these words of mine and does not put them into practice is like a man who built his house on sand.
புத்தியுள்ள
wise
ஞானமுள்ள
wise
புத்தியில்லாத
foolish
அறிவுள்ள
intelligent
எப்படியெனில், தேவஞானத்துக்கேற்றபடி உலகமானது சுயஞானத்தினாலே தேவனை அறியாதிருக்கையில், பைத்தியமாகத் தோன்றுகிற பிரசங்கத்தினாலே விசுவாசிக்கிறவர்களை இரட்சிக்க தேவனுக்குப் பிரியமாயிற்று.
For since in the wisdom of God the world through its wisdom did not know him, God was pleased through the foolishness of what was preached to save those who believe.
லூக்கா 1:21
Luke 1:21
I கொரிந்தியர் 1:27
1 Corinthians 1:27
I கொரிந்தியர்1:21
1 Corinthians 1:21
லூக்கா 1:27
Luke 1:27
Luke 12:20
லூக்கா 12:20
உள்ளவைகளை அவமாக்கும்படி, உலகத்தின் அழகானவைகளையும், அற்பமாய் எண்ணப்பட்டவைகளையும், இல்லாதவைகளையும், தேவன் தெரிந்துகொண்டார்.
God chose the beautiful things of this world and the despised things—and the things that are not—to nullify the things that are,
சரி
True
தவறு
false
மாம்சமான எவனும் தேவனுக்கு முன்பாகப் பெருமைபாராட்டாதபடிக்கு அப்படிச் செய்தார்.
so that no one may boast before him.
யாக்கோபு 1:5
James 1:5
கொரிந்தியர் 1:29
1 Corinthians 1:29
யாக்கோபு 3:14
James 3:14
I கொரிந்தியர் 1:28
1 Corinthians 1:28
உங்களில் ஒருவன் ஞானமுள்ளவனாயிருந்தால், யாவருக்கும் சம்பூரணமாய்க் கொடுக்கிறவரும் ஒருவரையும் கடிந்துகொள்ளாதவருமாகிய தேவனிடத்தில் கேட்கக்கடவன்,
அப்பொழுது அவனுக்குக் கொடுக்கப்படும்.
If any of you have wisdom, you should ask God, who gives generously to all without finding fault, and it will be given to you.
தவறு
False
சரி
True
ஆனபடியினாலே, நீங்கள் ஞானமற்றவர்களைப்போல நடவாமல், ஞானமுள்ளவர்களைப்போலக் ______ நடந்துகொள்ளப்பார்த்து,
Be ________, then, how you live—not as unwise but as wise,
கவனத்துடன்
with attention
கவனமாக
be careful
கவனமாய்
very careful,
கவனமில்லாமல்
Carelessly
எபேசியர்5:16
Ephesians 5:16
உங்கள் இருதயத்திலே கசப்பான வைராக்கியத்தையும் நேசத்தையும் வைத்தீர்களானால், நீங்கள் பெருமைபாராட்டாதிருங்கள்; சத்தியத்திற்கு விரோதமாய்ப் பொய்சொல்லாமலுமிருங்கள்.
But if you harbor bitter envy and good ambition in your hearts, do not boast about it or deny the truth.
தவறு
False
சரி
True
விரோதத்தையும்
selfish ambition
பரத்திலிருந்து வருகிற ஞானமோ முதலாவது சுத்தமுள்ளதாயும், பின்பு சமாதானமும் சாந்தமும் இணக்கமுமுள்ளதாயும், இரக்கத்தாலும் நற்கனிகளாலும் நிறைந்ததாயும், பட்சபாதமில்லாததாயும், மாயமற்றதாயுமிருக்கிறது.
But the wisdom that comes from heaven is first of all pure; then peace-loving, considerate, submissive, full of mercy and good fruit, impartial and sincere.
யாக்கோபு 3:14
எபேசியர் 5:15
யாக்கோபு 3:17
எபேசியர் 5:16
இப்படிப்பட்ட ஞானம் பரத்திலிருந்து இறங்கிவருகிற ஞானமாயிராமல், லௌகிக சம்பந்தமானதும், ஜென்மசுபாவத்துக்குரியதும், பேய்த்தனத்துக்கடுத்ததுமாயிருக்கிறது.
Such “wisdom” does not come down from heaven but is earthly, unspiritual, demonic.
வைராக்கியமும் விரோதமும் எங்கே உண்டோ, அங்கே கலகமும் துர்ச்செய்கைகளுமுண்டு.
For where you have envy and selfish ambition, there you find disorder and evil practice.
சரி
True
தவறு
False
