Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

12th comp app lesson 12

Total questions: 12

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

களப்பெயர்களின் அனைத்து

கோப்பகத்தையும் பராமரிக்க

கீழ்கண்டவற்றில் எது

பயன்படுத்தப்படுகிறது ?

a)

களப்பெயர் முறைமை

b)

களப்பெயர் வெளி

c)

பெயர் வெளி

d)

IP முகவரி

2.

URL இன் விரிவாக்கம்

a)

Uniform Resource Location

b)

Universal Resource Location

c)

Uniform Resource Locator

d)

Universal Resource Locator

3.

உறவினர் URL இல் எத்தனை

வகைகள் உள்ளன?

a)

2

b)

3

c)

4

d)

5

4.

ஒருமுனையின்சிட்டையில்

பயன்படுத்தப்படும்

அதிகபட்சஎழுத்துகள்?

a)

255

b)

128

c)

63

d)

32

5.

களப்பெயரில், சிட்டைகளைப்

பிரிப்பது

a)

;

b)

. (புள்ளி)

c)

:

d)

Null

6.

எந்த டொமைன் பெயரைப் பெயரை

வெளியிட பயன்படுகிறது?

a)

பொதுவான

b)

தலைகீழ்

c)

நாடு

d)

ஒன்றும் இல்லை

7.

பின்வருபவற்றில் எது களப்பெயரை

IP முகவரியாக மாற்றுவதைத்

துவக்குகிறது?

a)

மண்டலம்

b)

களம்

c)

தீர்வி

d)

பெயர்

சேவையகங்கள்

8.

சேவையகம் அணுகக்கூடிய

தொடர்ச்சியான பகுதி எது?

a)

மண்டலம்

b)

களம்

c)

தீர்வி

d)

பெயர்

சேவையகங்கள்

9.

ISP குறிக்கிறது

a)

International Service provider

b)

Internet Service Provider

c)

Internet service Protocol

d)

Index service provider

10.

TLD குறிக்கிறது

a)

Top Level Data

b)

Top Logical Domain

c)

Term Level Data

d)

Top Level Domain

11.

கீழ்க்கண்டவற்றில் எது சரியான

கூற்று?

i. களப்பெயர் என்பது URL-ன் ஒரு

பகுதியாகும்

ii. URL நான்கு பகுதிகளால் ஆனது

iii. சார்பு நிலை URL என்பது

முழுமயான URL-ன் ஒரு

பகுதியாகும்.

iv. URLல் எந்த நெறிமுறையும் இடம்

பெறாது

a)

i & ii

b)

ii

c)

i, ii & iii

d)

i, ii & iv

12.

பொருத்துக.

1. களம் – மொழிபெயர்ப்பைத்

துவக்குகிறது.

2. மண்டலம் – களப் பெயர்களின்

தரவுத்தளம்

3. பெயர் சேவையகம் – ஒற்றை முனை

4. தீர்வி– தொடர்ச்சியான

முனைகள்

a)

1,4,3,2

b)

3,4,2,1

c)

3,2,1,4

d)

3,4,1,2