NEW
Font size
Worksheets10th social geography and civics onewords test
Total questions: 12
Worksheet time: 6mins
The north-south extent of india is....
இந்தியாவின் வடக்கு தெற்கு பரவல்
2500 km கீ. மீ
2933 km கீ. மீ
3214 km கீ. மீ
2814 km கீ. மீ
மேற்கத்திய இடையூறுகளால் மழைப்பொழிவு பெறும் பகுதி
Western disturbances cause rainfall in
Tamil Nadu தமிழ் நாடு
Punjab பஞ்சாப்
கேரளா Kerela
Madhya pradesh மத்திய பிரதேசம்
The soils formed by the rivers are
ஆறுகளின் மூலம் உருவாகும் மண்
செம்மண்
Red soils
கரிசல் மண் black soils
பாலை மண் desert soils
வண்டல் மண் alluvial soils
The most abundant source of energy is
மிக அதிகமாக கிடைக்ககூடிய ஆற்றல் வளம்
Bio mass
உயிரி சக்தி
Sun
சூரியன்
Coal நிலக்கரி
Oil
எண்ணெய்
The scientific study of different aspects of population is called
Cartography
வரைபடவியல்
Demography
மக்களியல்
Anthropology
மானுடவியல்
Epigraphy
கல்வெட்டியல்
The highest peak in Tamil Nadu is......
தமிழ்நாட்டின் மிக உயரமான சிகரம்
Anaimudi ஆனை முடி
Doddabetta தொட்ட பெட்டா
Mahendra Giri மகேந்திர கிரி
Servarayan சேர்வராயன்
தென்னிந்தியாவின் நெல் களஞ்சியம்
The delta which is known as granary of south india is
Cauvery delta
காவிரி டெல்டா
Mahanadhi delta
மகாநதி டெல்டா
Godavari delta
கோதாவரி டெல்டா
Krishna delta
கிருஷ்ணா டெல்டா
எந்த பிரிவின் கீழ் நிதி நிலை அவசர நிலையை அறிவிக்க முடியும்?
Under which article financial emergency can be proclaimed ?
சட்டபிரிவு Article 352
சட்டபிரிவு Article 356
சட்டபிரிவு Article 360
சட்டபிரிவு Article 368
லோக் சபா தேர்தலில் போட்டியிட தேவையான குறைந்தபட்ச வயது
What is the minimum age laid down for a candidate to seek elecetion to the lok sabha?
18
21
25
30
The speaker of the state is
மாநில சபா நாயகர் ஒரு
மாநில தலைவர்
Head of state
அரசின் தலைவர்
Head of government
குடியரசு தலைவரின் முகவர்
President's agent
மேற்கண்ட ஏதுமில்லை
None of these
இந்திய வெளியுறவு கொள்கையை ஏற்றுக் கொண்டு வழி நடத்தும் இந்திய அரசியலமைப்பு சட்டப் பிரிவு எது?
Article சட்டப்பிரிவு 50
Article சட்டப்பிரிவு 51
Article சட்டப்பிரிவு 52
Article சட்டப்பிரிவு 53
எத்தனை நாடுகள் இந்தியாவுடன் தன் எல்லையை பகிர்ந்து கொள்கின்றன ?
Howmany countries share its border with india ?
5
6
7
8
