NEW
Font size
Worksheets12th comp app lesson 17
Total questions: 8
Worksheet time: 4mins
சீரற்ற குறியாக்கம் __________
என்றும் அழைக்கப்படுகிறது.
பாதுகாப்பான மின்னணு
பரிவர்த்தனை
சான்றளிப்பு அதிகாரசபை
பொது குறியீடு குறியாக்கம்
பணம் செலுத்தல் த
கீழ் கண்ட எவை பாதுகாப்பு அங்கீகார
தொழில்நுட்பம் அல்ல
i. எண்முறைக் கையொப்பம்
ii. எண்முறைக் கால முத்திரை
iii. எண்முறைக் தொழில்நுட்பம்
iv. எண்முறைக் சான்றிதழ்கள்
a. i, ii & iv
iii & iv
i, ii & iii
மேற்கூறிய அனைத்தும்
PGP யின் விரிவாக்கம் ------
Pretty Good Privacy
Pretty Good Person
Private Good Privacy
Private Good Person
இணைய வழி கடன்அட்டை
பரிவர்த்தனைகளில்
கீழ்கண்ட_______நெறிமுறை
பயன்படுத்தப்படுகிறது.
பாதுகாப்பான
மின்னணுபரிவர்த்தனை (SET)
எண்முறைக் சான்றிதழ்கள்
சமச்சீர் குறியீடு குறியாக்கம்
பொது குறியீடு குறியாக்கம்
பாதுகாப்பான மின்னணு
பரிவர்த்தனை (SET) _________
ஆண்டில் உருவாக்கப்பட்டது
1999
1996
1969
1997
பாதுகாப்பான சாக்கெட் அடுக்கு
(SSL) நெறிமுறைகளைப்
பயன்படுத்தும் இணையதளங்களை
_____________
மூலம் அடையாளம் காணலாம்
html://
http://
htmls://
https://
3-D பாதுகாப்பு நெறிமுறை ______
ஆல் உருவாக்கப்பட்டது
VISA
MASTERPAY
RUPAY
PAYTM
பின்வருவனவற்றுள் RANSOMWARE
தொடர்பான சரியான கூற்று எது?
தீநிரலின் ஒரு உப தொகுப்பு அல்ல
RANSOMWARE உடனடியாக
கோப்பை நீக்குகிறது.
TYPOPARICY என்பது ஒரு
வகையான RANSOMWARE
பாதிக்கப்ப ட்ட வர்களிட மிருந் து
கோப்புகளைமீட்க
பணம்கோரப்படும்
