wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

12th comp app lesson14 &15

Total questions: 9

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

மென்பொருளின் மூலக்குறிமுறையை

பொது மக்கள் இலவசமாக மாற்ற முடிந்தால் அது -----

a)

இலவச மென்பொருள்

b)

மென்பொருள்

c)

திறந்த மூல மென்பொருள்

d)

பொது மூல மென்பொருள்

2.

ஒரு நிறுவனத்தை மின்-வணிகம்

என்று எப்போது கூறலாம்

a)

உலகம் முழுவதும் பல கிளைகள்

கொண்டிருந்தால்.

b)

இணையம் மூலம்

மின்னணு முறையில் வணிகம்

நடைபெற்றால்.

c)

அயல்நாட்டிற்குப் பொருட்களை

விற்பனை செய்தால்

d)

பல ஊழியர்களை

பெற்றிருந்தால்.

3.

கீழ்க்கண்டவற்றுள் எது புலனாகும் பொருள் அல்ல?

a)

கைப்பேசி

b)

கைப்பேசி பயன்பாடுகள்

c)

மருந்து

d)

பூங்கொத்து

4.

SME ன் விரிவாக்கம்

a)

Small and medium-sized

enterprises

b)

Simple and medium enterprises

c)

Sound messaging enterprises

d)

Short messaging enterprises

5.

Dotcom நிகழ்வு எதனுடன்

தொடர்புடையது?

a)

நெசவுத் தொழில்

b)

கைப்பேசி நிறுவனங்கள்

c)

இணையம் சார்ந்த

நிறுவனங்கள்

d)

மேற்கூறிய அனைத்தும

6.

பின்வருவனவற்றில் எது சரியாகப் பொருந்தவில்லை

a)

மின்-வணிகத்தின் முதல்

அலை: 1985-1990

b)

மின்-வணிகத்தின் இரண்டாம்

அலை: 2004 – 2009

c)

மின்-வணிகத்தின் மூன்றாவது

அலை: 2010 – நாளது வரை

d)

Dotcom வெடிப்பு: 2000 – 2002

7.

கூற்று: முதல் அலை Dotcom

நிறுவனங்களின் இணையதளங்கள்

ஆங்கிலத்தில் மட்டுமே இருந்தன.

காரணம்: முதல் அலையின் Dotcom

நிறுவனங்கள் பெரும்பாலும்

அமெரிக்க நிறுவனங்கள்.

a)

கூற்றும் காரணமும் சரி;

காரணம் கூற்றை சரியாக

விளக்குகிறது.

b)

கூற்றும் காரணமும் சரி;

ஆனால் கூற்றை காரணம்

சரியாக விளக்கவில்லை.

c)

கூற்று சரி; காரணம் தவறு.

d)

கூற்றும்

காரணமும்

தவறு

8.

________ தங்கள் தளங்களில் மின்-புத்தகங்களை பதிப்பிக்கிறது.

a)

மொத்தமாக வாங்கும் தளங்கள்

b)

சமுதாய தளங்கள்

c)

எண்முறை பதிப்பக தளங்கள்

d)

உரிமம் வழங்கும் இடங்கள்

9.

பின்வருவனவற்றில் எது மின்-

வணிகத்தின் பண்பு அல்ல

a)

கொள்முதல் செய்வதற்கு முன்பு

பொருட்களை இயல் நிலையில்

ஆய்வு செய்யலாம்.

b)

உடனடியாக விநியோகம்

செய்யப்படும்.

c)

ஆதார குவிப்பு வழங்கல் பக்கம்.

d)

வணிகத்தின் வரையெல்லை

உலகளாவியது.