NEW
Font size
Worksheets12th comp app lesson 18
Total questions: 9
Worksheet time: 5mins
பின்வருவனவற்றில் வர்த்தகம்,
போக்குவரத்து, காப்பீடு, வங்கி
மற்றும் சுங்க துறைகளில் தவகல்
பரிமாற்றத்திற்கு என சர்வதேச
அளவில் அங்கீகரிக்கப்பட்ட
நிலையான வடிவமைப்பு எது?
SSL
SET
FTP
EDIFACT
முதல் தொழில்துறைக்கான EDIதரநிலை எது?
TDCC
VISA
Master
ANSI
UNSM விரிவாக்கம் ____
Universal Natural
Standard message
Universal Notations
for Simple message
United Nations Standard message
United Nations Service message
பின்வருவனவற்றுள் எது EDI தரவு
பரிமாற்ற வடிவம் அல்ல?
VML
XML
ANSI ASC X12
TXT
EDI ன் தந்தை என்று
அழைக்கப்படுபவர் யார்?
சார்லஸ் பாபேஜ்
எட் கில்பர்ட்
பாஸ்கல்
மேற்கூறிய எவரும் இல்லை
EDI அடிப்படை நியமங்கள்
தரவுத் தரநிலை
நெறிமுறைகள்
(அ) மற்றும் (ஆ)
(அ) மற்றும் (ஆ) இல்லை
EDIFACT விரிவாக்கம்
EDI for Admissible Commercial
Transport
EDI for Advisory Committee and
Transport
EDI for Administration, Commerce
and Transport
EDI for Admissible Commerce and Trade
EDIFACT பதிப்புகள் ________
என்றும் அழைக்கப்படுகிறது.
செய்தி வகைகள்
துணை தொகுதிகள்
கோப்பகங்கள்
கோப்புறைகள்
ஒற்றைEDIFACT செய்திகளில் உள்ள எழுத்துக்களின்
எண்ணிக்கை
5
6
4
3
